karuppasamy : கருத்துக்கள் ( 199 )
karuppasamy
Advertisement
Advertisement
Advertisement
மே
5
2021
Rate this:
0 members
0 members
6 members

மே
3
2021
அரசியல் இது உங்கள் இடம் ரஜினி ஒரு தீர்க்கதரிசி!
குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையாகிவிட்டது. எப்படியெல்லாம் மக்கள் சிந்திக்கிறார்கள். புத்தர் அரசனா இருந்து ஆண்டியானார் துறவியானார் . தற்பொழுது அதற்கு எதிர்மறையாகிவிட்டது. ஆண்டிகள் . துறவிவேடம் போட்டு அரசனாக பார்க்கிறார்கள் . அரசனாக ஆகிவிட்டார்கள். . கிட்டத்தட்ட ரஜினியும் அதே நிலைதான் . சிந்தியுங்கள் . சுகம் அனுபவிக்க இந்தவேசம்.நன்றாக சிந்தியுங்கள் . நிறைய அரசியல்வாதிகளும் இதைத்தான் செய்கிறார்கள்.   13:44:35 IST
Rate this:
1 members
1 members
8 members

ஏப்ரல்
26
2021
சினிமா அன்றே சொன்ன ரஜினி : டுவிட்டரில் டிரெண்டிங்
அண்ணாத்தைக்கு ஆள் சேர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். எப்படியும் படம் ஊத்தப்போகிறது. மோடியிடம் ஆசிபெற்றால்தான் நல்லது நடக்கும்   13:40:41 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
26
2021
டெல்லி உஷ்.. தேர்தல் ஆணையம் கவனிப்பு கடுப்பில் திமுக
சர்க்கரை பானையில் கைவிட்டவன் கையை வேஷ்யிலா துடைப்பான். மக்களே புரிந்து கொள்ளுங்கள்   13:57:32 IST
Rate this:
1 members
0 members
7 members

ஏப்ரல்
16
2021
முக்கிய செய்திகள் நீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்
கடவுளுக்கு பயந்து நடக்கவேண்டாம். மனசாட்சிக்கு பயந்து நடங்கள் . கடவுளை கும்பிடுபவன்தான் பெரிய அயோக்கியனாக இருக்கிறான், இதுதான் இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறது .   11:23:52 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
9
2021
பொது ஆஞ்சநேயர் பிறப்பிடம் உகாதியில் ஆதாரங்கள்
ஆஞ்சநேயர் அமெரிக்காவில் சிக்காகோ நகரில் வாழ்ந்த அவரது தாய் தந்தையர் புலம் பெயர்ந்து இலங்கைக்கு வந்தார்கள் , அப்போததுதான் இலங்கையில் பிறந்தார். அதனால்தான் இலங்கையில் உள்ள சீதையை கஷ்டப்படாமல் கண்டுபிடித்தார். இது புராணத்தில் உள்ளது .   13:46:32 IST
Rate this:
11 members
0 members
8 members

ஏப்ரல்
5
2021
பொது காட்டுக்கு ராமபிரான் சென்ற பாதையை கட்டமைக்க உ.பி., அரசு திட்டம்
ஏழை மக்களின் பணத்தை நாசமாக்க வேண்டாம் .   12:18:47 IST
Rate this:
2 members
0 members
3 members

மார்ச்
31
2021
எக்ஸ்குளுசிவ் தேர்தல் வரும் போதெல்லாம் கலெக்டர் ஆகிறார் நாகராஜன்
இதிலிருந்து என்ன தெரிகிறது தமிழன்னாட்டில் தூசு தட்டிக் கொண்டிருக்கும் அதிகாரிகளெல்லாம் நல்லவர்கள் . மற்றவர்கள் ..........................   17:14:33 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
1
2021
அரசியல் தலைவா... ரஜினி... பிரதமர் மோடி வாழ்த்து
அடுத்த எம் பி தேர்தலுக்கு ரஜினிக்கு ஆஸ்கார் விருது கிடைக்கும். மோடி பிரதம மந்திரியாக இருந்தால் கண்டிப்பாக கிடைக்கும் .   17:10:19 IST
Rate this:
1 members
0 members
0 members

மார்ச்
31
2021
அரசியல் பெண்களை அவமதிக்கும் திமுக ஆட்சிக்கு வர தகுதியற்றது யோகி ஆதித்யநாத்
குடும்பம் நடத்தியவர்களுக்குத்தான், மக்களுக்கு எது தேவை எது தேவை இல்லை என்பது தெரியும். மடத்தில் இருப்பவர்களுக்கு என்ன தெரியும். உழைப்புதான் முக்கியம் அடுத்தவன் உழைப்பில் வாழ்கிறவர்களுக்கு என்னதெரியும். தமிழ் மக்கள் காவிக்கு அடிமையாகமாட்டார்கள்   17:29:37 IST
Rate this:
17 members
0 members
18 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X