தாமரை செல்வன்-பழநி : கருத்துக்கள் ( 961 )
தாமரை செல்வன்-பழநி
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
18
2021
அரசியல் மத மாற்றம் தடை சட்டம் சித்தராமையா மீண்டும் புலம்பல்
கட்டாய மத மாற்ற சட்டத்தால் இந்த ராமையாவுக்கு என்ன கஷ்ட்டம்?   10:54:34 IST
Rate this:
0 members
0 members
16 members

டிசம்பர்
11
2021
சம்பவம் கணவன் சித்ரவதை தாளாமல் பெண் இன்ஜினியர் தற்கொலை
பெற்றோர்களை மதிக்காமல் காதல் கத்திரிக்காய் என்றால் இப்படித்தான்.   22:22:12 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
12
2021
சம்பவம் முஸ்லிம் என்பதால் ஸ்ரீரங்கத்தில் அவமானப்படுத்தப்பட்டேன்! பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் குற்றச்சாட்டு..
ஹிந்துக்கள் அல்லாத மாற்று மதத்தவர்கள் ஸ்ரீ ரங்கம் போன்ற ஆச்சாரமான கோவில்களுக்குள் அனுமதி இல்லை என்பது மரபு. காலம் காலமாகக் கடைப்பிடிப்பதுதான். அதை மீறி நான் உள்ளே செல்வேன் என்பது எற்ப்புடையது அல்ல. முன்பொருமுறை ஜனாதிபதி திரு வெங்கட்ராமன் அவர்கள் கேரளாவிலுள்ள குருவாயூர் சுவாமி கோவிலுக்கு தரிசனத்துக்காக சென்றிருந்தார். அக்கோவில் மரபுப்படி ஆண்கள் மேல் சட்டை இன்றித்தான் செல்ல வேண்டும். பாதுகாப்புப் பிரச்சினை காரணமாக ஜனாதிபதி மேல் சட்டையைக் கழட்ட கூடாது என பாதுகாப்பு அதிகாரிகள் கூறினார். சூழ்நிலை காரணமாக கோவில் நிவாகம் ஜனாதிபதிக்காக தங்களது மரபை மீறி அனுமதிக்க சம்மதித்தது. ஆனால் மேதகு ஜனாதிபதி ஸ்ரீ வெங்கட்ராமன் அவர்கள் தன்னால் தனது உயர்ந்த பதவியின் காரணமாக கோவிலின் புனித மரபு மீறலாகாது என்று கூறி வெளியில் இருந்தே தரிசனம் செய்து விட்டுத் திரும்பினார். இதுதான் பெரிய மனிதர்க்கு அழகு.   22:18:31 IST
Rate this:
3 members
0 members
29 members

டிசம்பர்
14
2021
அரசியல் கடைசி காலத்தை கழிக்க ஏற்ற இடம் காசி மோடி வருகை குறித்து அகிலேஷ் கிண்டல்
தம்பி அகிலேசுக்கு வாடிகன் இருக்கு. மோடிக்கு காசி மட்டும்தான் இருக்கு.   22:19:13 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
31
2021
அரசியல் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் கையிருப்பு சுகாதாரத்துறை அமைச்சர்
இந்தியாவிலேயே தடுப்பூசியை அதிகமாக வீண் பண்ணிய மாநிலம் தமிழகம்.   14:45:44 IST
Rate this:
1 members
1 members
16 members

ஜனவரி
30
2021
சினிமா பமீலா ஆண்டர்சன் 5வது திருமணம்: மெய்காப்பாளரை மணந்தார்...
பாவம்....நான் மேய்க்காப்பாளரைதான் நினைத்து பாவப்படுகிறேன்.   12:57:49 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
28
2021
சினிமா மீண்டும் ஹீரோயினாகும் வனிதா...
ஆதம் தாசனுடன் அடுத்த ரவுண்டப்.....   12:54:15 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
25
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
15
2021
சினிமா வனிதா விஜயகுமார் வெளியிட்ட குட்நியூஸ்...
உன்னோட போன்னயாவது உன்னைப்போல இல்லாது நல்ல பொன்னாக வளர்.   18:11:44 IST
Rate this:
2 members
0 members
15 members

ஜனவரி
13
2021
சினிமா வீடியோ மாஸ்டர் | படம் எப்டி இருக்கு | MASTER Movie Review | Dinamalar
நம்ம படைத் தலைவர் வலது கையில் கடிகாரம் கட்டியிருப்பதைப் பார்த்ததும் இவர் பாகிஸ்தான் படைக்குத்தான் தலைவரோ என்று நினைத்தேன்.   15:16:43 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X