Jayvee : கருத்துக்கள் ( 402 )
Jayvee
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
13
2019
பொது ரூ.200 இந்தியா வந்தார் கென்யா எம்.பி., கடனை திருப்பி செலுத்த
நம்மூரில் ஆயிரம் கோடிகளில் கடன் வாங்கியவன் எல்லாம். லண்டன்ல .. கொடுமைடா   15:04:10 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
17
2019
பொது போன்களுக்கு பிரியாவிடை பெண்களுக்கு தடை
நல்ல முடிவு.. அப்படியே பசங்களுக்கும் 18 வயதுவரை போன் தடை கொண்டு வாருங்கள்   15:02:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
14
2019
சினிமா அப்பா நீங்கள் கடவுளின் குழந்தை- செளந்தர்யா ரஜினி நெகிழ்ச்சி...
வீட்டுக்குள்ள பேசவேண்டியதை ட்விட்டர்ல போட்டு. அதையும் நீங்க நியூசா போட்டு..   15:01:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
15
2019
சினிமா அருள்நிதிக்கு ஜோடியாகும் பிக்பாஸ் லாஸ்லியா?...
கலைஞர் குடும்பத்தில் தப்பி பிறந்த அருள்நிதி.. தரமான படம் குடுக்குறார். ஆபாசம் இல்லை .. தம்பி உதயநிதி இன்னும் வளரனும்   15:00:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
16
2019
சினிமா ஆகஸ்ட் முதல் இந்தியன் 2 மீண்டும் ஆரம்பம்...
பேத்தி வயசுல இருக்குற பொண்ணுங்கள் ஹீரோயினா .. கேவலம்   14:58:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
13
2019
சினிமா கட்டுப்பாடுகளால் தடுமாறும் நேற்றைய படங்கள்...
athennaya kiruthuva தேவதாசி போஸ்ல ஒருத்தன்   14:57:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
19
2019
சம்பவம் கர்நாடகா மேலும் ஒரு முக்கியப்புள்ளி கைது
மலேசியா போயிருந்தா தப்பிச்சிருக்கலாம்.. இப்ப மலேசியாத்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்குது   14:56:41 IST
Rate this:
0 members
1 members
14 members
Share this Comment

ஜூலை
17
2019
சினிமா பாடல் லீக் - அதிர்ச்சியில் பிகில் படக்குழு...
படத்தை ப்ரொமோட் பண்ண இன்னும் என்ன கூத்தெல்லாம் நடக்குமோ   14:55:14 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
17
2019
சினிமா ஆபாசப் பேச்சு : பிக்பாஸ் மீது போலீசில் புகார் அளித்த பிரபல நடிகை...
வெகு சீக்கிரம் கமல் மீதும் இப்படி புகார்கள் வரலாம்... ஏற்கனவே கைதுக்கு பயந்து தலைமறைவானவர்கள் எல்லாம் இங்கு பிடிபட்டார்..   14:53:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
19
2019
அரசியல் தர்ணா நடத்திய பிரியங்கா கைது செய்த போலீஸ்
வடிவேலு காமெடிய பாத்தவங்க இத பாக்கவேண்டாம்.. நான் ஜெயிலுக்கு போறேன் நான் ஜெயிலுக்கு போறேன்..   14:52:45 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X