Kalyani S : கருத்துக்கள் ( 548 )
Kalyani S
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
15
2019
அரசியல் காங்.,கின் நிபந்தனைக்கு தி.மு.க., பணிந்தது! கேட்கும் இடங்களை ஒதுக்க ஆலோசனை
அதே ஜோதிடர் யார் அடுத்த பிரதமர் எனவும் கூறியிருப்பாரே, அது யார் என தெரிவித்தால் நன்றாக இருக்கும்.   10:27:44 IST
Rate this:
13 members
0 members
18 members

பிப்ரவரி
15
2019
அரசியல் காங்.,கின் நிபந்தனைக்கு தி.மு.க., பணிந்தது! கேட்கும் இடங்களை ஒதுக்க ஆலோசனை
"மோடியை எதிர்க்கும் கட்சியுடன் கூட்டணி , என்ன ஒரு கொள்கை இந்த கொள்ளை கூட்டத்திற்கு ?".............................. பாஜகவும் தான் .............................. தம்பிதுரை மோடியை (பார்லிமென்டிலேயே வாங்கு வாங்கு வென வாங்குகிறார்) எதிர்க்கிறார் அவருடனேயே கூட்டணி வைக்கும் போது இது ஒன்றும் பெரிதல்ல.   10:26:05 IST
Rate this:
20 members
1 members
14 members

பிப்ரவரி
15
2019
அரசியல் காங்.,கின் நிபந்தனைக்கு தி.மு.க., பணிந்தது! கேட்கும் இடங்களை ஒதுக்க ஆலோசனை
மோதப்போவது சுயமரியாதை அற்றவர்களுடன் தான்.   10:23:01 IST
Rate this:
17 members
0 members
14 members

பிப்ரவரி
13
2019
அரசியல் பெரும்பான்மை அரசை தேர்ந்தெடுங்கள் லோக்சபா கடைசி நாளில் மோடி கோரிக்கை
"எட்டில், 100 சதவீத பணிகள் நடந்தன. ஒட்டுமொத்தமாக, 85 சதவீதம், பயனுள்ள பணிகள் நடந்துள்ளன".... பிறகெதற்கு மூன்று முக்கிய மாநிலங்களின் சட்ட மன்ற தேர்தல்களில் படு தோல்வி, ஆத்யநாத் தன் சொந்த தொகுதியையே ஏன் பறிகொடுத்தார், பிறகெதற்கு ஊழல் வாதிகள் என்று அமித்ஷாவால் அறிவிக்கப் பட்டவர்களுடன் கூட்டணி பேச்சு வார்த்தை..   11:57:35 IST
Rate this:
16 members
0 members
4 members

பிப்ரவரி
13
2019
அரசியல் பெரும்பான்மை அரசை தேர்ந்தெடுங்கள் லோக்சபா கடைசி நாளில் மோடி கோரிக்கை
அந்த விளையாட்டை சபையில் எல்லாரும் பார்த்தீர்கள்.... ராகுலின் விளையாட்டு இருக்கட்டும் நீங்கள் தேர்தலுக்கு முன் மக்களை பார்த்து பிரச்சார மேடையிலிருந்து எப்படி கும்பிடு போட்டீர்கள், தேர்தலுக்கு பின் தமிழகத்தின் மக்கள் பிரதிநிதிகள் 50 அதிமுக MP க்களை எப்படி நடத்தினீர்கள் என்ற நாடகத்தையும் நாங்கள் பார்த்துள்ளோம் திரு மோடி அவர்களே.   11:51:33 IST
Rate this:
15 members
0 members
9 members

பிப்ரவரி
13
2019
அரசியல் பெரும்பான்மை அரசை தேர்ந்தெடுங்கள் லோக்சபா கடைசி நாளில் மோடி கோரிக்கை
காமராஜருக்குப் பின் இந்தியா கண்ட சிறந்த மக்கள் தலைவர்.... காமராஜர் என்று 10 லட்ச ரூபாயில் மக்கள் தலைவர் மோடி போல் கோட்டு அணிந்தார் திரு ஹரி ராஜ் அவர்களே. நீங்கள் என்ன அழகில் காமராஜரை உணர்ந்துள்ளீர்கள் என்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.   11:47:56 IST
Rate this:
16 members
0 members
14 members

பிப்ரவரி
13
2019
அரசியல் பெரும்பான்மை அரசை தேர்ந்தெடுங்கள் லோக்சபா கடைசி நாளில் மோடி கோரிக்கை
"கறுப்புப் பணம், பினாமி சொத்துகள், திவால் நிறுவனங்கள், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை தொடர்பான மசோதாக்கள், லோக்சபாவில் நிறைவேறின".. இவை அணைத்தாலும் ஏழைகளுக்கு என்ன பலன் என துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பிய பின்னரும் இவற்றையெல்லாம் பெருமையாக பேச மோடிக்கு மக்களின் உணர்வுகள் மீது மரியாதை இல்லை என்பதையே காட்டுகிறது.   11:42:32 IST
Rate this:
26 members
0 members
15 members

பிப்ரவரி
10
2019
அரசியல் தேர்தல் செலவுக்கு ஆளுக்கு ரூ.2 கோடி எம்.எல்.ஏ.,க்களிடம் கேட்கிறது தி.மு.க.,
2004 தேர்தலில் 28 க்கு 28 என்று ஜெயித்த போது அடிமட்ட தொண்டன் நின்றாரா அல்லது தொழிலதிபர்கள் தேர்தலில் நின்றார்களா ( கார்ப்பரேட் நிறுவனமாகி நீண்ட நாட்களாகிறது என்று கூறும்)திரு பாஸ்கரன் அவர்களே.   11:58:15 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
10
2019
அரசியல் தேர்தல் செலவுக்கு ஆளுக்கு ரூ.2 கோடி எம்.எல்.ஏ.,க்களிடம் கேட்கிறது தி.மு.க.,
ஜெயா கட்சிலிருந்து பணம் கொடுப்பார், ஸ்டாலின் கட்சியிலிருந்து பணம் கொடுக்க நடவடிக்கை எடுக்கிறார், ஆனால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போவதாக சொல்லும் தினகரன் எங்கிருந்து கொடுப்பர்/கொடுக்கப்போகிறார்.   11:55:24 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
10
2019
அரசியல் தேர்தல் செலவுக்கு ஆளுக்கு ரூ.2 கோடி எம்.எல்.ஏ.,க்களிடம் கேட்கிறது தி.மு.க.,
"ஜெயலலிதா, முதல்வராக இருந்தபோது, கட்சியில் சாதாரண நிலையில் உள்ள நபருக்கு, லோக்சபா, சட்டசபை தேர்தலில் போட்டியிட, 'சீட்' வழங்குவதுடன், தேர்தல் செலவுக்கும் பணமும் வழங்குவார்"... ஜெயக்குமார் பையனும் சாதாரண நிலையிலிருந்திருப்பாரோ?   11:52:16 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X