L M EMPERUMAL : கருத்துக்கள் ( 15 )
L M EMPERUMAL
Advertisement
Advertisement
மார்ச்
15
2017
பொது தலைமை தேர்தல் கமிஷனருடன் ஓ.பி.எஸ்., சந்திப்பு
வாய்மையே வெல்லும் . இதுதான் விதி . ஆனால் பண பலத்திற்க்கு முன் வாய்மையாவது வாழக்காயாவது ...   19:16:56 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
8
2016
அரசியல் இளங்கோவனுக்கு எதிராக ஜோதிமணி போர்க்கொடி
சபாஷ் சரியான போட்டி .. உங்களது போர்க்கொடி மிகவும் நியாயமானது . வாழ்த்துக்கள் ..   11:26:56 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
29
2016
அரசியல் பலமுனை போட்டிகளில் தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது கருணாநிதி
நமக்கு நாமே ஆறுதல் தேடிக்கொள்ள வேண்டியதுதான்..   06:08:10 IST
Rate this:
189 members
1 members
62 members
Share this Comment

மார்ச்
15
2016
அரசியல் அ.தி.மு.க.,வில் ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கைகள் தொடாகிறது ஓ.பி.எஸ்.,யைத் தொடர்ந்து நத்தம் ஆதரவாளர்களும் காலி
இரு கழகங்களை மாறி மாறி குற்றம் சொல்வது, வேறு வழி இல்லாமல் இந்த கழகங்களில் ஏதாவது ஒன்றைத்தேர்ந்தேடுப்பது நமக்கு வாடிக்கையாகிப்போன ஒரு செயலாகி விட்டது. சரி வேறு யாரை தேர்ந்தெடுக்கலாம் என்று தேடிப்பார்த்தால் அப்படிப்பட்ட தலைமை நம் கண்ணுக்கு தென்படவில்லை. இப்போது தயாராகி கொண்டிருக்கும் சில தலைமைகளின் செயல் பாடுகளை பார்த்தால் , நினைக்கும் போதே தலை சுற்றுகிறது. ஆகையினால் நமக்கு இப்போதைக்கு வேறு வழி ஏதும் இல்லை.நம்மை நாம் யாரிடம் அடகு வைப்பது எனபதுதான் கேள்வி ? இந்த கேள்விக்கு பதில்,கொள்ளைக்கார கும்பலா, வழிப்பறிக்காரனா .தீர்ப்பு நம் கையில் .   06:14:12 IST
Rate this:
4 members
1 members
32 members
Share this Comment

மார்ச்
8
2016
அரசியல் இந்த அவமானம் தேவையா?கோஷ்டி அவலத்தில் தமிழக பா.ஜ.,
கிட்டத்தட்ட தி மு கா விலும் இந்த பிரச்சினைதான் , இல்லை என்றால் எப்போதோ ஸ்டாலின் முதல்வர் வேட்பாளர் ஆகி இருப்பார் . இப்போது தெரிந்து கொள்ளுங்கள் கட்சியை எப்படி வைத்திருக்க வேண்டும் என்று , யாரிடம் பயிற்ச்சி பெற வேண்டும் என்று .   07:23:04 IST
Rate this:
8 members
0 members
15 members
Share this Comment

மார்ச்
8
2016
சிறப்பு பகுதிகள் இன்று ஒரு கல்லரையின் அருகில்...
சந்திரபாபு அவர்களை நினைவு கூர்ந்ததற்கு மிக்க நன்றி .. அவரின் பாடல்களில் உள்ள தத்துவம் மக்களிடம் மிக எளிதாக சென்று அடைந்து இன்றளவும் நம்மை சிந்திக்க வைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், தான் இதை வெறும் வரிகளாக நினைத்தாரோ என்னமோ. அவர் கொஞ்சம் கூட தன்னைப்பற்றி கவலை இல்லாமல் வாழ்ந்த ஒரு " கவலை இல்லாத மனிதானாக'' வாழ்ந்தார் என்பதுதான் வருத்தமான உண்மை .   18:58:14 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
4
2016
அரசியல் மாப்பு வச்சிட்டாருய்யா ஆப்பு
இவரை வளர்த்து விடுவதில், பி ஜே பி யும் , தி மு கா வும் , போட்டி போடுவதில் யார் முந்துகிறார்கள் பார்ப்போம் ?. இந்த லட்சணத்தில் தமிழிசை அவர்கள் அடுத்த ஆட்சி அமோக வெற்றியுடன் எங்கள் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று சவால் விடுகிறார் . தி மு க வோ 2016 எங்களது என்று , உள்ளே உதறல் இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் மார் தட்டிக்கொண்டிருக்கிறார்கள் . ஆளும் தரப்போ எந்த sala சலப்பும் இல்லாமல் அமைதியாக குறி வைத்து காத்திருகிறது . மக்களாகிய நாம் இவர்களது செய்கைகளை பார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் குழம்பிபோய் கிடக்கிறோம் . ஆண்டவா எங்களுக்கு நீதான் துணை .   05:57:17 IST
Rate this:
4 members
2 members
36 members
Share this Comment

மார்ச்
4
2016
அரசியல் பா.ஜ., துணையோடு ஆட்சி!
நிச்சயமாக ஒரு 20 ஆண்டுகளுக்கு பின் இந்த கனவு நிறைவேறலாம் . தமிழிசை அவர்களின் கனவுகள் நினைவாக வாழ்த்துக்கள் .   18:16:46 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
3
2016
அரசியல் * விஜயகாந்த், பா.ம.க.,வை வளைக்க பா.ஜ., புது பார்முலா... 2.5 2.5!* தே.ஜ., கூட்டணியை தக்கவைக்க கடைசி கட்ட முயற்சி
எது எப்படியோ நீங்கள் எல்லோரும் சேர்ந்து அம்மாவை மீண்டும் முதல்வராக்கி விடுவீர்கள் .   06:14:00 IST
Rate this:
24 members
1 members
45 members
Share this Comment

மார்ச்
3
2016
சினிமா சிவாஜியை நடிக்க வேண்டாமென்று சொன்ன பாரதிராஜா...
இந்த சம்பவம் பாரதிராஜா அவர்களின் ரசிகர்களுக்கு வேண்டுமானால் சந்தோசமாக இருக்கலாம் , சிம்மத்தின் ரசிகர்களுக்கு இது ஒன்றும் சந்தோசமான செய்தி இல்லை .   06:05:58 IST
Rate this:
33 members
2 members
46 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X