Ramesh Sundram : கருத்துக்கள் ( 1273 )
Ramesh Sundram
Advertisement
Advertisement
Advertisement
மே
18
2019
அரசியல் தேர்தல் கமிஷனர்கள் லடாய்
இவன் கான் கிராஸ் கட்சியிடம் காசு வாங்கி கொண்டு செய்யும் வேலையாக தான் இருக்கவும் வேலை பிடிக்கவில்லை என்றால் ராஜினாமா செய்ய வேண்டியது தானே   13:13:30 IST
Rate this:
3 members
0 members
10 members
Share this Comment

மே
10
2019
கோர்ட் திஹாரில் உணவு சரியில்லை இடைத்தரகர் மைக்கேல் புகார்
பிரியானியுடன் (பிரியா ராணி) கூட ஏற்பது செய்து தருவார்கள் இனி இந்தியா சிறைகளில் உனக்கு enjoy   14:32:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
17
2019
கோர்ட் 12,915 தபால் ஓட்டுகள் நிராகரிப்பு தேர்தல் கமிஷன்
இன்று தமிழகத்து அரசு ஊழியர் பலர் DMK மற்றும் AIADMK விசுவாசிகளே லஞ்சம் வாங்குவதற்க்கே நேரம் சரியாக இருக்கிறது பாதி பேர் வேலைக்கே வருவதில்லை கேட்டால் நான் சங்கத்து ஆள் என் மீது கை வைத்து பார் என்று வீர வசனம் முக்கால் வாசி பேர்கள் பணம் கொடுத்து பட்டம் வாங்கியவர்கள் மூளை என்பது ஸ்கேன் எடுத்தாலும் இருக்காது SS வாசன் அவர்கள் ஒரு படம் எடுத்தார்கள் அந்த படம் பேர் சந்திரலேகா அதில் ஒரு காமெடி கட்சி+டயலாக் வரும் கணக்கு பிள்ளை நடிகை T A மதுரம் அவர்களிடம் "புலிக்கு புல்லு கட்டு வாங்கி போட்டேன் ஒரு ஐம்பது ரூபாய் எழுதிக்கொள்ள பிறகு குதிரைக்கு கோதுமை ஆல்வா வாங்கி கொடுத்த செலவு ஒரு ஐம்பது ரூபாய் எழுதி கொள் என்பார் இன்னும் ஐம்பது ரூபாய்க்கு கணக்கு உதைக்கிதே என்ன செய்ய என்பார் அப்பொழுது T A மதுரம் குறுக்கிட்டு "உன் மண்டைக்கு மூளை வாங்கி போட்டேன் என்று எழுதி விடவா என்பார் உடனே கணக்குபிள்ளை மகிழ்ச்சியாக அப்படியே எழுதி விடு என்பார்கள் எப்படியோ கணக்கு வந்தால் சரி என்பார் இது தான் இன்றய தமிழக அரசு ஊழியரின் நிலை   14:14:20 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
5
2019
சம்பவம் திருமணம் ஆன 15 நாளில் நர்ஸ் மர்ம சாவு ஆர்.டி.ஓ., விசாரணை
தனியார் டிவி இல் வரும் சீரியல்களே இதற்க்கு காரணம் என்று சொல்லலாம்   11:49:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
15
2019
Rate this:
30 members
0 members
9 members
Share this Comment

மே
15
2019
அரசியல் எந்த ஹிந்துவும் தீவிரவாதி கிடையாது கமலுக்கு பிரதமர் பதில்
நீ இலங்கையில் இருக்கவேண்டியவன் தம்பி பிரபாகரன் இடம் காலியாக உள்ளது போய் அங்கே settle ஆகி விடு அதுதான் உனக்கும் நல்லது இந்த தமிழகத்திற்கும் நல்லது   11:32:48 IST
Rate this:
14 members
0 members
37 members
Share this Comment

மே
10
2019
சம்பவம் அத்துமீறிய பாக்., விமானம் இந்தியா மடக்கிப்பிடிப்பு
மணி சங்கர அய்யரை எங்கே காணோம் உயிரோடு இருக்கிறாரா ...........????????   11:10:59 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மே
2
2019
கோர்ட் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவு போலீஸ் ஒத்துழைக்கா விட்டால் ராணுவம் வரும்
ஒரு ஐந்து ஆண்டுகள் ராணுவ ஆட்சி வந்தால் தேவலை இப்பொழுது அரசியல் வாதிகளின் கையில் இன்று நாடு சிக்கி சீரழிகிறது குரங்கு கையில் கிடைத்த பூ மாலை போல   10:09:49 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

மே
2
2019
கோர்ட் காலை 5.30 மணிக்கே ஓட்டுப்பதிவு சுப்ரீம் கோர்ட் யோசனை
இரவு 8 மணி வரை வாக்கு பதிவை நீடிக்கலாம் பகலில் நான்கு தொழுகைக்கு ஒரு கால் மணி நேரம் ரெஸ்ட் கொடுக்கலாம் யார் வேண்டாம் என்கிறார்கள் அரசியல் காட்சிகள் தான் சிறுபான்மை ஓட்டிற்கு அலைகிறார்கள் என்றால் நீதி மன்றமும் இப்படி தான் இருக்கிறது பாகிஸ்தான் நீதி மன்றத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் sherief அவர்களை சிறையில் தள்ளிய பெருமை அந்த நீதிபதிக்கு உண்டு இங்கே உச்ச நீதிமன்றத்தில் ஒரு கவுன்சிலர் எடுப்பை கூட உள்ளே தள்ள முடியாது இந்த கேடுகெட்ட நாட்டில் தான் முன்னாள் மந்திரி என்றால் கைது செய்ய கூட தடை வாங்க முடியும்   16:28:31 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஏப்ரல்
29
2019
பொது இலங்கைக்கு செல்ல கறுப்பு பூனை படை தயார்
ராஜபக்ஷே அவர்கள் நேற்று news18 சேனல் இந்தியா படை உதவி ஒன்றும் தேவை இல்லை எங்கள் வீரர்கள் மிகவும் சமர்த்தியமானவர் என்று வீர வசனம் பேசி இருக்கிறார் இலங்கைக்கு உதவுவது நமது வீரர்களுக்கு ஆபத்து என் என்றால் அவர்கள் நன்றி கெட்டவர்கள் அவர்களை அப்படியே விட்டு விடுங்கள் அடித்து கொண்டு சாவார்கள்   18:59:32 IST
Rate this:
0 members
1 members
15 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X