தமிழன் : கருத்துக்கள் ( 171 )
தமிழன்
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
26
2022
சினிமா ஹனிமூனுக்காக நன்றி சொன்ன விக்னேஷ் சிவன்...
டேய் நிறுத்துங்க உங்க கண்றாவியை.... கருமம்....தாங்க முடியலடா...   15:43:53 IST
Rate this:
0 members
0 members
90 members

ஜூன்
25
2022
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
25
2022
பொது பாதுகாப்பான கார்களுக்கு நட்சத்திரக் குறியீடு அறிமுகம்
ஹுண்டாய் காரும் என் பரிசீலனையில் உள்ளது   08:56:53 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
25
2022
பொது பாதுகாப்பான கார்களுக்கு நட்சத்திரக் குறியீடு அறிமுகம்
என் மகன் பிளாஸ்டிக் கார் கேட்டுக் கொண்டே இருக்கிறான்... அவனுக்கு மாருதி கார் வாங்கி கொடுப்பதற்கு முடிவு செய்துள்ளேன்   08:54:34 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
24
2022
Rate this:
0 members
0 members
70 members

ஜூன்
23
2022
சினிமா அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் தேச துரோகிகள் : பேரரசு...
இவனுக்கு யாராவது படம் இயக்கும் வாய்ப்பை கொடுங்கப்பா...   02:00:08 IST
Rate this:
2 members
0 members
10 members

ஜூன்
23
2022
சினிமா வாரிசு படத்தில் விஜய் ஓட்டும் பைக்கின் விலை 2 லட்சத்து 25 ஆயிரமா?...
அவன் எத்தனை லட்சத்தில் பைக்கை ஓட்டினா என்ன?? அவனவன் உழைத்தால் தான் அடுத்த வேளைக்கு சோறு.. அவன் வண்டிய ஓட்டி உன் குடும்பத்த காப்பாத்த போரானா?? கூத்தாடிகளுக்கு இப்படி செய்தால்தான் விளம்பரம் மற்றும் வருமானம்...இந்த எதார்த்தம் தெரியாமல் இவன் படத்துக்கு கட்டவுட்டு, பாலாபிசேகம், 2000 ரூபாய் செலவளித்து முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதுன்னு இளைஞர்கள் தன் குடும்பம் எப்படி போனாலும் பரவாயில்லைன்னு சினிமா பைத்தியம் பிடித்து திறியுரானுகள்...   01:52:10 IST
Rate this:
0 members
0 members
11 members

ஜூன்
23
2022
சினிமா நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஹனிமூன் புகைப்படங்கள்… போதும் நிறுத்துங்கப்பா… ரசிகர்கள் ஆதங்கம்…...
டேய் நிறுத்துங்க உங்க அக்கப்போர.... பழைய சாப்பாட்ட குட்டைப்புதூர்ல குடிச்சாலும் தாய்லாந்தில் குடிச்சாலும் ஒன்னுதான்..   14:28:20 IST
Rate this:
0 members
0 members
50 members

ஜூன்
21
2022
சினிமா நடிகர் விஜயகாந்த் காலில் விரல் அகற்றம்...
பாவம். நல்ல உள்ளம் கொண்ட மனிதர். யாருக்கும் கெடுதல் செய்யாதவர். வறுமையில் வாழும் மக்கள் இவரது அலுவலகத்தில் தினமும் வயிறார உணவு உண்பதை நான் பார்த்திருக்கிறேன். குடியால் இந்த நிலைமை. பல நாட்கள் குடித்தே விட்டு சினிமா சூட்டிங்கிற்கு வந்து நடிப்பார். விரைவில் உடல்நலம் தேறி வர இறைவனை வேண்டுகிறேன் ..   12:31:44 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
20
2022
சினிமா தாய்லாந்தில் தேனிலவை கொண்டாடும் நயன்தாரா...
ஏன்டா விக்னேசா இத்தனை நாளா ஒன்னா ஒரே வீட்லதானடா வாழ்ந்தீங்க?   16:03:42 IST
Rate this:
0 members
0 members
44 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X