தமிழ்செல்வன் : கருத்துக்கள் ( 698 )
தமிழ்செல்வன்
Advertisement
Advertisement
மே
18
2016
அரசியல் * தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள்... திக்... திக்... * அடுத்த ஆட்சி யாருடையது என பெரும் எதிர்பார்ப்பு * காலை 800 மணிக்கு துவங்குது ஓட்டு எண்ணிக்கை
அதிமுக வெற்றி இன்னும் அறிவிக்கப்படவில்லை எனினும்.... வெற்றியை அதிமுக உறுதி செய்து விட்டது...எனது தோல்வியை ஒப்புகொள்கிறேன்...அதிமுக வென்றால்..இனி வர போகும் 5 வருடங்கள் நான் தமிழக அரசியலையோ...தமிழக நிலையையோ....படிப்பதும் இல்லை...கேட்பதும் இல்லை என நான் முன்பே முடிவு செய்தமையால்....இதையே எனது இறுதி கருத்தாக பதிவு செய்கிறேன்....அனைத்து அதிமுக ஆதரவு நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்....ஏனைய இணையதள நண்பர்களுக்கு எனது நன்றியையும் வணக்கத்தையும் உரித்தாக்கி விடை பெறுகிறேன்....   11:59:20 IST
Rate this:
3 members
1 members
25 members
Share this Comment

மே
18
2016
அரசியல் * தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள்... திக்... திக்... * அடுத்த ஆட்சி யாருடையது என பெரும் எதிர்பார்ப்பு * காலை 800 மணிக்கு துவங்குது ஓட்டு எண்ணிக்கை
பல அடிமைகள் பதுங்கி விட்டனர்....திக் திக் என்பது அடிமைகளுக்கே பொருந்தும்....முன்னணி நிலவரபடியே... வெளியே வரலாமா அல்லது ஓடி ஒளிந்து கொள்ளலாமா என முடிவு செய்வார்கள்....அடக்கி வைத்துள்ள கடுப்புகள் ...அதிமுக முன்னிலை என்றால்....என் மீது சீறி பாயும்... திமுக முன்னிலை என்றால்...எத்தனை அடிமைகள் அதே முகவரியில் இன்று கருத்தை பதிவு செய்வார்கள் என்பது புரியாத புதிர்...மாதங்கள் கடந்து ...நாட்கள் கடந்து ...2 மணி நேரமே முடிவை அறிய என்பது....மகிழ்ச்சியான தருணம்....இன்றைய நாள்...தமிழகத்தை கட்டுண்ட அடிமை சங்கிலி உடைத்தெறியும் நாள்....நின்று போன அரசு இயந்திரம் சுழலும் நாள்....படர்ந்த காரிருள் நீங்கி ...கதிரவன் உதிக்கும் நாள்....அந்த நன்னாளே ...வருக வருக...   06:30:48 IST
Rate this:
10 members
0 members
12 members
Share this Comment

மே
17
2016
பொது பழ பார்சல் போல மரப்பெட்டியில் பயணமான ரூ.570 கோடி
//5000 கோடி பிடிபட்டவுடன் டாஸ்மாக் ராணி பேரதிர்ச்சியில் உறைந்து விட்டாராம். அதனால்தான் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்தி விட்டு ஓடினாராம்// அனைத்து கட்சி தலைவர்களும் இறுதி நாள் பிரச்சாரத்தின் போது பம்பரமாய் சுற்றி கொண்டு இருக்க... அதே இறுதி நாள் பிரச்சாரத்தை அம்மையார் தவிர்த்த போது.... இது ஓர் யூக செய்தியாக வலம் வந்தது....உண்மை இல்லையென இதை முற்றிலும் புறம் தள்ள முடியாது   12:30:45 IST
Rate this:
36 members
0 members
47 members
Share this Comment

மே
17
2016
பொது பழ பார்சல் போல மரப்பெட்டியில் பயணமான ரூ.570 கோடி
கண்டைனர் பிடிபட்ட பின்பு... தோட்டத்தில் அம்மையார் என்ன நிலையில் காட்சியளிப்பார் என எண்ணுகையில்...பன்னாடை தன் கருத்தை பதிவு செய்து..அதனோடு ஓர் சிம்பென்சி தன் தலையில் இரண்டு கையையும் வைத்து கொண்டு இருப்பது போன்ற ஓர் புகைப்படம் பார்த்த உடன்...எனது எண்ணம் நிறைவேறியது....   12:18:46 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

மே
17
2016
பொது பழ பார்சல் போல மரப்பெட்டியில் பயணமான ரூ.570 கோடி
//இதே கேள்விகளை கருணாநிதி எழுப்பியிருந்தால்// தினமலர் முன்பே கருணாநிதி கேள்விகளை எழுப்பி விட்டார்...வழக்கம் அடிமைகளும் அதற்க்கு குப்பைகளை கொட்டி விட்டு சென்று விட்டனர்....   10:47:09 IST
Rate this:
4 members
0 members
28 members
Share this Comment

