தாமரை செல்வன்-பழநி : கருத்துக்கள் ( 1556 )
தாமரை செல்வன்-பழநி
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
8
2020
அரசியல் பினராயி விஜயனின் பதவி பறிபோகும் அபாயம்
இந்த விஜயன் ஒண்ணுமே தெரியாத அப்பாவிங்கோ...வாயில வெரல வச்சா கடிச்சுப்போடும்.அவ்வளவு ஒண்ணும் தெரியாத பப்பு ...   19:42:07 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
3
2020
பொது தமிழக பாஜ., துணைத்தலைவர்களாக வி.பி.துரைசாமி, வானதி சீனிவாசன் நியமனம்
ஏன் நடிகர் நடிகைகளை ஒதுக்க வேண்டும்? அவர்களுக்கு திறமை இல்லையா? அனைத்து வகையினரும் கட்சியில் இருக்க வேண்டும். இன்னும் பல தேசிய எண்ணம் கொண்ட சிறுபான்மைனருக்கு பொறுப்பான பதவிகள் வழங்கியிருக்க வேண்டும். என்னைக் கேட்டால் சிறுபான்மை என்ற பெயரை எடுத்துவிட்டு தேசிய எண்ணமுள்ள பல முஸ்லிம்கள் கிறிஸ்துவர்களையும் பொறுப்பளித்து கட்சிக்கு வலு சேர்க்க வேண்டும். பாஜக ஹிந்துக்களுக்கு மட்டுமல்லாது தேசிய எண்ணம் கொண்ட அனைவருக்குமான கட்சியாக இருக்க வேண்டியது அவசியம்.   19:37:37 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
9
2020
பொது பினராயி - ஸ்வப்னாவுக்கு எதிராக ஆதாரங்களை பட்டியலிட்ட ரமேஷ் சென்னிதலா
ஸ்வப்னா யாருன்னே தெரியாதுங்கோ....ஆனால் அவுக நடத்துன விழாவுல கலந்துக்கிட்டேனுங்க....ஆனா ஸ்வப்னா யாருன்னே தெரியாதுங்கோ ....   19:20:38 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
5
2020
பொது சைக்கிளில் சென்று ஆய்வு திருச்சி டி.ஐ.ஜி., அசத்தல்
வெரி குட். பாராட்டாமல் இருக்க முடியாது.வாழ்த்துக்கள் மேடம்.   23:15:15 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
7
2020
சினிமா அடுத்த ஆபாச அதிரடியை ஆரம்பித்த ராம்கோபால் வர்மா...
அடேங்கப்பா அம்மா எடுத்த படமே இப்படியா? நிறைய பத்தாம்பசலிப் பயலுக இன்னும் நாடு நாகரிகத்துல முன்னேறலை என்று கதைச்சுக்கிட்டு திரியறானுக. பெரியார் மண்ணு பரந்து விரிஞ்சுக்கிட்டு வருவது உறுதி ஆகிட்டது.   23:10:49 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
8
2020
சம்பவம் சமூக வலைதளத்தில்,அவதூறு பேச்சு நடிகை வனிதா புகார்
பலர் குவிந்துள்ள பொது இடத்தில் இவளே தனது வயதுக்கு வந்த குழந்தைகள் முன்பாகவே மூணாவதாகக் கட்டிக்கொள்ளப் போறவனுடன் வாயோடு வாய்வைத்து முத்தம்கொடுத்து அநாகரிகமாக நடந்து கொண்டிருக்கிறாள். இதைவிட அடுத்தவர்கள் இவளை அநாகரிகமாக வசைபாட முடியுமா?   18:19:20 IST
Rate this:
1 members
0 members
21 members

ஜூலை
8
2020
சம்பவம் அதிகாரிகளை கைக்குள் போட்டு தங்க வேட்டை யார் இந்த ஸ்வப்னா?
மேலிடத்திலிருந்து இவருக்கு ஆதரவான அழுத்தம் வந்தாலேதான் அதிகாரிகள் இவரை ஒன்றும் செய்யாமல் விட்டுள்ளார்கள். ஏகப்பட்ட தில்லா லங்கடி வேலைகளை செய்துள்ள இவரைப் பற்றி பினராய்க்குத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.   18:14:24 IST
Rate this:
2 members
0 members
17 members

ஜூலை
7
2020
பொது உலகில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு, மரணத்தில் இந்தியா இரண்டாவது இடம்
மஹாராஷ்டிராவும் தமிழகமும் டெல்லியும் சேர்ந்துதான் உலகில் நமக்கு இந்தப் பெருமையை வாங்கிக் கொடுத்துள்ளன.   18:08:00 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
6
2020
சம்பவம் எஸ்.ஐ., உயிருக்கு உலையான நாய்
காவல் அதிகாரி இறந்தமைக்கு 'ஆழ்ந்த வருத்தத்தை' தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம் இந்த மரணத்தை இந்த போலீஸ் அதிகாரியே வலிய சென்று வாங்கிக் கொண்டார். ஊர்ப் பயலுக்கு எல்லாம் தலைக்கு கவசம் போடாவிட்டால் அபராதம் போடுகிறவர் இவரே. அப்புறம் இவர் மட்டும் தலைக்கவசம் இல்லாமல் எப்படிப் போகலாம்? இதற்கான தண்டனையை ஏதாவது ஒருவகையில் இவரில்லாவிட்டாலும் இவர் சார்ந்த குடும்பத்தினர் செலுத்தும் படி செய்து அதை அனைத்து போலீசாரும் அறியும்படி செய்ய வேண்டும்.   18:05:34 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
8
2020
பொது சித்தா மருந்தை நோயாளிகளுக்குக் கொடுக்க உத்தரவு! தைரியமாக அறிவித்தார் புதுச்சேரி முதல்வர்
மிஸ்ட்டர் நாராயண சாமியை வாழ்த்துவோம். உங்கள் முயற்சி வெற்றியடையவும் இந்தியாவுக்கே முன் உதாரணமாக இருக்கவும் வாழ்த்துகிறேன்.   17:50:02 IST
Rate this:
0 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X