தமிழன் : கருத்துக்கள் ( 299 )
தமிழன்
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
25
2022
சினிமா சிம்புவுக்கு சொகுசு கார் பரிசு: தயாரிப்பாளரின் தாராளம்...
படம் வெற்றி பெற்றால் சந்தோசத்தில் இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கு மட்டும் ஏதற்கு ஆடம்பரமான மிக விலையுயர்ந்த பொருட்களை பரிசாக கொடுக்க வேண்டும்??? இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களே தயவுசெய்து சுய புத்தியுடனும் மனிதாபிமான அடிப்படையிலும் கொஞ்சம் யோசியுங்கள். இவர்கள் இருவரும் இணைந்ததால் மட்டும் படம் வெற்றி பெற்றதா?? நடிகர் போண்டா மணியைப் போல பல ஆயிரம் கலைஞர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கும் சிகிச்சைக்கும் மிகவும் சிரமப்படுவதைப் பார்க்கும் போது மனது வலிக்கிறது. இந்த பரிசு வாங்கிக் கொடுக்கும் பணத்தில் இந்த மாதிரி படத்தின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் முகம் தெரியாத வாழ சிரமப்படும் கலைஞர்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள். இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கு கோடிகளில் புரளும் சம்பளம் இருந்தும் அவர்களால் இந்த மாதிரி விலையுயர்ந்த பொருட்களை தனது சுய சம்பாத்தியத்தில் இது போல பல கார்களை அவர்களால் வாங்க முடியாதா என்ன??? ஆனால் படத்தில் பணியாற்றிய முகம் தெரியாத கலைஞர்கள் ஒன்றுமே இல்லாமல் வறுமையில் வாடுவதெல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியாதா?? இருப்பவனுக்கே கொண்டு போய் கோடிகளை கொட்டாதீர்கள்...இல்லாதவனுக்கு உதவுங்கள்...புண்ணியமாவது கிடைக்கும்...   16:40:12 IST
Rate this:
0 members
2 members
43 members

செப்டம்பர்
24
2022
சினிமா மீண்டும் கவர்ச்சி போட்டோ ஷுட்டில் ரம்யா பாண்டியன்...
காட்றதுன்னு ஆயாச்சு...கொஞ்சம் வஞ்சனை இல்லாமல் இன்னும் நல்லா முழுசா தெரியரமாதிரி காட்டு..    20:47:33 IST
Rate this:
3 members
0 members
24 members

செப்டம்பர்
24
2022
சினிமா மீண்டும் கவர்ச்சி போட்டோ ஷுட்டில் ரம்யா பாண்டியன்...
செம....இப்படியில்ல இருக்கனும்...சரி உங்கப்பனோ இல்ல உன் ஆத்தாளோ இல்லை உன் தம்பியோ இதை பாத்தாங்களா??? பாக்கலேனா மொதல்ல அவங்களையெல்லாம் பாக்கச்சொல்லு   16:55:10 IST
Rate this:
4 members
0 members
39 members

செப்டம்பர்
22
2022
அரசியல் ஒரே நபர், நாலு பதவி, நாலு முகவரி... சமூக ஊடகங்களில் கிழியும் திமுக வின் சமூகநீதி முகத்திரை
நேற்று சீனாவில் ஒரு முன்னாள் சட்ட அமைச்சர் ஊழல் செய்தது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதால், அவனுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இங்கு அப்படி செய்தால் எல்லா கேடுகெட்ட அரசியல்வாதிகளும் தூக்கில் தொங்கும் கண்கொள்ளாக் காட்சியைக் காணலாம்...ஆனால் இங்கு அப்படி ஒரு சட்டம் கொண்டு வர விடமாட்டானுகள்....   15:19:22 IST
Rate this:
0 members
0 members
9 members

செப்டம்பர்
22
2022
அரசியல் ஒரே நபர், நாலு பதவி, நாலு முகவரி... சமூக ஊடகங்களில் கிழியும் திமுக வின் சமூகநீதி முகத்திரை
கட்டுமரக் கட்சியென்றாளே ஊழல், கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு, ரவுடியிசம் மதவாதத்தை தூண்டுவது என்றாகிவிட்டது....எல்லாம் கட்டுமரத்தின் வேர்கள்தானே இந்த விடியா ஆட்சி இப்படி என்றால் எதிரில் அடிமைத்தனம், ஊழல், கமிஷன், பதவிச்சண்டை என்றாகிவிட்டது...தமிழ்நாட்டுக்குப் பிடித்த இந்த தருத்திரம் தொலைய, இந்த 2 திருட்டு முன்னேற்றக் கழகங்களும் அழிந்து நாட்டை விட்டு ஒழிய வேண்டும்...நடக்குமா???   20:41:27 IST
Rate this:
1 members
0 members
9 members

செப்டம்பர்
22
2022
சினிமா மீண்டும் மலையாளத்தில் மாளவிகா மோகனன்...
இவளுக்கு வேறு எந்த திறமையும் கிடையாது...அறவே நடிக்க வராது... இதெல்லாம் ஒரு செய்தி???   20:09:57 IST
Rate this:
1 members
0 members
7 members

செப்டம்பர்
19
2022
அரசியல் பஞ்சாப் முதல்வரால், ஆம் ஆத்மிக்கு தலைகுனிவு!
இதில் பஞ்சாப் மக்களுக்கு அவப்பெயர் கிடையாது...ஒட்டுமொத்த இந்தியாவிற்கே தலைக்குனிவு....அவப்பெயர் தான்...அங்கு என்ன இந்த ஆளை பஞ்சாபி என்றா அடையாளப் படுத்தியிருப்பார்கள்??? இந்தியன் என்றுதான் அடையாளப் படுத்தியிருப்பாளர்கள்.... கேடுகெட்ட நாறப்பயலே   01:05:59 IST
Rate this:
1 members
1 members
34 members

செப்டம்பர்
19
2022
அரசியல் பஞ்சாப் முதல்வரால், ஆம் ஆத்மிக்கு தலைகுனிவு!
ஒரிஜினல் சரக்கு போல்....அதுதான் ஃபுல்லா மப்பு ஏறிவிட்டது....இங்கிருக்கும் மண்ணார்குடி கும்பலின் மிடாஸ் கம்பெனியின் சரக்கை அடித்திருந்தால் போதையே இருந்திருக்காது....தப்பித்திருக்கலாம்...   00:58:48 IST
Rate this:
1 members
0 members
23 members

செப்டம்பர்
19
2022
எக்ஸ்குளுசிவ் ரூ. 200 மோசடி வழக்கு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம் 7 மணி நேரம் விசாரணை
இந்த இலங்கைக்காரி கேடுகெட்ட ராஜபக்சே பரம்பரையைப் போலவே இவளும் தப்பிவிடுவாள். முதலில் இவளது பாஸ்போர்ட்டை முடக்கி வெளிநாட்டுக்கு ஓடாமலிருக்க லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்க வேண்டும்   00:44:30 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
19
2022
சினிமா சித்தார்த்துடன் நடிக்கும் கனவு நனவானது : மகிழ்ச்சியில் ஆஷிகா ரங்கநாத்...
இவனோட யோக்கிதை தெரியாமல் ஒரு ஆடு தானா உள்ளே வந்து மாட்டிகிச்சு...அடுத்த 3 மாசத்துக்கு தனி குடித்தனம் பண்ண அடுத்த ஆள் ரெடி....இவனுக்கு எங்கேயோ பெரிய மச்சம் இருக்குடா...   17:08:37 IST
Rate this:
0 members
0 members
14 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X