மே
17
2016
அரசியல் சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு என பல கோடிக்கு பெட்டிங் தங்கம், வெள்ளி, நிலத்தை வைத்து சூதாட்டம் கனஜோர்
இந்த பெட்டிங்கில் காமடி என்னவென்றால்....அதிமுக வெல்லும் என பெட்டிங் கட்டியவர்களுக்கு ரிடனாக குறைந்த தொகையே நிர்ணயக்கபட்டு இருந்தது....திமுக வெல்லும் என பெட்டிங் கட்டியவர்களுக்கு அதிக தொகை நிர்ணயக்கபட்டு இருந்தது....அதாவது அதிமுக மீது நீங்கள் பணம் கட்டினால் நான்கிற்கு இரண்டு என நிர்ணயக்கபட்டு இருந்தது...உதாரணமாக...நீங்கள் அதிமுக வெல்லும் என 4 ரூபாய் கட்டினால்...அதிமுக வென்றால்...நீங்கள் கட்டிய 4 ரூபாயோடு 2 ரூபாய் சேர்த்து கொடுக்கப்படும்...அதுவே திமுகவிற்கு....இரண்டிற்கு நான்கு என நிர்ணயக்கபட்டு இருந்தது....அதாவது நீங்கள் திமுக வெல்லும் என 2 ரூபாய் கட்டினால்....திமுக வென்றால்.....நீங்கள் கட்டிய இரண்டு ரூபாயுடன் 4 ரூபாய் வழக்கப்படும்...இந்த சதவிகிதத்தில் பல லட்சங்கள்...கோடிகள் புகுந்து விளையாடியது...இறுதியில் ..திமுக வெல்லும் என கள நிலவரம் மாற....அதிமுக வெற்றியில் சந்தேகம் எழ.....அதிமுகவிற்கு நிர்ணயக்கப்பட்ட சதவிகிதம் திமுகவிற்கும் ...திமுகவிற்கு நிர்ணயக்கப்பட்ட சதவிகிதம் அதிமுகவிற்கும் புக்கிகள் மாற்றி விட்டனர்.....கருத்துகனிப்புகளை விட இந்த புக்கிகளின் கணிப்பு மிக வலிமையானது...இதில் ஆச்சர்யம் மிக்க உண்மை என்னவென்றால்....சட்ட விரோதமாக நடைபெறும் இந்த சூதாட்டம் நேர்மையாக நடை பெறுகிறது...நீங்கள் தோற்றால்..பணம் பறிபோகும்...வென்றால்...சொன்னபடி பணம் துளியமாக சொல்லப்பட்ட தேதியில் உங்களை தேடி வரும்....திமுகவா அதிமுகவா என்பது நாளை தெரிந்து விடும்....நாளை இந்த நேரம்....கருத்து பகுதியில் எனக்காக ஓர் கும்பல் காத்திருக்கும்...அதிமுக வென்றால்..வீறு கொண்டு வரும்...இல்லேயேல்....கணிப்பொறியை ஆப் செய்து விட்டு சிதறி ஓடும்....   09:53:47 IST
Rate this:
23 members
1 members
64 members
Share this Comment

மே
17
2016
பொது பழ பார்சல் போல மரப்பெட்டியில் பயணமான ரூ.570 கோடி
ஊழல் மற்றும் கருப்பு பணத்தை வங்கி அதிகாரிகளின் துணையோடு இடம் மாற்றபடுகிறதோ என சந்தேகம் தோன்றுகின்றது. நடைமுறையில் உள்ள சில ஓட்டைகளை கொண்டு, அவ்வாறு இடம் மாற்ற முடியும் எனில், அதற்க்கு சில கோடிகள் கொடுக்க ஒருவர் முன் வந்தால், அதிகாரி விழ வாய்ப்பு அதிகம். ஊழல் பணம் இவ்வாறு வங்கி ஆவணங்களோடு தனது பயண பாதையை நிறைவு செய்தால், அது ஊழல்வாதியிடம் சென்று விடும். பிடிபட்டால் ஏற்கனவே அனுப்பவிருந்த உண்மையான வங்கி பணம் என வங்கி உரிமை கொண்டாடும்.வங்கியில் உள்ள உண்மையான பணம் உடனடியாக அப்புறபடுத்தபடும். 18 மணி நேரம் கழித்து எங்களுடைய பணம் தான் என வங்கி அதிகாரி சொன்னது இந்த சந்தேகத்திற்கு வலு சேர்க்கிறது. இது பயங்கர மாஸ்டர் பிளான். மிக பெரிய நெட்வொர்க். நிரந்தர ஊழல்வாதிகளுக்கும் சிறிய காலம் பதவியில் இருக்கும் அதிகாரிகளுக்கும் உள்ள ரகசிய உடன்பாடு. சில நாட்களுக்கு முன் சிறுதாவூர் பங்களாவில் கண்டெய்னர் நிற்க வைக்கப்பட்டுள்ளது என்ற குற்றசாட்டு மற்றும் தேர்தல் பணபட்டுவாடா ஆகிய இந்த இரண்டையும் இந்த விஷயத்தில் புறம்தள்ள முடியாது   09:03:21 IST
Rate this:
8 members
0 members
98 members
Share this Comment

