M Selvaraaj Prabu : கருத்துக்கள் ( 308 )
M Selvaraaj Prabu
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
16
2022
சினிமா கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், ஆச்சரியத்தில் திரையுலகம்...
உலக நாயகனை பற்றி தெரியாதா? கண்டிப்பா ஜெயிக்கும்னு தெரிஞ்ச குதிரை மேலதான் பணம் கட்டுவார்.   10:31:02 IST
Rate this:
2 members
0 members
4 members

ஜனவரி
11
2022
பொது கணவர் தற்கொலைக்கு பின்னும் வியாபார சாம்ராஜ்யத்தை தூக்கி நிறுத்திய சாதனை பெண்
மிகவும் நல்ல விஷயம். ஆனால் சித்தார்த்தா தற்கொலைக்கு இந்த கடன் காரணமில்லை என்பது யாருக்கெல்லாம் தெரியும்?   22:57:34 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜனவரி
2
2022
பொது மத்திய அரசின் புதிய திட்டத்தால் டிஜிட்டல் மயமாகிறது மின்வாரியம்
நான் போட்ஸ்வானாவில் கடந்த 20 வருடமாக இருக்கிறேன். நான் வந்த வருடமே (2002ல்) நான் தங்கிய வீட்டில் ஸ்மார்ட் மீட்டர் தான் இருந்தது. செல் போன் சார்ஜ் செய்வது போல, நமக்கு வேண்டிய கரண்டை கடைகளில் வாங்கி கொள்ளலாம். மின்சார வாரியம் கணக்கு எடுக்க வேண்டியது இல்லை. பிரி-பெய்டு தான். மாதா மாதம், கணக்கு எடுப்பதோ, பில் கட்ட கியூவோ கிடையாது. அவரசத்திற்கு (இரவில் திடீரென கரண்ட் போனால்) சுமார் 30 யூனிட் வரை கடன் வாங்கி கொள்ளலாம். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், இந்திய அரசு அலுவலகங்கள் சுமார் 20 வருடம் தொழில் நுட்ப வளர்ச்சியில் பின் தங்கி இருக்கின்றன.   17:13:44 IST
Rate this:
0 members
0 members
17 members

ஜனவரி
1
2022
சம்பவம் பிள்ளைகள் மதம் மாறி திருமணம் செய்து கொண்டதால் விரக்தி
அப்பாவின் மனசை பற்றி கவலை படாமல், தங்கள் விருப்பப்படி திருமணம் செய்துள்ளார்கள். இவர் சொந்தமாக சம்பாதித்த சொத்தை இவர் அவர்களை பற்றி கவலை படாமல் கோவிலுக்கு எழுதி கொடுத்துள்ளார். எல்லோரும் அரசு பணியில் இருக்கிறார்கள். எனவே இதை பற்றி கவலை படாமல், அவர்களும் தாங்களே சம்பாதித்து சொத்து வாங்கட்டுமே?   15:49:28 IST
Rate this:
2 members
0 members
40 members

டிசம்பர்
29
2021
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
29
2021
பொது கொப்பரை வர்த்தகத்தில் சிண்டிகேட் ஆயில் நிறுவனங்களால் உற்பத்தியாளர்களுக்கு பேரிழப்பு!
பல கொப்பரை உற்பத்தியாயாளர்கள் சேர்ந்து (அல்லது) இந்த தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் ஒரு கம்பெனி ஆரம்பித்து தேங்காய் எண்ணெய், பவுடர் போன்றவற்றை தயாரித்து நேரடியாக அல்லது அமேசான் மூலம் விற்பனை செய்யலாமே?   14:55:42 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
29
2021
பொது கொப்பரை வர்த்தகத்தில் சிண்டிகேட் ஆயில் நிறுவனங்களால் உற்பத்தியாளர்களுக்கு பேரிழப்பு!
//மாநில அரசுகள் உடனடியாக, மாநிலம் முழுவதும் கொப்பரை கொள்முதல் மையங்களை திறந்து, கொள்முதல் துவக்க வேண்டும்// கொள்முதல் செய்த பிறகு இந்த கொப்பரைகளை அரசு என்ன செய்யும்? செய்ய வேண்டும்? சும்மா பூட்டி வைக்க வேண்டுமா என்பதையும் இங்கே சொல்லியிருக்கலாமே?   14:50:05 IST
Rate this:
2 members
0 members
3 members

டிசம்பர்
27
2021
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
24
2021
பொது கனரக பாகங்கள் மீட்க ஹெலிகாப்டர் ராணுவ அதிகாரிகள் ஆலோசனை
ஏன் மிகவும் தாழ பறந்தது? விமானிக்கு பனி மூட்டத்தில் செலுத்திய அனுபவம் இல்லையா? பைலட் ஹெலிகாப்டர்கள் ஏன் திரும்பியது? இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்குமா என்பதே ஒரு கேள்வி. ராஜிவ் காந்தி இறந்த போது அவர் பக்கத்தில் ஒரு பெரும் புள்ளி கூட இல்லை. நிறைய கேள்விகள் எழுந்தன. ஆனால் இன்று வரை பதில் இல்லை. இதுதான் இந்தியாவும், இந்திய அரசியல் (வி)யாதிகளும்.   15:33:49 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
24
2021
அரசியல் இது உங்கள் இடம் இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் ஜெ., மரண மர்ம முடிச்சை அவிழ்க்க முடியாது
நான் முதலில் சொன்னதது தான். இந்த ஆறுமுகசாமியும், அவர் குடும்பத்தில் உள்ளவர்களும் உண்மையிலேயே உப்பு போட்டு சாப்பிடுபவர்களை இருந்தால், இது நாள் வரை வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுக்க வேண்டும். ஆறுமுகசாமி தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு போக வேண்டும். ஆனால் இது நடக்குமா?   15:31:04 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X