Vijay Baskar : கருத்துக்கள் ( 24 )
Vijay Baskar
Advertisement
Advertisement
பிப்ரவரி
21
2017
பொது சசி அடைபட்டுள்ள சிறை முன் அ.தி.மு.க.,வினர் தவம்... துவங்கியது!அனுமதி மறுப்பால் காத்திருந்த மந்திரிகள் ஏமாற்றம்அரசு நிர்வாகம் முடங்குவதாக நடுநிலையாளர்கள் எரிச்சல்
தயவு செய்து சசிகலா பற்றிய எந்த செய்தியும் போடாமல் அவர்களை புறக்கணியுங்கள். மக்கள் சற்று நிம்மதியாக இருப்பார்கள்.   10:49:36 IST
Rate this:
1 members
0 members
56 members
Share this Comment

டிசம்பர்
4
2016
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
குடும்ப பெரியர்வர்களை அணுகுவதே சரி. சகுந்தலா கோபிநாத் சொல்வது போல கோர்ட், கேஸ் எல்லாம் வாயிதா மேல் வாயிதா போட்டு நம்முடைய காலத்தை வீணடிக்கும் செயல். நீங்கள் நினைப்பது போன்று இந்திய சட்டம் அவ்வளவு வலுவாக இல்லை. மேலும் ஜட்ஜ் ஒரு நாளைக்கு சுமார் 50 கேஸ் பார்க்கிறார். மேலும் இரு வாயிதா இடைவெளி 1 மாதம், ஜட்ஜ் 1300 - 1500 கேஸ் பார்க்க வேண்டும். இப்போது சிந்தி உன்னுடைய நிலைமை மற்றும் கேசின் நிலைமை .   11:03:39 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
4
2016
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
29
2016
அரசியல் காவிரி பிரச்னையில் மத்திய அரசு நடத்திய பேச்சு...தோல்வி!அரசியல் சட்டத்தை கர்நாடகா மீறுவதாக தமிழகம் புகார்
அண்ணன் தம்பியைப் போல் செயல்பட வேண்டும். அதனாலதான் பங்காளி சண்டையே   14:50:05 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
30
2016
பொது முதல்வர் உடல் நிலை முன்னேற்றம் அப்பல்லோ மருத்துவர்கள் தகவல்
வெறும் பேப்பர்தான் வருது. அந்தம்மா போட்டோ கூட release பண்ணலாம்   11:09:40 IST
Rate this:
1 members
0 members
23 members
Share this Comment

செப்டம்பர்
16
2016
சம்பவம் மறியல் போராட்டம் ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கைது
அது என்ன சிகப்பு கொடிய நட்டு வச்சிக்கிட்டு படுகிறது , சும்மா அப்பிடியே பொய் மறியல் செய்ய வேண்டியதுதானே   11:25:11 IST
Rate this:
4 members
0 members
22 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2016
அரசியல் அதிமுக, திமுக.,வுக்கு தேர்தல் கமிஷன் அட்வைஸ்
அந்த பேப்பர துடைக்கறதுக்கு யூஸ் பண்ண கூட முடியாது   14:18:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
19
2016
பொது கவுன்சிலிங்கில் காலியிடங்கள் அதிகரிப்பு இன்ஜி., கல்லூரிகள் சலுகை அறிவிப்பு
சென்ற வாரம் கோவையில் நடந்த Agri Intex பார்த்து ஆச்சரியபட்டேன். இன்றைய காலகட்டத்துக்கு Argi Electronics, Agri Mechanics அதிகம் தேவை என்று தோன்றுகிறது   10:34:00 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
23
2016
பொது தமிழக பள்ளி கல்வித்துறைக்கு மத்திய அரசு... குட்டு! திட்டங்களை கிடப்பில் போட்டு விட்டதாக கண்டிப்பு
இது எல்லாம் செஞ்ச அப்புறம் தனியார் பள்ளிகள் எப்படி வளரும் ? நீங்க வேணா டாஸ்மாக் நிதி கொடுத்து பாருங்க, எங்களோட முழு திறமையை காட்டுறோம்.   14:06:03 IST
Rate this:
0 members
1 members
46 members
Share this Comment

மே
29
2016
பொது மருத்துவ கல்லூரியில் இடம் தாருங்கள் பாகிஸ்தானின் இந்து பெண் கெஞ்சல்
தெய்வமே, தயவுசெய்து சேவை செய்ய போறேன்னு கதை வேண்டாம்   16:03:50 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X