rishi : கருத்துக்கள் ( 267 )
rishi
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
10
2022
உலகம் டி20 உலக கோப்பை இந்திய அணியை வீழ்த்தி பைனலுக்கு சென்றது இங்கிலாந்து
இந்த தொடக்கவிரர்களை வைத்துக்கொண்டு பைனலில் அசிங்கப்படாமல் இருக்க தோல்வியா மேல்...   18:02:59 IST
Rate this:
0 members
0 members
6 members

நவம்பர்
7
2022
அரசியல் விடுதலை சிறுத்தை கட்சி ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல திருமாவளவன்
ஏன் சிறுத்தை பதுங்குது அந்நிய முதலீடு குறைத்துவிட்டதா?, இந்த இந்து விரோத தீயசக்தியை மக்கள் துரத்தவேண்டும்..   14:25:29 IST
Rate this:
0 members
0 members
9 members

நவம்பர்
7
2022
தமிழகம் ஒற்றை நபரை இயக்கியது யார் கோவையில் ஜவஹிருல்லா கேள்வி
ஒண்ணுமே தெரியாது இவருக்கு , கெடுவான் கேடு நினைப்பான் ஈஸ்வரன் அருள் இன்று மக்கள் தப்பித்தார்கள் தீயசக்திகளிடம். திமுக என்கிற தீய சக்தியை வீழ்த்தினால் நாடு நன்றாக இறக்கும்.   14:22:01 IST
Rate this:
1 members
0 members
21 members

நவம்பர்
4
2022
தமிழகம் 44 இடத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு அனுமதிக்க ஐகோர்ட் உத்தரவு
நீதிமன்றத்திடம் எவ்வளவு கொட்டு வாங்கினாலும் டோப்பாவை வைத்து மறைத்துக்கொள்ளும், இந்த தூங்கமூஞ்சி.. விடியாமூஞ்சி அரசு..   17:32:21 IST
Rate this:
1 members
0 members
24 members

நவம்பர்
1
2022
Rate this:
1 members
0 members
11 members

அக்டோபர்
24
2022
தமிழகம் கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் 5 பேர் கைது !
இவர்களை போன்ற குற்ற செயலில் ஈடுபட்டவர்களை இந்த தூங்கமூஞ்சி அரசு விடுதலை செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னது... இவர்களோடு விசிக கட்சியை சேர்ந்தவர்களையும் கண்காணிக்கவேண்டும்.. தேசவிரோத சக்திகளோடு கைகோர்த்து செயல்படலாம்...   15:39:24 IST
Rate this:
1 members
0 members
15 members

அக்டோபர்
6
2022
பொது ராஜராஜ சோழன் ஹிந்து இல்லையாம்! அடுத்து ஆரம்பித்தார் கமல்ஹாசன்
இது பிரித்து ஆளும் சூழ்ச்சி, இந்த குள்ளநரிகளின் கனவு பலிக்காது, உலகளவில் சைவம் வைணவம் எவனுக்கு தெரியும், சரி ராஜா ராஜன் காலத்தில் சைவம், வைணவம் சமணம் இருந்தது, வெற்றிமாறன் எந்த மதம் இதில், பெரிய தடியை பார்த்தால் இது மூன்றிலும் வராத மாதிரிதான் தெரிகிறது, திரைத்துறை மதம் மாற்றி ஆமீர் நட்பிற்கு பிறகுதான் பெரிய தடி வளர்க்க ஆரம்பித்துவிட்ட வெற்றிமாறன் ராஜா ராஜன் எந்த மதத்தை செந்திருந்தாலும் உன்னக்கு தேவையில்லாத விஷயம் உலகம் முழுக்க இந்து என்றால் யாரென்று தெரியும், சிவனுக்கு கோவில் கட்டிய சிலை வழிபடு நடத்தும் சமூகம் இந்து சமூகம், ராஜா ராஜனும் இந்துதான், நீ மதம் மாறியிருக்கலாம் அதுக்காக தேவை இல்லாத குப்பை கருத்தை சொல்லவேண்டாம்...   12:13:50 IST
Rate this:
0 members
0 members
8 members

செப்டம்பர்
30
2022
பொது நவ.,6ல் ஆர்.எஸ்.எஸ் பேரணி அனுமதி அளித்தது உயர்நீதிமன்றம்
நீதிமன்றம் நெல்லா நறுக்குன்னு உரைக்கிறமாதிரி கொட்டிருக்கிறது இந்த அரசுக்கும் , காவல் துறைக்கும்.. கூலிக்கு மாரடிக்கும் திருமவிக்கு டபுள் கொட்டு..   19:46:50 IST
Rate this:
1 members
0 members
16 members

செப்டம்பர்
29
2022
அரசியல் ஆர்.எஸ்.எஸ்சை ஏன் தடை செய்யவில்லை திருமாவளவன் கேள்வி
மத வெறியை ஊட்டி மூளைச்சலவை செய்து கலவரம் செய்யும் இயக்கங்கள் தடை செய்யப்பட்டுவிட்டது, ஆர்எஸ்எஸ் ஓர் தேசிய நலனில் அக்கறை உள்ள இயக்கம், முடிந்தால் அதில் சேர்ந்து நாட்டை முன்னேற்றத்திற்கு எடுத்து செல்லும் முயற்ச்சியில் இறங்குங்கள், உங்களை போன்ற இஸ்லாமியர்களும் சேரலாம்...   15:45:24 IST
Rate this:
2 members
0 members
7 members

செப்டம்பர்
29
2022
அரசியல் ஆர்.எஸ்.எஸ்சை ஏன் தடை செய்யவில்லை திருமாவளவன் கேள்வி
ஆர்எஸ்எஸ் எவன் வீட்ல பெட்ரோல் குண்டு போட்டான், எவன் பள்ளிக்கூடத்தை அடித்து நொறுக்கினான, உன்னை போல் எவனிடம் பணம் பெற்றுக்கொண்டு தேசவிரோத செயலை செய்தான்...   12:47:33 IST
Rate this:
1 members
0 members
18 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X