rammeshbabu : கருத்துக்கள் ( 9 )
rammeshbabu
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
20
2019
அரசியல் மக்கள் உரிமை பறிபோச்சு!மேயரை இனி நாம் தேர்வு செய்ய முடியாது
மறுபடியும் நீதிமன்றம் செல்ல வேண்டுமா ? ஆட்சி நீதிமன்றம் மூலமாக தான் நடைபெறுகிறது   08:47:48 IST
Rate this:
0 members
0 members
5 members

அக்டோபர்
14
2019
பொது 9 நாளில் அரசு வங்கிகள் வழங்கிய கடன் ரூ.81,800 கோடி!
ஐயோ நிதி அமைச்சகத்தை விட்டு விட்டு ஊக்கு விக்க போறீங்களா ??? உங்க நிலைமையை இப்படி இருக்கே எங்க நிலைமையே யோசிச்சுப்பாருங்க   14:35:01 IST
Rate this:
0 members
0 members
6 members

அக்டோபர்
14
2019
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
9
2019
பொது ராஜினாமா குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கட்டுப்பாடு
அரசியல்வாதிகளுக்கும் இதே போல சட்டம் கொண்டுவரவேண்டும்.   09:53:30 IST
Rate this:
0 members
0 members
16 members

பிப்ரவரி
11
2019
பொது பட்ஜெட்டா அல்லது தேர்தல் அறிக்கையா? லோக்சபாவில் தம்பிதுரை விளாசல்
காங்கிரஸ் இல் சேர்ந்து விடுவாரோ தம்பிதுரை ?   10:52:27 IST
Rate this:
2 members
0 members
17 members

ஜூன்
12
2017
Rate this:
0 members
0 members
2 members

மே
18
2017
பொது குளிப்பதற்கு பாதுகாப்பற்றது கங்கை நீர் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
15 வருடங்களுக்கு முன்பு ஓர் பிளாஸ்டிக் கேனில் ஹ்ரித்வாரில் இருந்து எடுத்து வந்த கங்கை நீர் இன்னுமும் துர்நாற்றம் வராமல் இருக்கிறது. இயற்கை அதனை பாதுகாத்து கொள்ளும் நம்மால் முடிந்த வரியில் நதிகளை மாசு படுத்தாமல் இருக்க வேண்டும். அது தான் நாம் இயற்கைக்கு செய்யும் பரிகாரம்   11:20:50 IST
Rate this:
2 members
0 members
13 members

பிப்ரவரி
16
2017
அரசியல் நீதி பயணம் செல்ல பன்னீர் அணி முடிவு சசி குடும்பத்திற்கு எதிராக மக்களை திரட்டுகின்றனர்
நீங்கள் நீதி பயணம் செய்யபோவதை பாராட்டுகிறோம். சட்டமன்ற உறுப்பினர்கள் நிதி பயணம் ஏற்கனவே மேற்கொண்டு கூவத்தூர் சென்று விட்டார்கள். நீதி வெல்லும் என்று நம்புவோம்   10:24:57 IST
Rate this:
0 members
0 members
14 members

பிப்ரவரி
12
2017
அரசியல் * சசிகலா பிடியில் சிக்கியுள்ள எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில்...புகைச்சல்!* பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசுவதாக புலம்பல்* மன்னார்குடி உறவுகள் ஆளாளுக்கு போடும் உத்தரவால் எரிச்சல்* தப்பிச்செல்ல முடியாத தீவில் சொகுசு விடுதி உள்ளதால் தவிப்பு
மக்களால் நான் மக்களுக்காக நான் என்று தாரகை மந்திரம் கொண்ட ஜெயலலிதா கட்சியில் இப்போது சசிகலாவுக்காக நாம், நம்மால் சசிகலா என்று மானம்கெட்டு இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு அவமான சின்னமாக இருக்குறார்கள்.   14:11:38 IST
Rate this:
0 members
0 members
17 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X