மே
17
2016
பொது பழ பார்சல் போல மரப்பெட்டியில் பயணமான ரூ.570 கோடி
நகர எல்லைக்கு உட்பட்ட ATM மெஷினில் பணம் நிரப்ப 50 லட்சம் வரை எடுத்து செல்லும் வாகனத்தை ஜி.பி.எஸ் வைத்து கண்காணிக்கும் வங்கிகள்...570 கோடி ரூபாய் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் வாகனத்திற்கு ஜி.பி.எஸ் வைத்து கண்கானிக்காதது ஏன் ? பயண பாதையை தவிர்த்து...சர்வீஸ் சாலையில் பயணிக்க வேண்டிய அவசியம் என்ன ? பணம் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் வங்கிக்கு தெரிவிக்கப்பட்ட பின்பு...பணம் எங்களுடையது தான்...உரிய ஆவணங்களோடு வருகிறோம் என தகவல் சொல்லி...பின்னர் தாமதமாக வந்து இருந்தாலும் பரவாயில்லை....ஆனால் எங்களுடையது தான் என சொல்லவே 18 மணி எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன ? சோதனை சாவடி இல்லா பாதையை தேர்தெடுக்க வேண்டிய காரணம் என்ன ? பாதுகாப்பு அதிகாரிகள் லுங்கியணிந்து இருந்த மர்மம் என்ன ? லாரிகள் தடுக்கப்பட்ட போது ..உடன் சென்ற இரண்டு வாகனங்கள் நழுவ காரணம் என்ன ? 570 கோடி ரூபாயை ஓர் வங்கியில் வைத்து இருக்க முடியுமா ? அந்த 570 கோடி ரூபாய்க்கு மூன்று கண்டைனர் தேவையா ? அந்த பணத்தை இடம் மாற்றும் போது மர பெட்டியை தான் வங்கிகள் பயன்படுத்துமா ? தேர்தல் அதிகாரி இந்த வாகனத்தின் மீது சந்தேகம் வர மூன்றே காரணம் தான்.....1) சர்விஸ் சாலையில் மூன்றும் ஒன்றின் பின் ஒன்றாக முன்னும் பின்னும் வாகனத்தோடு சென்றது ..2) நிறுத்த சொல்லிய போது ..நிற்காமல் சென்றது...3) ஆவணத்தில் குறிபிடப்பட்டு இருந்த வாகன எண்ணும் ..பிடிபட்ட வாகனத்தின் எண்ணிற்கும் உள்ள வேறுபாடு...இந்த மூன்று சந்தேகங்களுக்கும் வங்கியின் பதில் என்ன ? இப்படி எண்ணற்ற கேள்விகள்.. சந்தேகங்கள்....ஒன்று மட்டும் 100% நிச்சயம்....ஏதோ தவறு உள்ளது....அது வங்கியின் தவறா ? அல்லது தனி நபர் கருப்பு அல்லது ஊழல் பணமா ? இதில் எது உண்மை ? என்னை பொறுத்த வரை.... சிறுதாவூர்.... கண்டெய்னர்.... தேர்தல்.. வாக்காளர்களுக்கு பணம்....ஹைதராபாத்....என இந்த கோணத்தில் பார்த்தால்...அம்மையாருக்கு இதில் தொடர்ப்பு இல்லை என மறுக்க முடியாது....அம்மையார் திருடுவார்... ஆனால் மாட்டி கொள்வர் என்பது மறுபடியும் நிருபணம்...   08:35:49 IST
Rate this:
10 members
0 members
137 members
Share this Comment

