GANESUN : கருத்துக்கள் ( 630 )
GANESUN
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
16
2021
பொது திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரத்தில் 3 வேளை அன்னதான திட்டம் துவக்கம்
தந்தை.பிச்சைக்காரர்கள் ஒழிப்பு திட்டம். தமன்.. பிச்சை காரர்கள் வளர்ப்பு திட்டம்..வேதனை. ஆண்டில் காசு போடதிங்கன்னு ஒரு நடிக குடும்பம் புலம்பினாங்க இப்போ? இந்த நிதில அங்கு இருக்கும் மக்களுக்கு கல்வி, சுய தொழில் பயிற்சி குடுத்தால் தங்களை தாங்களே உயர்த்திக் கொள்வார்கள்.   20:55:07 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
16
2021
அரசியல் சோதனை என்ற பெயரில் கபட நாடகம் அதிமுக
சாமியார் என்ற பெயரில் கயமைத்தனம் செய்பவர்களை விட இந்த வெள்ளை வேட்டி சட்டையில் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வாழும் இவர்கள் கண்டிப்பாக ஐயோ என்று போவார்கள். திராவிட கழகம், திராவிட முன்னேற்ற கழகம், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். மற்றும் மதிமுக, தேமுதிக இவைகளின் பெயர்களை மக்களே பகுத்தறிவோடு யோசியுங்கள் யார் பலனை அடைந்தவர்கள் என்று புரியும்.   20:47:08 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
13
2021
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
16
2021
அரசியல் இது உங்கள் இடம் போர் அடிக்கிறதா உதயநிதி?
பாவம் சந்தானத்துக்கு நன்பரா நடிச்சிட்டிருக்கும் போது கூட நல்ல டைம் பாஸ் ஆயிருந்தது.   10:43:32 IST
Rate this:
2 members
0 members
7 members

செப்டம்பர்
15
2021
Rate this:
6 members
1 members
2 members

செப்டம்பர்
15
2021
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
15
2021
அரசியல் அப்படியே, இந்த அரசின் பதவிக்காலம் முடியும் வரை கொண்டு சென்று விடுவர் போலிருக்கிறதே...
அப்போ தளபதியின் "ரகசியம்" மாணவர்கள் தற்கொலைதானா? அட மானங்கெட்ட அரசியலே.. பெற்றோர்களே உஷாராக இருங்கள். பிள்ளைகளின் தன்னம்பிக்கையை வளர்த்துங்கள்.   10:19:12 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
13
2021
அரசியல் ரூ.6,000 கோடி நகைக்கடன் தள்ளுபடி முதல்வர் அறிவிப்பு
கூடவே தன் குஞ்சுகளுக்கு வைச்சாரு பாரு ஆப்பு. "நகைக்கடன் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்". இதுதான் சொல்றது பாம்பின் கால் பாம்பரியும"   15:34:18 IST
Rate this:
2 members
1 members
3 members

செப்டம்பர்
12
2021
அரசியல் முடிவு எடுக்காத பலவீனமான தலைமை காங்.,க்கு தோல்வி தொடர்கதையாகிறது
"நிபுணர்கள் யார்" அது "மேலிடம்" மாதிரி ரகசியம்.   07:01:50 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
13
2021
பொது சட்டசபை கூட்டம் இன்று முடிவு நீட் தேர்வுக்கு எதிராக மசோதா
பிரசவித்த பெண்கள் புருசன பார்த்தவுடனே "இந்த மனுசன் பக்கத்திலேயே சேக்க கூடாதுன்னு" அதுக்கு பிரசவ வைராக்கியம்ன்னு சொல்லுவாங்க அதுமாதிரி நீட் பரிட்சை முடிந்தவுடன் தேர்வு எதிர்ப்பு தீர்மானம்   06:54:55 IST
Rate this:
1 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X