Tamilan : கருத்துக்கள் ( 238 )
Tamilan
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
24
2021
சினிமா ரூ.15 கோடி: நிஜ ஹீரோக்களுக்கு திரை ஹீரோக்கள் பரிசு...
நண்பர் வடிவேலு என்னை தவறாக வெளிப்படுத்த வேண்டாம். எனக்கு எந்தவிதமான பொறாமையோ ஒப்பாரி வைக்க வேண்டிய அவசியமோ இல்லை. எனக்கு இதில் இருப்பது ஆதங்கம் மட்டும்தான். வீரர்கள் எவ்வளவு கோடிகள் வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ள அவர்களுக்கு உரிமையும் திறமையும் உண்டு. ஆனால் இந்த பாலாய் போன கிரிக்கெட் வாரியம் மீதுதான் என் வெறுப்பு கோபம் எல்லாம்....இந்த வாரியம் ஏழை சமுதாயத்திற்கு என்ன செய்துள்ளது???? அத்தனையும் ஊழல் பணம்தான்...இதுதான் என் ஆதங்கம்..   13:56:34 IST
Rate this:
0 members
1 members
148 members

ஜனவரி
8
2022
சினிமா கல்லூரி நண்பர்கள் சந்திப்பில் மம்முட்டி...
தலைக்கு"விக்"கை வைத்தோ அல்லது சாயம் பூசிக் கொண்டோ இருந்தால் என்றுமே இளமையாகத்தான் இருப்பார்கள். இதற்கெல்லாம் அஜித்குமார் விதிவிலக்கானவர்   16:54:13 IST
Rate this:
61 members
0 members
473 members

ஜனவரி
9
2022
சினிமா சிம்புவுக்கு டாக்டர் பட்டம்...
இவனுக்கு டாக்டர் பட்டமா?? இவனால் டாக்டர் பட்டத்திற்கே இழுக்கு.. வரவர டாக்டர் பட்டம் என்பது கடையில் முறுக்கு வாங்குவது போலாகிவிட்டது. எவன் வேனுனாலும் டாக்டர் பட்டம் வாங்கி மாட்டிக்கிறான்.. இவனுக்கு என்ன தகுதி இருக்கு, அந்த டாக்டர் பட்டத்தை பெறுவதற்கு?? வேண்டுமானால் பெண்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றும் பேர்வழி, வில்லங்கம் செய்யும் பேர்வழி, இயக்குநரை மதிக்காத பேர்வழி, குடித்துவிட்டு ஊர் மே.ம் பேர்வழி, தொழிலில் மரியாதையில்லாத பேர்வழி, காதலிக்கும் பெண்னை வீட்டில் வைத்து மஜா செய்யும் பேர்வழி என்று ஏதாவது ஆஸ்கர் விருது இருந்தால் அதை கொடுக்கலாம்...   13:42:52 IST
Rate this:
2 members
0 members
55 members

ஜனவரி
5
2022
சினிமா மது விளம்பரத்தில் நிதி அகர்வால் : வலுக்கும் எதிர்ப்பு...
இதுக்கெல்லாம் குடும்பம் நடத்த லாயக்கி இல்லாததுகள்..இதுகளா நாளைக்கு புருசனுக்கு அடங்கி சமச்சு போட்டு ஒழுங்கா குடும்பம் நடத்த போகுதுகள்? பத்தோட பதினொன்னா வச்சுக்க வேனா லாயக்கி... சினிமாவுல இப்படி அவு... போட்டுட்டு ஆடும் இதுகள் ஊர் மேயத்தான் சரியா வருங்கள்   11:57:07 IST
Rate this:
1 members
0 members
197 members

ஜனவரி
3
2022
சினிமா யாஷிகா பகீர்...
ஃபிரீயா போட்டோசூட் எடுத்து உலகத்துக்கே காட்டுறியா???   22:03:13 IST
Rate this:
1 members
0 members
9 members

டிசம்பர்
31
2021
சினிமா கணவருக்கு லிப்லாக் - படம் வெளியிட்ட ஸ்ரேயா...
கருமம் புடுச்சதுகளா....போயி கதவ மூடீட்டு பெட்ரூம்ல எல்லா கருமத்தையும் பண்ண வேண்டியதுதானே....அதான் கல்யாணமாயிருச்சுல்ல.....சினிமால ஆடுறத பொது வெளியில பண்ணி ஏன் இளசுகள கெடுக்கற??? கொஞ்சங்கூட அருவருப்பா இல்லையா????   17:49:13 IST
Rate this:
0 members
0 members
15 members

