வியாபார நடைமுறை தெரிஞ்சவருக்கு வங்கி நடைமுறை தெரியாதாமே..? மோடியை எதிர்க்கறதா நெனச்சுக்குட்டு, சொந்தக்காசுல சூனியம் வைத்துக் கொள்ளும் ரகங்கள்..
18-பிப்-2021 17:35:41 IST
தக்க காரணமின்றி, கவர்னர் கிரண்பேடியை ராஜினாமா செய்யும்படி தொடர்ந்து கூவிக்கொண்டிருந்தவர்.. இன்று தானே ராஜினாமா செஞ்சுட்டுப் போகும் நிலையிலுள்ளார்.. செம ஆப்புதான்.. நாநாசாமிக்கு இது தேவைதான்..
16-பிப்-2021 19:03:48 IST
அப்படி பொத்தாம்பொதுவாக சொல்லிட முடியாது.. சில நடிகர்கள் மீது வைத்துள்ள கண்மூடித்தனமான அபிமானத்தால் மீரா மிதுன் அந்த நடிகர்கள் மீது விமர்சனம் வைத்ததால்.. அந்த மூடநம்பிக்கை மஸ்தான்களுக்கு மீரா மீது காண்டு..
இன்று மோடி ஜி அவர்களைப்பற்றியும் இப்படியொரு நெகடிவ் எதிர்பார்ப்பு இருப்பது கண்கூடு..
14-பிப்-2021 12:07:57 IST
அட்டட்டட்டட்டடடா.. அள்ளிவுடு.. அள்ளிவுடு.. ஆனா.. அதையும் அளந்து வுடு..
> ஏன் கோவிலுக்கு போய்ட்டு வரும்போது இந்த களியக்காவ பாக்க வேண்டியதுதானே.. ('பொள்ளாச்சி போய்ட்டு வரும்போது புளியம்பட்டிக்கு போற பாணியில') > சும்மாவாவது இவ்ளோ பெரிய வேல் ஆட்டோல கொண்டு போனா.. வாகன சோதனைல புடிச்சு உள்ளதான் போடணும் உங்கள மாதிரி ஆளுங்கள..
09-பிப்-2021 12:49:28 IST
ஹையா.. அரசாங்கத்த ஏமாத்திட்டோம்../ஏமாத்திட்டாங்க.. னு சந்தோஷத்துல திளைக்காதீங்க.. ஆனானப்பட்ட மதமாற்றுக்கும்பல் தலைவன், உள்ளடி வேலைகளையே.. உளவு பார்த்து.. இப்போ கணக்கு பாத்து.. 'ஏசு அழைக்கிறார்' னு சொன்னவரையே.. 'ஐ.டி. அழைக்கிறது' னு கூப்ட்ருக்காங்க.. அதனால.. தற்காலிக எஸ்கேப்.. தற்காலிக சந்தோஷத்தை மட்டுமே தரும் ங்கறத மறந்துடாதீங்க தீயசக்திகளே.. வரி ஏய்ப்பாளர்களே.. பல நாள் திருடன் ஒருநாள் அகப்பட்டே தீருவான்..
09-பிப்-2021 11:22:42 IST
இங்க எல்லாரும் ஏமாத்துக்காரங்களோட திருட்டுத்தனத்த விட்டுட்டு தங்கள் ஒரே டார்கெட்டான பிரதமர் மோடி யை கலாக்கிறதா நினைச்சுக்கிட்டு, நக்கல் நையாண்டி செய்யறதுலேர்ந்தே நல்லா தெரியுது.. இவங்களும் ஏதோ ஒரு வகையில் வரி ஏய்ப்பு செஞ்சு அரசாங்கத்தை ஏமாற்றும் தொழிலில் தான் ஈடுபட்டு வர்றாங்க னு.. அதனாலதான் 'எதிரிக்கு எதிரி நண்பன்' மனப்பான்மையில், 'கண்டுபுடிக்க முடியலயே..' னு நக்கலடிச்சு மகிழ்ந்துக்கறாங்க.. இதுல இவிங்களுக்கு அரசாங்க பணத்துல 15 லட்சம் வேணுமாம்.. வாய பொளந்து காத்துக்கிட்டு இருக்காங்க.. பாத்து.. கவனம்..
09-பிப்-2021 11:16:45 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.