Chandrasekaran Balasubramaniam : கருத்துக்கள் ( 76 )
Chandrasekaran Balasubramaniam
Advertisement
Advertisement
ஜனவரி
14
2019
பொது ரூ.5 லட்சம் வரை வரி கிடையாது பட்ஜெட்டில் அறிவிக்க திட்டம்
முட்டாள் தனமான கருத்து சகோ . உமக்கு சொத்து மற்றும் இதர வருமானம் உள்ளது என்று அர்த்தமாகிறது .அடக்கி வாசிக்கவும் .   12:53:29 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
16
2018
அரசியல் பன்னீர் - பழனி பனிப்போர் உச்சம் கட்சி பதவிகளை பங்கிடுவதில் குழப்பம்
சீக்கிரம் அடிச்சிக்குங்க ஒரு விடிவுகாலம் வரட்டும் .முதலில் காவேரி பிரச்சினனையை தீருங்கப்பா. மத்திய அரசுக்கு ஆதரவு வேண்டாம் .காவேரி பிரச்சினனையை கரணம் காட்டி, ஆட்சியை நீங்களே கலைச்சிட்டு, சீக்கிரம் தேர்தலை வைய்யுங்கப்பா   10:21:36 IST
Rate this:
0 members
1 members
13 members
Share this Comment

மார்ச்
16
2018
சினிமா ரஜினி கட்சியில் இணையும் சவுந்தர்யா...
இனி என்னப்பா தமிழ்நாட்டுக்கு ஒரு நல்லமுதல்மைச்சர் கிடைச்சாச்சு.இனி தமிழகம் கடன் இல்லாத அரசாக மாறப்போகிறது.எல்லா துறையிலும் இனி முன்னேற்றம்தான்.வாரிசு வந்தாச்சுல்லே.ஆமாம் மருமகன் எங்கே? அவனையும் இழுத்து போடுங்கப்பா. ரசிக சிகாமணிகளுக்கு பெப்பே?   13:22:14 IST
Rate this:
5 members
0 members
43 members
Share this Comment

மார்ச்
13
2018
விவாதம் வனத்திற்குள் டிரக்கிங் செல்வதை தடை செய்வது சரியா
தடை செய்யாமல் போதிய பாதுகாப்பு வழங்கலாம்.   13:14:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
2
2018
கோர்ட் சிறையில் அடைக்கப்பட்ட லாலுவுக்கு ஜாமின் மறுப்பு
முட்டாள்தனமாக கருத்தை பதிவிடக்கூடாது. வயதானவன் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கலாமா?   10:24:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
3
2018
விவாதம் நாடு முழுதும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்தலாமா?
மக்களின் வரிப்பணம் மீதியாகும்.அதனை இந்திய நதிகளை இணைக்க பயன்படுத்தலாம்.   15:30:13 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
2
2018
கோர்ட் சிறையில் அடைக்கப்பட்ட லாலுவுக்கு ஜாமின் மறுப்பு
நாட்டை கொள்ளையடித்த இந்த அயோக்கியனுக்கு வாழ்நாள் முழுக்க ஜாமீன் வழங்க கூடாது.நீதி, இவன் ஜாமின் மனுவை தொடர்ந்து நிராகரிக்க வேண்டும்.   15:25:01 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
3
2018
சம்பவம் லஞ்சம் பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது
இவனைப் போன்ற அயோக்கியர்களையும் இவனை தூண்டிவிட்ட அரசியல் வியாதியையும் நடு ரோட்டில் நிற்க வைத்து கசையடி வெளுத்து வாங்க வேண்டும். அதுவும் அவனுக்களின் சொந்த ஊரில் நிறைவேற்ற வேண்டும்.   15:16:16 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

டிசம்பர்
31
2017
விவாதம் ரஜினி வருகை: தமிழக அரசியலில் மாற்றம் வருமா?
இன்னும் 4 வருடங்கள் இருக்கிறது. அதற்குள் அவன் வடக்கிருப்பான் (இமயமலை). இது சும்மா ஸ்டண்ட். ஏமாந்து போவான் ரசிகன்.அப்புறம் பார்ப்போம் அரசியலில் மாற்றத்தை. சிங்கப்பூர் சென்றும் படுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.   10:03:08 IST
Rate this:
9 members
0 members
46 members
Share this Comment

நவம்பர்
28
2017
அரசியல் ஆர்.கே.நகரில் போட்டியிட அ.தி.மு.க.,வில் விருப்ப மனு... 27 பேர்!
ஜெ. இருந்திருந்து ஒரு வேட்பாளரை அறிவித்திருந்தால் இவனுகள் மனம்போன போக்கில் மனு தாக்கல் செய்வானுகளா? கட்சி அழிந்துவிட்டது முன்பே   11:35:44 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X