டிசம்பர்
24
2021
சினிமா ரூ.15 கோடி: நிஜ ஹீரோக்களுக்கு திரை ஹீரோக்கள் பரிசு...
வீரர்களுக்கு ஊதியம் வெறும் 2100 ரூபாய்தானாம். இது தேவையேயில்லாத கருத்து தகவல். அன்று 1லிட்டர் பெட்ரோல் டீசல் விலை வெறும் 7 முதல் 8 ரூபாய். இதை வைத்து அன்று 3 மாதம் குடித்தனம் நடத்த முடியும். இன்று வெறும் 20 லிட்டர் பெட்ரோல்தான் போட முடியும். இந்திய கிரிக்கெட் வாரிய வருமானம் அன்று சில ஆயிரங்களே. இன்று ஒரு நாட்டையே விலைக்கு வாங்கக்கூடிய வருமானம் இருந்தும் இந்த பாலாய்போன கிரிக்கெட் வாரியம் எந்த சமூக உதவியும் ஏழைகளுக்கு செய்வதில்லை. கோடியில் புரல்வதெல்லாம் பல பல கேடிகளின் ஊழல் பணம்தான்....   14:18:12 IST
Rate this:
4 members
0 members
34 members

டிசம்பர்
24
2021
சினிமா 100 கோயில்களுக்கு போன சிம்பு...
உங்கப்பனும் நீயும் ஒரு படம் ஓடுனா தலகனத்துல ஆனவத்துல அடுத்தவன மதிக்காம ஆடுற ஆட்டத்த என்னைக்கு விட்டு ஒழிக்கறீங்களோ மற்றும் பொம்பள விசயத்துல ஒழுங்கா இருந்து என்னைக்கு உனக்கு தொழில்மேல பயமும் பக்தியும் வருதோ அன்னைக்குத்தான் உனக்கு படமும் ஓடும் கல்யாணமும் நடக்கும். அதுவரைக்கும் 100 கோயில் இல்ல, பத்து லட்சம் கோயிலுக்கு நீ போனாலும் உறுப்படாம இப்படித்தான் இருப்ப. வாழ்க்கையில ஒழுக்கம் வேனும்.   14:28:30 IST
Rate this:
2 members
0 members
71 members

டிசம்பர்
17
2021
அரசியல் ஒரே நாடு, ஒரே தேர்தல் வரப்போகுது இரண்டரை ஆண்டுதான் திமுக ஆட்சி எடப்பாடி ஆரூடம்
நடராஜன் ராமநாதா...இத்தனை நாளா எடப்பாடி, இச் ராஜா, சூப்பர்மணியசாமி மற்றும் கிச்சுசாமி மாதிரி நீயும் கோமால இருந்தியா? இவன் பாத்திரம் வெளக்கி கழுவி வீடு கூட்டி தொடைக்க வந்தவ காலை பிடிச்சு கும்பிட்டு முதலமைச்சரா உக்காந்திட்டு பெப்பே காட்டுவர்...உங்க உத்தம தலைவியும் உள்ளே இருந்து களி தின்னுருக்க வேண்டியது..செத்து போனதால உள்ளே போயி களி திங்கல.. 1000 கிலோ பலகாரத்த திருடி தின்னுட்டு ஆவின்ல வேலை வாங்கி தரேன்னு 300 கோடிய ஆட்டய போட்ட இந்த கேடி ராஜேந்திர பாலாஜிய சல்லடை போட்டு போலிஸ் தேடிக்கிட்டு இருக்கு.. இன்னும் உங்க கேடிக லிஸ்ட்டு நீண்டு கொண்டும் போகும்..அடுத்தது கொடநாடு கொலை கொள்ளை கேசுல யோக்கியன் எடப்பாடியும் மணல் கொள்ளை மற்றும் ஊழல் வழக்குல ஓபிஸ்சும் களி திங்க போறத பார்க்கத்தான போற....நீ யோக்கியனா இருந்தா நல்லவன் பக்கம் பேசியிருப்ப....இந்த முதுகெலும்பே இல்லாத ... இன்னும் சப்போர்ட் பண்ற????   21:34:50 IST
Rate this:
1 members
0 members
0 members

டிசம்பர்
17
2021
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X