Raja : கருத்துக்கள் ( 69 )
Raja
Advertisement
Advertisement
ஏப்ரல்
15
2019
அரசியல் மாண்புமிகு எருமை மாடுகள் என்னை மன்னிக்க வேண்டும்!
நம்ம அரசாங்கத்துக்கு இது தெரியாம போச்சே. இவரை போய் வருமான வரிக்கு விளம்பரம் செய்ய வைச்சுட்டாங்களே. பரவா இல்லை. நீங்க போய் ஒரு வழக்கு போடுங்களே.   19:52:28 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
15
2019
அரசியல் மோடி உடன் வந்த கறுப்பு பெட்டியில் இருந்தது என்ன?
நல்ல கேள்வி. இப்படியே கேட்டுகிட்டு இருந்தோம்னா நாடு முன்னேறிடும்.   10:05:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
16
2019
அரசியல் ஆட்சியைத் தக்க வைக்க முதல்வர் பழனிசாமி ராஜ தந்திரம்!
பெங்களூரில் இருந்தால் தெரியாது. அந்த கூட்டம் நடந்த கிராமத்தில் போய் கேளுங்கள்.   09:53:46 IST
Rate this:
22 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
10
2019
முக்கிய செய்திகள் திட்டம்! அய்யப்பன் ஆதரவாளர்கள் கும்பலாக அணி மாற...ஆளும் கூட்டணிக்கு தேர்தலில் திடீர் நெருக்கடி
இது அவர் கட்சி தாவிவிட கூடாது என்பதற்காக நடத்த பட்டது. இது கூட தெரியாம எப்படி சார்.   16:22:24 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
8
2019
அரசியல் கருணாநிதி நிலைக்கு விசாரணை இ.பி.எஸ்.,
நிஜமாவே இவர் ஒரு முதலமைச்சரானு சந்தேகம் வருது. ஒரு 94 வயது முதியவரின் மரணத்தில் சந்தேகம் தெரிவிக்கும் அளவுக்கு இவர் புத்திசாலியா. ஒரு வேளை அவருக்கு சிகிச்சை குடுத்து அவருக்கு உடல் நலம் தேறியிருந்தால் அவர் இந்த நாட்டிற்கு என்ன செய்து இருப்பார். சும்மா ஏதாவது பேசணும்னு பேச கூடாது. 75 நாளா இவங்க அம்மாக்கு என்னாச்சுன்னு கண்டு பிடிக்க இல்லாதவங்க பேசுற பேச்சை கேட்டா சிரிப்பு தான் வருது.   15:45:43 IST
Rate this:
8 members
0 members
22 members
Share this Comment

ஏப்ரல்
4
2019
சம்பவம் ரூ.500 கோடி நில பிரச்னை வேலுாரில் மீண்டும் மோதல்
ஊழல் எதிர்ப்பாளர்கள் யாரையும் காணோம். ஓ இது தி மு க செய்யாதது. அதனால் இதை எதிர்க்க கூடாது.   12:04:09 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
27
2019
பொது சாட்டிலைட்டை அழிக்கும் ஏவுகணை மோடி பெருமிதம்
இதை இவர் அறிவிப்பதை விட, இந்த சாதனையை நிகழ்த்திய விஞ்ஞானிகளை கொண்டு அறிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்த உரையில் இந்த ஆராய்ச்சியை குறித்த எந்த ஒரு விவரத்தையும் தெரிவிக்காமல் இருந்தது இது வெறும் விளமபரம் தேடும் உத்தி என்பதை தெளிவாக்குகிறது. இந்த ஆராய்ச்சியை தலைமை ஏற்று நடத்தியது யார், இது எப்பொழுது துவங்கியது போன்ற எந்த அறிவிப்பும் இல்லை. மற்றவர்களுடைய சாதனையை சொந்தம் கொண்டாட கூடாது. DRDO காலங்காலமாக பல ஆராய்ச்சிகளையும் சாதனைகளையும் செய்து கொண்டு வந்திருக்கிறது. அதை எந்த அரசியல் கட்சியும் சொந்தம் கொண்டாட முடியாது.   15:22:42 IST
Rate this:
7 members
1 members
6 members
Share this Comment

மார்ச்
27
2019
பொது சாட்டிலைட்டை அழிக்கும் ஏவுகணை மோடி பெருமிதம்
அது தான் எனது சந்தேகம். இன்றைய சூழ்நிலையில் ஆயுதம் தாங்கிய போர் ஏற்படுவது மிக அரிது. அதுவும் இந்தியா மாதிரி நாட்டின் மீது நேரடி ஆயுத போர் தொடுக்க எந்த நாடும் முன் வராது. இன்றைய சூழ்நிலையில் பயோ-வார், சைபர்-வார் போன்ற மறைமுக போர்கள் நடைபெறவே அதிக சாத்தியக்கூறு உண்டு. அதை சந்திக்க நாம் எந்த அளவில் தயாராக உள்ளோம். இரண்டாவது, எப்போதோ நடக்க போகும் போருக்கு நம்மை தயார் படுத்தும் விஞ்ஞானிகள் நம் கண் முன்னே அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்தை காப்பாற்ற என்ன செய்திருக்கிறார்கள்.   15:11:42 IST
Rate this:
5 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
27
2019
பொது சாட்டிலைட்டை அழிக்கும் ஏவுகணை மோடி பெருமிதம்
எனக்கு ஒரு சின்ன சந்தேகம். நான் யாரையும் குறை கூற வில்லை. உண்மையை தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன். இதற்க்கு முன் இந்த சாதனையை செய்த மற்ற 3 நாடுகளும் இதை எத்தனை முறை பயன்படுத்தி உள்ளது. இதனால் அந்த நாடுகள் அடைந்த பயன் என்ன. யாராவது எனக்கு சற்று விளக்குங்கள்.   13:37:09 IST
Rate this:
20 members
0 members
16 members
Share this Comment

மார்ச்
27
2019
அரசியல் 11.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு முக்கிய செய்திமோடி
எல்லா பிரச்னையும் தீந்துருச்சுயா. இனிமே நம்ம விவசாயிங்க தற்கொலை பண்ணிக்க மாட்டாங்க. நம்ம பிள்ளைங்களுக்கு நல்ல வேலை கிடைச்சுடும். அவ்ளோதான். பஞ்சாயத்து கலையலாம்.   12:35:54 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X