Ram Prakash : கருத்துக்கள் ( 52 )
Ram Prakash
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
11
2019
பொது சுதந்திர தினத்தை ஒட்டி பிக்பஜார் வழங்கும் சலுகை
ஒண்ணாம் நம்பர் பிராடு கடை பிக் பஜார். ஏனெனில் 1200 ரூபா கேஷ் பேக் வேண்டும் எனில் நீங்கள் 10000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும் இது தான் உண்மை   12:35:30 IST
Rate this:
2 members
1 members
0 members
Share this Comment

செப்டம்பர்
1
2018
பொது பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏன்? மத்திய அமைச்சர் விளக்கம்
ஆட தெரியாதவன் தெரு கோணல் என்று சொல்கிறான்   18:36:22 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

ஜூன்
28
2018
சம்பவம் நிர்மலா தேவிக்கு இன்று குரல் மாதிரி சோதனை
நான் தான் பேசினேன் என்று நிர்மலாதேவியே ஒத்துக் கொண்ட பிறகு எதுக்கு குரல் சோதனை?   13:40:03 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
28
2018
சம்பவம் திருச்சி தங்கம் பறிமுதல்
சவுதியில் இருந்து இன்னும் வேறு சில நாட்டில் இருந்து கிராம் கணக்கில் தங்கம் அதற்க்குறிய விலை கொடுத்து வாங்கி வராங்க. இதற்கு பெயர் தான் கடத்தலா.? இவங்களுக்கு பிரச்சனை தனக்கு கிடைக்க வேண்டிய வரி கிடைக்க வில்லையே என்று தான். இந்தியாவிலும் வரியை குறைத்து விலை குறைவாக கிடைத்தால் எதுக்கு அங்கே போய் கடத்தி வர போறாங்க. அதை செய்ய எந்த அரசுக்கும் துப்பு இல்லயே. தம்மாதுண்டு தங்கம் கடத்தி வந்தாலே கண்டுபிடிக்க கூடிய சுங்கத்துறையால். இந்தியாவிலிருந்து பல்லாயிரம் கோடி கருப்பு பணம் கடத்துவதை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லையே? அது எப்படி?   13:37:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
29
2018
சம்பவம் நேபாளத்திலிருந்து பெட்ரோல், டீசல் கடத்தல் அதிகரிப்பு
லிட்டர் கணக்கில் வண்டியில் சென்று பெட்ரோல் கடத்தி வராங்க. போலீஸ் அதை பிடித்து விடுகிறது. சவுதியில் இருந்து இன்னும் வேறு சில நாட்டில் இருந்து கிராம் கணக்கில் தங்கம் டிபன் பாக்ஸில் அதற்க்குறிய விலை கொடுத்து கடத்தி வராங்க. போலீஸ் அதையும் பிடித்து விடுகிறது. இதற்கு பெயர் கடத்தலா.? இந்தியாவிலும் விலை குறைவாக கிடைத்தால் எதுக்கு கடத்தி வர போறாங்க. அதை செய்ய எந்த அரசுக்கும் துப்பு இல்லயே. இன்னொரு டவுட். தம்மாதுண்டு தங்கம் கடத்தி வந்தாலே கண்டுபிடிக்க முடியும் கூடிய சுங்கத்துறையால். இந்தியாவிலிருந்து பல்லாயிரம் கோடி கருப்பு பணம் கடத்துவதை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லையே? எப்படி? இதுக்கு யார் தான் பாதி சொல்ல   18:26:00 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment

மே
25
2018
சம்பவம் மறியலால் மக்களுக்கு இம்சை
நீங்க சொன்னது சரி தான் ஆனால் ஒரு எழுத்து பிழை "அனைத்தையும் திருடும் முன்னேற்ற கலகம்" நூறு தொகுதிகளிலாவது டிபாசிட் இழப்பது உறுதி. என்று தான் போட வேண்டும்   13:48:59 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

மே
24
2018
அரசியல் தமிழக அரசுக்கு பிரேமலதா கேள்வி
கருத்து கூறும் கந்தசாமிகளா அரசை எதிர்த்து கேள்வி கேட்கும் எல்லாரையும் நீங்கள் திருப்பி கேட்கும் கேள்வி. நீ யோக்கியமா? என்று எதிர் கேள்வி. இப்போது தெரிகிறது நீங்கல்லாம் ஏன் முதல்வர் பழனிசாமி அரசின் கீழ் இருக்கீங்க என்று உங்களுக்கு நிரந்தர முதல்வர் பழனிசாமி மட்டும் தான்   14:15:13 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

மே
19
2018
அரசியல் மக்கள் ஆதரவில்லாத கட்சி ஆட்சி அமைப்பதா? நிபுணர்கள் கேள்வி
தினமலர் இப்போ இலுமினாட்டி வேலையை சிறப்பாக செய்கிறது. தப்பை சரியாக காட்டுது. சரியை தப்பாக காட்டுது. அதுசரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மனைவிக்கு போன் செய்து ரூ. 15 கோடிக்கு பேரம் பேசிய எடியூரப்பா மகன் இது பற்றிய எந்த செய்தியும் உங்கள் உண்மையின் உரைகல் செய்தியில் வர வில்லை ஒன் இந்தியா தமிழ் செய்திகளை படிங்க பா.ஜ.,வை கிழித்து தொங்க விடுறாங்க படித்து திருந்துங்க தினமலரே   00:35:13 IST
Rate this:
4 members
0 members
15 members
Share this Comment

மே
19
2018
அரசியல் மக்கள் ஆதரவில்லாத கட்சி ஆட்சி அமைப்பதா? நிபுணர்கள் கேள்வி
தமிழ்நாட்டில் யாருக்காக மக்கள் ஓட்டு போட்டார்கள். இப்போது ஆள்பவர்கள் மக்கள் ஆதரவு பெற்றவர்களா?   00:20:02 IST
Rate this:
4 members
0 members
11 members
Share this Comment

ஏப்ரல்
20
2018
பொது எதற்கெடுத்தாலும் போராட்டத்தில் குதிப்போரால் மக்கள்... எரிச்சல்!
ஆளும் கட்சி ஒழுங்கா அதன் வேலையை பார்த்தால் எதிர் கட்சி ஏன் போராட்டம் பண்ண போகுது.. காவிரி மேலாண்மை வாரியம் அமையாதது யார் தப்பு? அதை எதிர்த்து போராடக்கூடாதா? பாஜகவைச் சேர்ந்த எச் ராஜா, எஸ்.வி சேகர் உள்ளிட்டோர் வாயை வைத்து கொண்டு சும்மா இருந்தா ஏன் போராட்டம் வருது.? மத்திய அரசுவிடம் பேச வேண்டிய தமிழக அரசு உரிமைகளை பேசாமல் இருப்பதால் அதை எதிர்த்து போராடக்கூடாதா? நிர்மலா தேவியின் பின்புலம் யார் இருக்கிறார்கள் என்பதை அறிய அதை எதிர்த்து போராடக்கூடாதா?   13:42:37 IST
Rate this:
38 members
2 members
23 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X