Sam Rajarajan : கருத்துக்கள் ( 12 )
Sam Rajarajan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
7
2019
அரசியல் ஜெய்சங்கருடன் தி.மு.க., பேச்சு?
திமுக இந்த மாதிரி நிறைய பார்த்திருச்சி.எங்களுக்கேவா   11:41:36 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
24
2019
சினிமா ரஜினி மக்கள் மன்றத்துக்கு பெருகும் ஆதரவு...
ரஜினி மக்கள் மன்றத்தை சார்ந்தவர் தண்ணீர் அளிக்கிறார்கள். ரஜினி என்ன செய்கிறார். தர்பார் நடித்துக்கொண்டிருக்கிறார். ஓவர் பில்டப் வேலைக்கு உதவாது.   11:53:40 IST
Rate this:
3 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
24
2019
பொது சம்பளம் போட பணமில்லை பிஎஸ்என்எல்., திணறல்
அ.ராஜாவை எதற்காக இருக்கிறார்கள. அவர் அமைச்சரவை பொறுப்பிலிருந்த போது bsnl முதல் இடத்தில் இருந்தது.   18:57:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
24
2019
பொது சம்பளம் போட பணமில்லை பிஎஸ்என்எல்., திணறல்
4G வசதி முதலில் Bsnlக்கு கொடுத்திருக்க வேண்டும். பொது துறையை மூட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருந்தால் துறை எவ்வாறு முன்னேறும்.   18:53:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
11
2019
Rate this:
3 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
7
2019
அரசியல் பழுக்குமா மாம்பழம் பதைபதைப்பில் பா.ம.க.,
பாமக வீழும். பாஜக அரசும் வீழும். அஇஅதிமுகவின் கனவு பகல் கனவாகும். தேமுதிக & தமாகா காணாமல் போய்விடும்.   13:21:34 IST
Rate this:
7 members
0 members
16 members
Share this Comment

மே
3
2017
அரசியல் தி.மு.க., சாயம் வெளுத்து விட்டது!
பொன்னார் அவர்களே தெரிந்து பேசுகிறீர்களா அல்லது தெரியாமல் பேசுகிறீர்களா என்று தெரியவில்லை. CBSE பாட திட்டம் கொண்டு தயாரிக்கப்படும் நுழைவு தேர்வு எப்படி இந்தியா முழுமைக்கும் பொருந்தும். மொழி வாரியாக பிரிக்க பட்ட மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் தகுதிகேற்றவாறு மருத்துவ படிப்பை தருவதுதான் நல்லது. தமிழகத்தில் உள்ள கிராமங்களில் படிக்கும் மாணவர்களின் நிலை என்னவாகும் என்று யோசித்தீர்களா.   20:29:38 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
13
2017
அரசியல் தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் ரஜினியை சீண்டிய ஸ்டாலின்
சினிமா நடிகர்களை சந்திக்க நேரம் ஒதுக்கும் மோடி ஏன் எம் பிக்களை சந்திக்க மறுத்தார். இதுதான் கேள்வி. அதை பற்றி பேசாமல் ரஜினியை சீண்டினார் ஸ்டாலின் என்று சிண்டு முடிவது யார்.   11:12:03 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
19
2017
பொது ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்க அனுமதி மறுப்பு மாணவர்களை வளைக்க தி.மு.க., திடீர் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
18 ஆம் தேதியே போராட்டம் ஒத்தி வைக்க படுவதாக தி மு க அறிவித்துவிட்டது. ஸ்டாலின் ஆதரவு தெரிவிக்க சென்றார் அங்கு ஆதரவு சொல்லிவிட்டு வந்து விட்டார். இன்று எதற்க்காக இந்த பதிவு.   11:03:03 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
4
2017
அரசியல் கனிமொழிக்கு பதவி கிடையாது பொதுக்குழுவுக்கு முன் குடும்ப குழப்பம்
ஸ்டாலின் செயல் தலைவர் ஆன பிறகு மற்ற குடும்ப உறுப்பினர்கள் ஒதுங்கி இருப்பது நல்லது. கனி மகிளர் அணி தலைவியாய் இருக்கட்டும். பிறகு பார்க்கலாம்.   19:54:14 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X