Jai Hinth : கருத்துக்கள் ( 123 )
Jai Hinth
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
10
2020
பொது ரஜினி ஒரு பெருமைமிகு தமிழன் கமல் புகழாரம்
தமிழர்களின் நேசம் எந்நாட்டவரையும் ஈர்க்கும் , அதுதான் தமிழன் . உண்மையான தமிழன் யாரையும் பிரித்து பார்க்க மாட்டான் . பெண்களுக்கு பிறந்த வீட்டைவிட புகுந்த வீடுதான் சொந்தம் , அதைத்தான் நினைக்க தோன்றுகிறது .   17:55:11 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
7
2020
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
8
2020
சிறப்பு பகுதிகள் நான் ஒரு ஹிந்து பா.ஜ.,வில் சேர்ந்தேன்!
இனி வடை பாயாசம் , அப்பளத்தோடு சாப்பாடு கிடைக்கும்   11:28:26 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
7
2020
சம்பவம் 10 மனைவியர் 10 கள்ளக்காதலிகள் மஜாவாக வாழ்ந்த மோசடி பேர்வழி
இவர் நித்தியானந்தா கூட சேர்ந்து மார்கெட் பண்ணலாம் ஓகோ என்று வளரும்   11:18:09 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
4
2020
சம்பவம் 3 வயது சிறுமிக்கு வாக்காளர் அட்டை தெலுங்கானாவில் கூத்து
இவர்களால் இன்னும் நாடு நாசமாக போய்விடும் . கொள்ளையடித்து விட்டு எல்லாவனும் இந்தியாவை விட்டு வெளிறிவிட்டான். இன்னும் 2 பேர் அரசியல் போர்வையில் கொள்ளையடித்துக்கொண்டு இருக்கிறார்கள் . எந்த நேரத்திலும் நித்தியானந்தாவின் தீவில் போய் சேர்ந்துவிடுவார்கள் .   20:24:11 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
30
2019
பொது எஸ்.பி.ஐ.,வீட்டு கடன் வட்டி விகிதம் குறைப்பு
இது புதியவர்களுக்கு மட்டும்தான். பழையவர்களுக்கு கிடையாது .   14:55:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
31
2019
பொது குடியுரிமை சட்டம் சரியானதுதான் தவறான பிரசாரத்தால் வன்முறை ஜக்கி வாசுதேவ்
இயற்கையை அழித்து உல்லாசமாக வாழ்கிறீர்களே முதலில் நீங்கள் திருந்துங்கள் ,   14:53:15 IST
Rate this:
33 members
0 members
23 members
Share this Comment

டிசம்பர்
24
2019
அரசியல் ரோட்டில் வைத்து அடிப்பேன் திகைக்க வைத்த கருணாஸ்
ஒரு லட்சம் ரூபாய் க்கு மேல் சம்பளம் . அலுவலகத்திற்கு எத்தனை மணிக்கு போவீர்கள் , எத்தனை மணிக்கு அலுவலகம் முடியும், எவ்வளவு வேலை செய்வீர்கள். இப்படி தெருவில் அலைவதற்கு ,நமது அரசாங்கம் இவ்வளவு சம்பளம் கொடுக்கிறது . பாவம் ஏழை மக்கள் ,கூலிக்காக கூட்டத்தில் பஸ்ஸில் ஏறி என்ன கஷ்டம் . அதுதான் ஊதாரிகளெல்லாம் அரசியலில் எப்படியாவது புகுந்துவிடுகிறார்கள் . வாழ்க மோடி ஆட்சி   11:41:32 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
26
2019
பொது இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது கேரள அரசு அறிவிப்பு
சப்தததை சரியான வழிகளில் பிரித்தெடுத்த மகான் . இவர் இசையில் பாடலில் உயிர் இருக்கும்.   10:37:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
26
2019
பொது நிர்வாகத்தில் தமிழகம் முதலிடமாம் மத்திய அரசு தகவல்
தமிழகத்தை முதலிடம் என்றால் மற்றவை. ஐயோ இந்தியாவை நினைத்தாலே பயமாக உள்ளது   14:09:19 IST
Rate this:
4 members
0 members
13 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X