Pondicherry Mannan : கருத்துக்கள் ( 11 )
Pondicherry Mannan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
29
2021
உலகம் குழம்பிய இந்தியா... புலம்பிய ரசிகர்கள் 81 ரன்னுக்கு சுருண்டு தோல்வி
பாவம் இரண்டாம் தர இந்திய அணி. மொத்தமாக அனுபவ மூத்த வீரர்கள் இல்லாத போது அவர்கள் என்ன செய்வார்கள் ?   09:50:31 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
16
2021
பொது இந்தியாவில் மேலும் 40 ஆயிரம் பேர் கோவிட் பாதிப்பிலிருந்து குணம்
தற்போது சராசரியாக 40 முதல் 45 லட்சம் பேருக்குதான் தடுப்பூசி போடப்படுகிறது. ஒரு நாளைக்கு 1 கோடி பேர் என்று இலக்கு வைத்தால் தான் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரொனா பாதிப்பில் இருந்து விடுபட முடியும்.   11:58:34 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
8
2020
பொது தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்வு?
டாஸ்மாக் திறந்த முதல் நாளில் குடிப்பதிற்கு 170 கோடி ரூபாய் பணம் எங்கிருந்து வந்தது .....   16:34:14 IST
Rate this:
1 members
0 members
2 members

டிசம்பர்
24
2019
பொது ஜனாதிபதி பங்கேற்ற பல்கலை விழா பதக்கங்கள் பெற மறுத்த மாணவியர்
நாட்டின் ஜனாதிபதியை அவமதித்த இந்த பெண்ணை என்ன செய்வது ? குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி என்ன தெரியும். அதை முழுமையாக புரிந்து கொள்ளாமல் அரை வேக்காடு அரசியல் வாதிகளின் ஆட்டு மந்தைகள் போல் இருக்கும் இவர்களுக்கு நம் அரசாங்கம் லட்சம் லட்சமாக செலவு செய்கிறது. வாழ்வது இந்திய மண்ணில், பணத்தில், ஆதரிப்பது பக்கத்துக்கு நாட்டினை. பேசாமல் இவர்களை கணக்கு எடுத்து நாடு கடத்தலாம். நமக்கு செலவு மிச்சம்.   15:32:14 IST
Rate this:
7 members
0 members
28 members

டிசம்பர்
24
2019
சம்பவம் உ .பி.,கலவரம் நிருபர், வக்கீல் கைது
அரை வேக்காடு அரசியல் வாதிகளாலும், சமூக அக்கறை இல்லாத பத்திரிகை ஆசிரியர்கள், வக்கீல்கள், ஊடக செய்தியாளர்கள், மாணவர்களை மூளை சலவை செய்து நாட்டில் கலவரம் ஏற்படுத்தி பெரும் களங்கம் விளைவிக்கிறார்கள். மக்கள் அனைவரும் ஒரு மாதத்திற்கு ஊடக செய்திகளை தவிர்த்தாலே கலவரம் ஏற்படாது. எந்த முன்னேற்றமும் வேண்டாம், அரசும் வேண்டாம். எந்த சட்டத்துக்கும் கட்டுப்படமாட்டேன் என்றால் நாட்டை விட்டு வெளியேறு. எந்த நாடு உன்னை அழைக்கிறதோ அந்த நாட்டுக்கு செல்லட்டும். இவர்கள் இங்கே தேவை இல்லை.   11:10:17 IST
Rate this:
1 members
0 members
23 members

செப்டம்பர்
23
2019
பொது பக்கவாதம் நோய்க்கு, பக்கா சிகிச்சை அரை மணி நேரத்தில் மீண்ட நோயாளி
சிறந்த அர்ப்பணிப்புடன் கூடிய சேவை . பாராட்டுக்கள்.   17:06:21 IST
Rate this:
0 members
0 members
7 members

ஆகஸ்ட்
9
2019
பொது 108 நாள் தொடர வேண்டும் அத்தி வரதர் தரிசன வைபவம்- இல.ஆதிமூலம்
எந்த காரணத்திற்காக 40 ஆண்டுகள் ஜன வாசம் அத்தி வரதர் இருக்கிறார் என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை. ஆகவே அத்தி வரதர் சிலையை வரதராஜர் கோயில் மண்டபத்தில் நிரந்திரமாக பிரதிஷ்டை செய்து வழிபடலாம். இதனை பல மடாதிபதிகள் ஒப்புதல் தந்துள்ளார்கள். சில பட்டாச்சார்யர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ளாமல் அரசு மக்களின் விருப்பத்திற்கு செவி கொடுத்து செயல் படவேண்டும்.   12:34:09 IST
Rate this:
1 members
1 members
1 members

ஆகஸ்ட்
5
2019
பொது காஷ்மீரை பிரிக்க காரணம் அரசு விளக்கம்
இது ஒரு துணிச்சலான நடவடிக்கை. கையாலாகாத காங்கிரஸ் இத்தனை காலம் பொம்மையாக இருந்துவிட்டு இப்போது கண்டிக்கிறோம், ஜனநாயக படுகொலை என்று சொல்வது வெக்க கேடு.   15:23:12 IST
Rate this:
0 members
0 members
35 members

ஜூலை
17
2019
பொது எப்போது ஏவப்படும் சந்திரயான் 2?
ஆயிரம் கோடி அப்பு. இதுல உங்க உழைப்பும் இருக்கு. எதுக்கும் ஒண்ணுக்கு இரண்டு தடவை நல்லா பாத்துட்டு ராக்கெட் அனுப்புங்க. வாழ்த்துக்கள்.   17:30:39 IST
Rate this:
1 members
0 members
3 members

பிப்ரவரி
20
2019
அரசியல் சவுதி இளவரசரை மோடி கட்டி அணைப்பதா? காங்., எதிர்ப்பு
என்னடா பப்பு..... நீ இன்னும் பப்புவாகவே இருக்க. எப்ப தான் வளருவ.   16:49:17 IST
Rate this:
10 members
0 members
31 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X