Bahurudeen Ali Ahamed : கருத்துக்கள் ( 20 )
Bahurudeen Ali Ahamed
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
3
2020
அரசியல் பாரத் மாதா கி ஜெய் மன்மோகனுக்கு பிரதமர் மோடி பதிலடி
யாரும் இங்கு பாரத் மாதாகிஜே என்ற சொல்லுக்கு அல்லது உணர்வுக்கு எதிரானவர்கள் இல்லை, பாரத் மாதாகிஜே என்று சொல்லி மற்றவர்களைத் தாக்கத்துடிக்குற செயலைத்தான் எதிர்க்கிறோம், பாரத் மாதாகிஜே என்று சொல்லாதவர்களை தேசத்துரோகிகளாக கட்டமைக்கிறவர்களைத்தான் எதிர்க்கிறோம். பாரத் மாதாகிஜே என்று முழங்கி அப்பாவிகளைத் தாக்கத்துணிபவர்களைத்தான் வெறுக்கிறோம். இந்தியா வாழ்க சகோதரத்துவம் ஓங்குக   11:33:38 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
2
2020
பொது முஸ்லிம்களை தூண்டும் கட்சிகள் ஜமாத் மாநில தலைவர்
சகோதரர்களே ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளுங்கள் இங்கு போராடும் எந்த முஸ்லீமும்(அனைத்து மத சகோதரர்களும் ஒன்றாக இணைந்து போராடுகிறார்கள் அது வேற விஷயம்) பாகிஸ்தான்காரனுக்கோ அல்லது பங்காளதேஷ்க்காரனுக்கோ குடியுரிமைவேண்டி போராடவில்லை. ஒருவன் தாங்கள் பிறந்து வளர்ந்த தங்களது தேசத்தில் தங்கள் சொத்துக்கும் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாதபட்சத்தில்தான் அகதிகளாக அயல்நாட்டில் தஞ்சம் புகுவார்கள் அப்படி தஞ்சம் கேட்டு வருபவர்களுக்கு மதத்தை காரணம் வைத்து ஒதுக்கலாமா பாகுபாடு காட்டலாமா ஹிந்துக்கள் எப்படி சிறுபான்மையாய் (பாகிஸ்தானில்) இருந்து ஒடுக்குமுறைக்கு ஆளானார்களோ அப்படித்தான் ரோஹிங்யாக்கள் பர்மாவில் சிறுபான்மையினர் மிகுந்த ஒடுக்குமுறைக்கு (உயிரோடு கொளுத்தப்பட்டார்கள்) ஆளானவர்கள் அதேபோல் இலங்கைத்தமிழர்களும் மிகுந்த ஒடுக்குமுறைகளுக்கு ஆட்பட்டவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று உதவி செய்ய அவன்பாதிக்கப்பட்டவனா என்றுதான் பார்க்கவேண்டுமே தவிர மதத்தைப்பார்க்கக்கூடாது என்பதற்காகவும்தான் போராடுகிறார்கள். மற்றும் பல காரணங்களுக்காகவும் ( CAA, NPR & NRC) போராட்டம் தொடர்கிறது இது முஸ்லீம்களை மட்டும் பாதிக்கக்கூடியவிஷயம் இல்லை.   10:52:07 IST
Rate this:
16 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
25
2020
சம்பவம் டில்லி போராட்டத்தில் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டவர் யார் ?
Anwar.B "இசுலாமியருக்கு கடவுள் தந்த ஷரியா உள்ளது எனவே அவர்கள் அதை மட்டுமே பின்பற்ற வேண்டும். பாவம், இந்துக்களுக்கு யாரும் எந்த சட்டமும் தரவில்லை, அதனால் அவர்கள் மனிதன் இயற்றிய இந்தியன் பீனல் கோட் பின்பற்றட்டும். இசுலாமியருக்கு அல்ல". Anwar B நீங்கள் தெரிந்து எழுதுகிறீர்களா இல்லை இஸ்லாமியர்கள்மீது வேண்டுமென்றே அவதூறு பரப்ப நினைக்கிறீர்களா எனக்கு விளங்கவில்லை, ஒருவன் எங்கு வசிக்கிறானோ எந்தநாட்டின் குடிமகனாக இருக்கிறானோ அவன் அந்த நாட்டின் சட்டதிட்டத்துக்கு கட்டுப்பட்டவனாக இருந்தே தீரவேண்டும் நீ முஸ்லீமாக இருந்தாலும் அல்லது எந்தமதத்தை சார்ந்தவனாக இருந்தாலும் சரியே. இந்தியாவில் ஒவ்வொருமதத்திற்கும் சில விசேஷசலுகைகள் சட்டப்படி உண்டு அதுவும் சிவில் சட்டத்துக்கு மட்டும்தான் கிரிமினல் சட்டத்துக்கு இல்லை. எனக்கு என்னவோ நீ குழப்பவாதி என்றே தோன்றுகிறது,   10:42:21 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
2
2020
பொது பட்டாசு தொழிலாளி குரூப் 1 தேர்வில் சாதனை
வாழ்த்துக்கள் சகோதரிகளே   10:25:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
27
2019
சினிமா சினிமாவில் ஏற்றத் தாழ்வுகளை கடக்க தெரியணும்...
