A.P.Ezhumalai : கருத்துக்கள் ( 13 )
A.P.Ezhumalai
Advertisement
Advertisement
ஜனவரி
10
2017
அரசியல் பொங்கல் விடுமுறை பொன் ராதாகிருஷ்ணன் விளக்கம்
பொன்னர் போன்ற மூத்த அரசியல் வாதியிடம் இருந்து இப்படி ஒரு கருத்து ஏற்புடையதல்ல. ஜல்லிக்கட்டு ,காவேரி..இந்த பொங்கல் விடுப்பு எதற்கெடுத்தாலும் அடுத்தவரை குறை சொல்லும் அரசியல் பதில்களையே கூறி வருகிறார்.. இதற்க்கு அந்த கட்சி பொறுப்பு ..அதற்க்கு இந்த கட்சி பொறுப்பு என்று... எனில் உங்களின் பொறுப்பு இந்த நாட்டு மக்களுக்கு ????? வெறும் அரசியல் மட்டுமே ????ஆனாலும் பிஜேபி ஒரு பெரிய மாற்றத்தை இந்த தமிழ் மக்களுக்கு கொடுக்கும் என்று நீங்கள் கூறினால் நாங்களும் நம்ப வேண்டும். இப்போதைக்கு எங்கள் எல்லா அரசியல் வியாதிகளும் ஒரே போல் தான் ....மக்களே போராடி தான் எதையும் பெற வேண்டும் ?????   12:59:22 IST
Rate this:
8 members
0 members
15 members
Share this Comment

மார்ச்
25
2016
அரசியல் தொகுதி பங்கீடு விவகாரத்தில் எல்லா கூட்டணிகளிலும் சலசலப்புஅதிகம் எதிர்பார்ப்பதால் கூட்டணிகள் சிதறும் அபாயம்
எனக்கு தெரிஞ்சு எந்த கூட்டணில எந்த பிரச்சினையும் இல்ல... காங்கிரஸ் வெயிட் பண்றது தா மா கா வ வெறுப்பேத்த அவ்ளோதான்..அம்மா 16 குடுத்த இவுங்க 25-30 வாங்கிட்டு நான் பெரிய ஆள்னு சொல்வாங்க.. 110 சீட்லே சரியான நிறுத்தவே மக்கள் நல கூட்டணிக்கு நேரம் சரியாய் போயிடும் ..இதுல சீட்டு பிரச்சன எங்க இருந்து வரும்... சும்மா எதையாவது எழுதாதீங்க ..... மனசுல எடம் குடுக்கற தலைவரே 5 +5 நு போறாரு .....ஏன் PMK dmk கு வந்தாலும் அங்க சீட்டு பிரச்சன வர போறதில்ல ..   09:41:44 IST
Rate this:
11 members
0 members
24 members
Share this Comment

மார்ச்
23
2016
அரசியல் கவுரவர்களை ஜெயிக்க வந்த பாண்டவர்கள் நாங்கள் வைகோ வர்ணனை
எனக்கு ஒன்னு மட்டும் புரியல...எதுக்கு எடுத்தாலும் ஒரு கோடி ஒரு கோடி புது வாக்காலர்கள்னு சொல்றங்களே ..அவுங்கள்ள எத்தன பேரு admk / dmk வோட மெம்பெர்ஸ் குடும்பம்னு இவுங்க யோசிக்கமாட்டாங்களா... என்னவோ ஒரு கோடி பெரும் ஏதோ மாற்றத்துக்கு தயாரா வெரல வச்சுட்டு இருக்குற மாறியே யோசிக்கறாங்க ....உங்க மாற்றம் என்னன்னு நேத்தே தெளிவா தெரிஞ்சுடிச்சி ....   15:35:35 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
23
2016
அரசியல் கவுரவர்களை ஜெயிக்க வந்த பாண்டவர்கள் நாங்கள் வைகோ வர்ணனை
உங்க கூட்டணி முடிவாச்சோ இல்லையோ ...ஜெயிச்சு ஆட்சிய புடிக்க போறது யாருன்னு முடிவாயிடுச்சி..   13:02:44 IST
Rate this:
3 members
1 members
93 members
Share this Comment