மே
16
2016
அரசியல் ஒட்டளித்த தலைவர்கள் என்ன சொல்றாங்க...!
இது உறுதி..இது உறுதி என எண்ணிலடங்கா முறை அதிமுக வெல்லும்... திமுக தோற்கும் என சொன்னவர்...தேர்தல் முடிவிற்கு இரண்டு நாள் முன்னரே எதார்த்தத்திற்கு வந்துள்ளார்....திமுக நான்காம் இடம் என சொன்னவர்...திமுக வெற்றி பெற்றால் என இந்த கருத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியம் என்ன ? தேமுதிக இல்லாத திமுக கூட்டனிக்கு இந்த கருத்து என்றால்...தேமுதிக இணைத்து இருந்தால்...சுத்தம்... திமுகவின் வெற்றி என்பது முள் கிரீடம் போன்றது என நான் சுருக்கமாக ஏற்கனவே பதிவு செய்து விட்டேன்...எந்தவித கட்டமைப்பும் ..வளர்ச்சியும் இல்லாமல்...91,000 கோடியாக இருந்த தமிழக நேரடி கடனை கிட்டத்தட்ட 2,50,000 கோடியாக உயர்த்திய திறமையற்ற அம்மையார் ...இன்றைய தமிழகத்தை சீர் செய்வார் என நம்பும் இவர்....திறமையான நிர்வாகத்தால் ...கட்டமைப்பையும்...தொழில் வளர்ச்சியையும் செய்து காட்டி நிருபித்த திமுக செய்யுமா என ஐயம் கொள்கிறார்....சரியான நடுநிலையோடு..ஒட்டு மொத்த தமிழக வளர்ச்சியில் திமுக செய்தது என்ன அதிமுக செய்தது என்ன என சுயபரிசோதனை செய்தால்...அதிமுக கிழிப்பதை திமுகவே தைக்கிறது என்ற உண்மை புலப்படும்...அதனை ஒப்பு கொள்ள ....திமுக என்ற எதிர்மறையான எண்ணத்தை கை விட்டு ...நடுநிலையோடு சிந்திப்பதே சிறந்த வழி...   12:36:53 IST
Rate this:
47 members
1 members
53 members
Share this Comment

மே
16
2016
அரசியல் ஒட்டளித்த தலைவர்கள் என்ன சொல்றாங்க...!
தலைவர்கள் சொல்வது அறிந்தது தான்...நண்பர்கள் என்ன சொல்கிறார் என அறிய நேற்று சில நண்பர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்....யாரிடமும் நான் அரசியல் பேசுவது இல்லை என்பதனால்...ஒட்டு போட்டாச்சா...யாருக்கு வெற்றி வாய்ப்பு என மட்டும் கேட்டேன்...அதில் ஒருவர் அதிமுக விசுவாசி...அவரிடம் கேட்ட போது...அம்மா தான் வெல்வார்...என பதில் அளித்தார்...எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறாய் என கேட்டான்...அதற்க்கு பதில் அளித்த நண்பன்...வாக்கு இயந்திரத்தில் அனைத்து பொத்தான்களும் சரியான முறையில் இருக்க...இரட்டை இல்லை சின்னம் பொத்தான் மட்டும் உள்ளே சென்று விட்டது...அதாவது...பலர் தொடர்ச்சியாக இரட்டை இலைக்கு வாக்களித்ததால்...பொத்தான் உள்ள சென்று விட்டது என பதில் அளித்தார்..அந்த குறிப்பிட்ட நண்பர்...யாரின் துணையும் இன்றி...கடுமையாக உழைத்து தன் தொழிலை பன்மடங்கு பெருக்கியவர்...தனது தொழிலில் சரியாக முடிவு எடுக்க கூடியவர்...ஆனால் எப்போது அவர் இரட்டை இலையை ஆதரிக்க துவங்கினரோ...அரசியலை பொறுத்த வரை அவரின் சிந்தனை எந்த அளவிற்கு சென்று விட்டது என்பதை உணர முடிந்தது...மற்றொரு நண்பர்...அதிமுக கட்சி மற்றும் உள்ளாட்சி பொறுப்பில் உள்ளவர்...வெற்றி வாய்ப்பை கணிப்பது கடினம்...ஓடுற குதிரையில்...எந்த குதிரை எல்லை கோட்டில் முக்கை நுழைகிறதோ..அந்த குதிரையே வெல்லும் என...போட்டி கடுமை என்பதை சுருக்கமாக சொல்லி முடித்தார்...உண்மையான கள நிலவரமும் அதுவே...திமுக மெஜாரிட்டி பெரும் அளவிற்கே வெல்லும் ஆனால் மாபெரும் வெற்றி பெரும் என சொல்ல முடியாது...அதுவே எனது கணிப்பு...அதற்க்கு காரணம்...கொங்கு மண்டலமும் மக்கள் நல கூட்டனியும் தான்...மக்கள் நல கூட்டனி என்பது ஓட்டை பிரிக்கும்...கோட்டையை பிடிக்க முடியாது என்பதை நான் பல முறை சொல்லியுள்ளேன்...நாளை மறுதினம் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்து விடும்..பொறுப்போம்..   09:08:15 IST
Rate this:
5 members
0 members
26 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X