இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு : கருத்துக்கள் ( 1437 )
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
16
2021
அரசியல் ஆர்.எஸ்.எஸ்., பயிற்சிக்கு சென்று உள்ளீர்களா...
பாலகிருஷ்ணன் அவர்களே.. மக்களை பிரித்து நாட்டை பிரித்து விளையாட தொடுப்பது சீன.. அதற்க்கு துணை நிற்பது நீங்கள் ..   13:18:12 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
16
2021
அரசியல் புதுச்சேரியில் நீட் தேர்வு உண்டு கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உறுதி
மணி.. இனிவரும் சில வருடங்களில் நீட் மற்றும் நீட் எழுதாத மருத்துவர்களுக்கு இடையே உள்ள இடைவெளி அப்பட்டமாக தெரியும்.. நீட் படித்து பட்டம் பெற்ற மருத்துவர்களுக்கு சம்பளமும் அதிகமாக கிடைக்கும், மரியாதையும் இருக்கும்   12:58:32 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூலை
2
2021
அரசியல் 500 கோடி ரூபாய் மதிப்பிலான, 79.9 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு சேகர்பாபு
சைதாப்பேட்டை மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் மிக பெரிய மோசடியில் உள்ளது.. அதன் நிலங்கள் ஆகிரமிப்பில் உள்ளது.. கோவில் பராமரிப்பு இன்றி புதராக மாறியுள்ள்ளது .. கோவிலின் முக்கிய வாசல் அடைக்கப்பட்டுள்ளது.. இது முன்னாள் மேயர் இந்நாள் சுகரத்துறை அமைச்சர் தொகுதியா அல்லது T நகர் MLA தொகுதியா ? யார் உதவியுடன் ஆகிரமிப்பு செய்யப்பட்டுள்ளது ?   17:04:38 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
2
2021
அரசியல் மத்திய அரசு பொய் சொல்வதாகவே இருக்கட்டும்... நீங்கள் உண்மையை சொல்லுங்கள்....
அட ராமா ... ஒருத்தன பத்தி கருது சொல்ல தொகுதில ஜெயிக்கணும்னா .. உங்க பிரியங்காவும் உங்க வீரமணியும் வாயில டேப்பை போட்டு ஒட்டிக்க சொல்லு   16:58:36 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
2
2021
அரசியல் திமிருக்கும் அறியாமைக்கும் தடுப்பு மருந்து கிடையாது -ஹர்ஷவர்தன் டுவீட்
3-in-1 வாக்சின் தேவை.. அறியாமை, திமிரு மற்றும் முட்டாள்தனத்திற்கும் சேர்த்து   16:07:18 IST
Rate this:
1 members
0 members
11 members

ஜூலை
2
2021
பொது சகிப்புத்தன்மை இல்லையா? சர்ச்சை பேச்சுக்கு சமாளிப்பு!
அண்ணன்னன் கொசுவலை இல்லாமல் சைதாப்பேட்டை ஆடுதொட்டி பாலம் மீது தினம் இரவு தூங்கட்டும்.. இவரது சகிப்புத்தன்மையை பாராட்டுவோம்   16:04:31 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
2
2021
பொது மந்திரி பேச்சை நம்பி கடை திறப்பு ரூ.52 ஆயிரம் அபராதம் விதிப்பு
திமுகவின் சாபக்கேடு அணில் பாலாஜியும் கணக்குப்பிள்ளையும்   16:03:14 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
2
2021
பொது சத்குருவை மீண்டும் வம்பிழுத்த அமைச்சர் டுவிட்டர் பதிவு தூசு தட்டி வருணனை
கணக்குபிள்ளை BP வாட்சு வெடிச்சிடப்போவுது .. அது சரி.. இரு பசங்க வெளிநாட்டுகாரங்க .. தமிழ்காரணுங்கள் இல்ல .. இவரு கூறுபடி..   16:02:15 IST
Rate this:
3 members
0 members
13 members

ஜூலை
2
2021
பொது சசிகலாவுக்குச் சொந்தமா கோடநாடு சொத்து?
ஊரே இவங்க சொத்துதான் ..அது என்ன கொடநாடு எஸ்டேட் மட்டும்   15:54:02 IST
Rate this:
0 members
1 members
4 members

ஜூலை
2
2021
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X