மார்ச்
11
2016
அரசியல் விஜயகாந்த் அதிரடி முடிவால் புது கூட்டணி உருவாக வாய்ப்புமாற்று வழியை யோசிக்கிறது தி.மு.க., - மக்கள் நல கூட்டணி
தேர்தலுக்கு அப்புறம் தமிழ்நாட்டுல ...மாநில கட்சின்னு ரெண்டு மூணு தான் இருக்கும்... ADMK ,DMK ,....3,4 GOD KNOWS .....இதுவும் ஒரு விதத்துல நல்லது தான்... இல்லன்னா ரெண்டு வேன்ல ஆள கூட்டிட்டு போய் எத்தன சீட் எத்தன கோடின்னு பேரம் பேசிட்டு திரியுவாங்க ....போன வருஷம் மட்டும் எத்தன கட்சி போர்டு புதுசு வந்துடுச்சு   10:41:51 IST
Rate this:
32 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
12
2016
சிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு
விஜயகாந்த கட்சிய காலி பண்ண வேற யாரும் வேணாம் .........குடும்பமே போதும்..   10:36:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
5
2016
அரசியல் விஜயகாந்தை பேசி முடிங்ககனிமொழிக்கு கருணாநிதி உத்தரவு
இந்த கூட்டணி டீலிங் கனிமொழி யால நடந்தாதான் அடுத்து தளபதி cm ஆனதும் கழட்டிவிட எதுவா இருக்கும் .... ஸ்டாலின் தள்ளியே இருக்கட்டும் கூட்டணி வெறும் மே வரைக்கும் தானா ...ஹ ஹ ஆஹா   10:26:21 IST
Rate this:
91 members
0 members
22 members
Share this Comment

பிப்ரவரி
26
2016
அரசியல் மக்கள் நல கூட்டணி சரியா வருமா? விஜயகாந்த் - -வாசன் ரகசிய ஆலோசனை
இன்னும் ஒரு ரெண்டு மூணு மாசம் யோசிச்சிட்டு இருந்தீங்கன்னா ... ரிசல்ட் வந்துடும் அப்பறோம் தெளிவா வாக்கு சதவீதம் தெரியும் நீங்களும் முடிவு எடுக்கலாம்.   10:55:16 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

பிப்ரவரி
18
2016
அரசியல் தி.மு.க.,வுக்கு 3வது இடம் தான் - முத்தரசன் - மாநில செயலர், இந்திய கம்யூ.,
அய்யா உங்க நம்பிக்கை எனக்கு புடிச்சிருக்கு.......ஆனா இது கொஞ்சம் ஓவர்.. நாலு கட்சியும் நாலு எடத்துலயாவது ஜெயிச்சிட்டு பேசணும்....முடிவு என்னவோ ஒட்டு மொத்த தமிழ்நாட்டுக்கும் தெரிஞ்ச பின்னாடியும் உங்களுக்கு தெரியாத மாதிரியே பேசறீங்க. நாளைக்கோ மறு நாளோ விஜயகாந்த் முடிவ சொல்லிட்டார்னா 100% தெளிவாயிடும் ..இது 5+ 5 of ADMK வா இல்ல அடுத்த 5 year DMK வா nu ...   10:15:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
16
2016
அரசியல் அழகிரி பேச்சை மனைவி, மகனே கேட்க மாட்டார்கள்
காதர் அய்யா பார்த்து...நம்ம தலைவர நல்லா தெரியும் உங்களுக்கு...கண்கள் பனித்தன இதயம் கலந்ததுன்னு......சொல்லி கட்டுரைய முடிசுடுவாறு... அப்புறம் அஞ்சா நெஞ்சனுக்கு நீங்க ஆகாம போவீங்க.. எப்புடியோ... அவுரோட இன்னொரு முகத்த காட்ட இப்புடி யாராவது கெடச்சிடுறாங்க.. அப்போப்போ   18:08:37 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X