தாமரை செல்வன்-பழநி : கருத்துக்கள் ( 1160 )
தாமரை செல்வன்-பழநி
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
10
2019
சினிமா 23 வயது வித்தியாசம், யார் பதில் சொல்வார்கள் ?...
இந்தக் காமாந்தஹாசன் தான் நாசாமாய்ப் போவதுமில்லாமல் இவன் செய்கின்ற இந்த அக்கிரமம் தனது சொந்த விருப்பம் எனவும் இதெல்லாம் தவறே இல்லை என்பது போலவும் நடந்து கொள்வதுதான் .   08:51:57 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
12
2019
சினிமா பேனர், கட்-அவுட் வேண்டாம்: விஷால்...
ஏன்னா விஷாலு ...அரசியலுக்கு வரப்போறியா?   21:38:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
12
2019
சம்பவம் பெண் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் உ.பி.,யில் அதிர்ச்சி
கல்வித் துறையில் கடுமையான மாற்றங்கள் மிகவும் அவசியம். மேலாளர் பொறுப்பற்ற தனமாக நடந்துள்ளதாகத் தெரிகிறது.   21:36:20 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
12
2019
சினிமா அநாகரீக கருத்துக்கள்: டுவிட்டருக்கு குஷ்பு குட்-பை...
ஏனம்மா தாயீ நீ சொன்ன கருத்தை விடவா நெட்டிசன்கள் கருத்தை மோசமாகச் சொல்லி விடுவார்கள்? அதான் தாயீ தமிழ் பொட்டைப் புள்ளைங்க யாருகூடப் படுத்தாலும் முறையான தடுப்பு வசதியோடு படுக்கணும்முனு போட்டுத் தாக்கின பாரு அதைவிடவா மோசமா சொல்லிறப்போறானுக?   21:28:21 IST
Rate this:
0 members
1 members
8 members
Share this Comment

நவம்பர்
7
2019
சம்பவம் பாக்., பெண் ஏஜென்ட் வலையில் சிக்கிய ராணுவ வீரர்கள்
முதலில் அந்த .... விட்டு மேற்கொண்டு விசாரணையை தொடங்கலாம் என்பது ஏன் உறுதியான கருத்து.   13:05:59 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
8
2019
சம்பவம் டிக்டாக்கில் மூழ்கிய மனைவி பூரிக்கட்டையால் அடித்து கொன்ற கணவன்
நிறைய குடும்பப் பெண்கள் இந்த மாதிரி நிகழ்ச்சிகளால் கெட்டுப்போகிறார்கள்.   12:56:13 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
31
2019
பொது மாநிலங்கள் 28ஆக குறைந்தது
அப்படிச் செய்தால் காஷ்மீர் பகுதி முழுக்க முழுக்க வன்முறைக்கு ஆதரவாளர்கள் மட்டுமே உள்ள மாநிலமாக ஆகி விடும்.   22:06:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
30
2019
பொது மதுரையில் சில்லரை எண்ணெய் விற்பனை தடை தமிழகத்தில் இது முதல் முறை
இதெல்லாம் ரொம்பவே ஓவர். செக்கில் நேரடியாகச் சென்று வாங்குவதில் கலப்படம் செய்வது என்பது இட்டுக்கட்டி வதந்தி பரப்புவதாகும்.பெரிய கம்பெனிகளுக்கு இது லாபம் செம்பாதிக்க செய்யும் முயற்சி.அப்படியானால் சிறு தொழில்களே செய்யக்கூடாதா? பெரிய அளவில் பணம் வைத்திருக்கும் தொழில் அதிபர்களிடம் இந்த எண்ணெய் ஆட்டும் சிறு முதலாளிகள் கூலிக்கு வேலைக்குப் போகச் சொல்கிறார்களா?   21:56:59 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment

அக்டோபர்
30
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
30
2019
உலகம் இந்தியாவை ஆதரிக்கும் நாடுகள் மீது தாக்குதல்
பித்தம் போக்கு பெரும்போக்கு.   20:47:04 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X