Madhavan Parthasarathy : கருத்துக்கள் ( 50 )
Madhavan Parthasarathy
Advertisement
Advertisement
ஜனவரி
8
2019
பொது அங்கன்வாடி மையத்தில் நெல்லை கலெக்டரின் மகள்
குழந்தைக்கு அழகாக கன்னத்தில் பொட்டு வைச்சு தமிழ்மணம் மாறாமல் அழைச்சுண்டு வந்திருக்கிற தாயாரை போற்ற வேண்டும்   15:56:20 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
9
2018
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
சமீபத்திய அபிராமி கெட்ட கதையை வீட்டில் எல்லோரும் அலசுவது போல் பேசி ஒரு வழி செய்யலாம் மற்ற பெண்களும் இந்த கதையை அவள் முன்னாள் பேசி எச்சரிக்கலாம்   16:16:37 IST
Rate this:
1 members
1 members
8 members
Share this Comment

செப்டம்பர்
2
2018
சம்பவம் 2 குழந்தைகள் கொலை தாய்க்கு சிறை
சிவப்பு விளக்கு பகுதி பெண்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு வாழ்கிறோம் என்பார்கள் பல சமயங்களில் அவர்கள் தொழிலால் தந்தை அறியா குழந்தைகளையும் பாசத்தோடு தன உயிர்க்கும் மேலாக வளர்ப்பார்கள் அவர்கள் முன்னே இவள் ஒரு ஈன பிறவி   16:41:19 IST
Rate this:
0 members
1 members
38 members
Share this Comment

ஜூன்
18
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
18
2018
பொது தமிழ் மொழி நீக்கப்படவில்லை ஜவடேகர்
தமிழ் மொழி நீக்கப்படவில்லை: ஜவடேகர் - இப்போது எல்ல லெட்டெர்ப்பாட் கட்சிகளும் ஒரு முறை கண்டிக்கிறோம் அப்படின்னு குரல் கொடுத்துட்டு, நாங்க சொன்னதால தான் மதிய அரசு கைவிட்டதுன்னு சொல்லிக்குவாங்க   15:40:23 IST
Rate this:
8 members
2 members
4 members
Share this Comment

மே
19
2018
அரசியல் எடியூரப்பா ராஜினாமா
தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் = பாரதியார்   17:25:11 IST
Rate this:
5 members
0 members
19 members
Share this Comment

ஏப்ரல்
23
2018
உலகம் கூகுள் சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, ஜாக்பாட்
கூகுளை நிறுவிய தமிழ் பிராமணரின் பெயர் ராம் ஸ்ரீராம் - செர்பாலோ   15:15:16 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
17
2018
அரசியல் காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடகா எதிர்ப்பு
தமிழனுங்க கொந்தளிக்காம கமுக்கமா இருக்கானுங்களே யோசிச்சப்பறம் தான் உள் குத்து புரிஞ்சுருக்கு   16:50:00 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
18
2018
அரசியல் அமேதியின் அடையாளம் ஊறுகாய் ஸ்மிருதி இரானி பெருமிதம்
அமேதி தொகுதி மிகவும் பின் தங்கிய ஒன்று. மின்சாரம் படிப்பு வேலை வாய்ப்பு பெண்கள் முன்னேற்றம் ஆகிய துறைகளில் உ பி யின் அளவிலேயே மிகவும் பின் தங்கியது constituency struggle to meet even the basic requirement of their residents such as electricity and education, lagging behind some of the poorest districts in the country.   06:15:07 IST
Rate this:
4 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
10
2018
சம்பவம் ஆதார் இல்லாததால் பிரசவம் பார்க்க மறுப்பு
உண்மை கருத்தான விமர்சனம் : குழந்தை பிறப்பு என்பது ஏதோ ஒரு நாளில் நிகழ்வு அல்ல. சுமார் 8 மதம் கருவினை சுமக்கிறார்கள். அதற்கு இடையில் பல முறை சிசு வளர்த்தி மற்றும் தாய் நலம் காண மருத்துவ மனை செல்கிறார்கள். உடன் மொத்தம் ஏடுகளையும் தொகுத்து பைலை வைக்கிறார்கள் . . இதை எடுத்து செல்லாமல் மருத்துவ மனையினை குற்றம் சொல்லுவானேன். இதில் எங்கேனும் ஒரு முறை ஒழுங்காக ஏழு இருந்தாலும் பிரச்சனை இல்லை. எப்போது வேண்டும் ஆனாலும் மருத்துவ மனை செல்ல நேரிடும் என்று தனி பை போட்டு வைத்து இருப்பார்கள். இது பட்டி வைத்திய நாளிலும் கூட பிள்ளை பெபட வேண்டும் என்று துணி மற்ற வைத்திய பொடிகளை சேர்த்து வைப்பது வழக்கம் தானே. தான் செய்த தவறை மறைக்க உடனே உச்சியில் இருக்கும் மோடியை குறை கூறுவதன் எண்ணம் என்னவோ.   16:28:41 IST
Rate this:
12 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X