Sivan Mainthan : கருத்துக்கள் ( 85 )
Sivan Mainthan
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
20
2019
அரசியல் மோடி காலேஜ் போயிருக்காரா? ராகுல்
மோடி செர்டிபிகேட் குடுத்தா நீ வேலை குடுக்கப்போறியா. அரசியல்வாதிக்கு எதற்கு கல்வி சான்றிதழ்.   13:10:16 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
21
2019
சினிமா பொள்ளாச்சி சம்பவத்தை அதிகம் பேசாமல் இருப்பதே நல்லது: சமந்தா...
நல்லது சமந்தா, பொள்ளாச்சி விஷயத்தை விஷமிகள் ஓயாமல் காசுக்காக பெரிது பண்ண பார்க்கிறார்கள். இவர்களுக்கு உண்மை வெளிவருவதை விட காசும் டீ ர் பி முக்கியம்.   12:48:48 IST
Rate this:
2 members
0 members
41 members
Share this Comment

ஜனவரி
30
2019
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
30
2019
அரசியல் போராட்டம் வாபஸ் பெற ஸ்டாலின் அழைப்பு
உங்கப்பா செஞ்ச அதே வேலையைத்தான் செய்கிறீர். அரசு நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கும் போது ஓயாமல் ஊதிய உயர்வு, போனஸ் மற்றும் பிற சலுகைகளை ஏன் தருகிறீர்கள் என்று கேட்டபோது, கருணாநிதி சொன்னார்: "அரசு நிறுவனங்கள் சேவை நோக்கத்தில் இயங்குபவை லாப நோக்கில் அல்ல". நட்டத்தில் இயங்க வைக்க எதற்கு அலுவலர்கள்? அமைச்சர் எதற்கு? முதல்வர் எதற்கு? அரசு அலுவலர்களை தூண்டிவிட்டவன் யாரு என்று கூறிவிட்டார். பழமொழி புகழ் ஸ்டாலினுக்கு, தவளை தன வாயாலேயே கெடும்.   14:13:11 IST
Rate this:
1 members
0 members
18 members
Share this Comment

ஜனவரி
30
2019
பொது குடிசையில் வசிக்கும் எம்.எல்.ஏ., வீடு கட்டி தரும் தொகுதி மக்கள்
நல்லவர்களுக்கு மக்கள் ஆதரவு என்றைக்குமே இருக்கும். எந்த கட்சியும் சுலபமாக வெற்றி பெறுவார் என்கிற வேட்பாளரை மாற்றும் முட்டாள் தனத்தை செய்யாது.   13:36:51 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
30
2019
பொது அரசு ஊழியர்களின் 9 நாள் வேலை நிறுத்தம் வாபஸ்! ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
இந்த லஞ்சம் வாங்கும் மானங்கெட்ட அரசு அலுவலர்கள் கொஞ்சமாவது வெக்கம் , மானம், சூடு, சொரணை இருந்தால் அவர்கள் தலைமேல் கை வைத்து இன்றுமுதல் லஞ்சம் வாங்கமாட்டோம் என்று சத்தியம் பண்ணிவிட்டு அதே போல் நடந்து காட்ட சொல்லுங்கள். மக்களே இவர்களுக்காக அரசிடம் போராடுவார்கள்.   13:31:59 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
30
2019
அரசியல் உள்நோக்கத்துடன் சந்திப்பு ராகுலுக்கு பரீக்கர் கண்டனம்
உடம்புக்கு முடியாம இருக்கறவரை பார்க்கப்போறது ஒரு மனிதாபிமான செயல். ஆனால் என்ன செஞ்சிருக்குது பாருங்கோ.   13:20:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
15
2018
சம்பவம் கல்லூரி மாணவி பலாத்காரம் பிரதமரிடம் பரிசு பெற்றவர்
விக்கிரமாதித்தன்: இதுக்குத்தான் சவூதி அரேபியாவில் உள்ளது போல் சட்டத்தை மாத்துங்கப்பா. பெண்கள் அனைவருக்கும் பர்தா, பலாத்காரம் செய்யும் ஆண்களுக்கு பொது இடத்தில் வைத்து கட்டிங். நடக்குமா? வேதாளம்: ராசா.. இது சனநாயக நாடு. அதாவது சாமான்யனுக்கு பாதுகாப்பில்லாத நாடு. 100 ரூபா திருடுனா நாறச் சிறை. 10,000 கோடி திருடினாலோ, கொலை செய்துவிட்டு புழல் சிறைக்குச் சென்றாலோ சொகுசு சிறை வாழ்க்கை.   00:05:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
15
2018
பொது பாலியல் புகார் பிஷப் ராஜினாமா
பிஷப், தன்னை 13 முறை பலாத்காரம் செய்ததாக அவர் கூறியிருந்தார். தயவு செய்து தப்பா எடுத்துக்காதீங்க, முதல் தடவையே புகார் சொல்லியிருந்தால் இப்படி கணக்கு வைத்திருக்க வேண்டி இருந்திருக்காதே.   23:53:49 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
15
2018
பொது பாலியல் புகார் பிஷப் ராஜினாமா
இந்து மதத்தை பற்றி இனியாவது பொய் பிரசாரம் செய்யாமல் இருந்தால் சரி. எந்த ஒரு மதமும் குற்றம் புரியச் சொல்லவில்லை. தனி மனிதன் செய்யும் குற்றத்துக்கு மதம் என்ன செய்யும்? எந்த மதத்தையாவது சேர்ந்தவர் , மதம் சேராதவர் என குற்றம் யார் செய்தாலும் அது தனி மனித ஒழுங்கீனமே அல்லாமல் மதத்தின் குற்றமல்ல.   23:48:46 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X