நண்பா உங்களுடைய Thirsty Crow YouTube Chanel மிகவும் அருமை   10:19:41 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
21
2019
சம்பவம் உ.பி.,யில் கலவரம் பலி 11 ஆக உயர்வு 50 போலீசார் காயம்
இங்கு அகதிகளாக பாகிஸ்தான் பங்களாதேசத்திலிருந்து வந்த ஹிந்து கிறித்துவ மற்றும் சீக்கிய சகோதரர்களுக்கு குடியுரிமை தரக்கூடாதென்றும் யாரும் போராடவில்லை. புரிந்துகொள்ளுங்கள்   16:15:41 IST
Rate this:
5 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
15
2019
சம்பவம் மதுரையில் சிறுமியை கொடூரமாக தாக்கிய தந்தை
"பெயரை பார்த்தாலே அதிருது பின் எங்கிருந்து போலீஸ் புகார் வாங்கும். ராசமாரியாதை வேண்டுமென்றால் அரபி பெயரை வைத்துக்கொண்டால் போதும், அடுத்தவனையும் போட்டு தள்ளலாம் ஒரு பய ஒன்னும் கேட்க மாட்டான்" சகோதரா முஸ்லீம் பெயரைக்கேட்டாலே ஏன் இந்த வெறுப்பு , ஒரு குடிகாரன் , திருட்டுப்பய அவனுடைய குழந்தையாகவே இருந்தாலும் மோசமா அடிச்சு கழுத்துல காலவச்சு மிதிச்சு அடிச்சிருக்கான் டியூப் லைட்ட வச்சி தாக்கிருக்கான் அவனை கண்டித்திருக்கலாம் இல்லை தண்டித்திருக்கலாம் அதைவிடுத்து அவன் பேரை குறிப்பிட்டு அவன் இந்த மதத்தில் உள்ளவன் அவன் அப்படிதான் இருப்பான் என்று வன்மம் கக்குவது சரியா.   10:26:11 IST
Rate this:
4 members
0 members
19 members
Share this Comment

நவம்பர்
15
2019
சம்பவம் மதுரையில் சிறுமியை கொடூரமாக தாக்கிய தந்தை
"பெயரை பார்த்தாலே அதிருது பின் எங்கிருந்து போலீஸ் புகார் வாங்கும். ராசமாரியாதை வேண்டுமென்றால் அரபி பெயரை வைத்துக்கொண்டால் போதும், அடுத்தவனையும் போட்டு தள்ளலாம் ஒரு பய ஒன்னும் கேட்க மாட்டான்" சகோதரா முஸ்லீம் பெயரைக்கேட்டாலே ஏன் இந்த வெறுப்பு , ஒருகுடிகார, திருட்டு நாய் புள்ளைய அடிச்சிருக்கான் டியூப் லைட்ட வச்சி தாக்கிருக்கான் அவனை கண்டித்திருக்கலாம் இல்லை தண்டித்திருக்கலாம் அதைவிடுத்து அவன் பேரை குறிப்பிட்டு அவன் இந்த மதத்தில் உள்ளவன் அவன் அப்படிதான் இருப்பான் என்று வன்மம் கக்குவது சரியா.   10:23:10 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
26
2019
கோர்ட் மசூதிக்குள் பெண்களுக்கு அனுமதி? விளக்கம் கேட்கிறது சுப்ரீம் கோர்ட்
ஆண்கள் பள்ளிவாசல்களில்தான் தொழவேண்டும் என்றால் சாலையில் நின்று ஏன் தொழுகிறார்கள் என்று கேட்கிறீர்கள். எல்லோரும் உள்நின்று தொழுவதற்காகத்தான் பள்ளிவாசல்களுக்கு வருகிறார்கள் முதலில் வருபவர்கள் உள்நின்று தொழுகிறார்கள் பள்ளிவாசல்கள் நிறைந்ததும் வெளியில்நின்று தொழுகிறார்கள், பள்ளிவாசலில் உள்நின்று தொழவைக்கும் இமாமை பின்பற்றித்தான் வெளியில் இருப்பவர்களும் தொழுகிறார்கள், மேலும் அய்யா தவமணி சொல்வதுபோல முஸ்லீம்கள் யாரும் (எனக்குத்தெரிந்து) ஐயப்பன் கோவில் விஷயத்தில் கருத்துக்கூறவில்லை. தெரியாத விஷயத்தை பற்றி அதுவும் பிற மதத்தைப்பற்றி கூறியிருந்தால் மிகத்தவறு. இஸ்லாம் போதிப்பது என் மார்க்கம் எனக்கு உங்கள் மார்க்கம் உங்களுக்கு, அடுத்தவர் மதவிஷயத்தில் தலையிடுவதை மிகக்கடுமையாக எச்சரித்து தடுத்திருக்கிறது   10:34:05 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
26
2019
கோர்ட் மசூதிக்குள் பெண்களுக்கு அனுமதி? விளக்கம் கேட்கிறது சுப்ரீம் கோர்ட்
முதலில் தொழுகையை பற்றி தெரிந்து கொண்டு பேசுங்கள், ஆண்கள் கட்டாயம் பள்ளியில் தான் தொழவேண்டும், பெண்களுக்கு அப்படி இல்லை வீட்டிலோ இல்லை பள்ளிவாயில்களிலோ எங்குவேணுமென்றாலும் தொழுது கொள்ளலாம் எந்த தடையும் இல்லை. என்ன ஒன்று பெண்களும் ஆண்களும் கலந்து நின்று தொழமுடியாது பெண்களுக்கென்று தனியாக இடம் ஒதுக்கித்தர எல்லா பள்ளிவாயில்களாலும் முடியாது அதுமட்டும் தான் காரணம், எங்கு வசதி இருக்கிறதோ அந்த பள்ளிவாசல்களில் தொழுது கொள்ளலாம். இடப்பற்றாக்குறையும் மிக முக்கியமான காரணம்   13:01:12 IST
Rate this:
20 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X