S.P. Barucha : கருத்துக்கள் ( 1139 )
S.P. Barucha
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
30
2021
அரசியல் அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைய ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம்
ஆடிய ஆட்டமென்ன பேசிய வாத்தை என்ன தூத்துக்குடி என்ன, பொள்ளாச்சி என்ன, கூவத்தூர் என்ன...ஒவ்வொன்னஒவ்வொன்னா சொல்லு சொல்லுசொல்லு   13:50:29 IST
Rate this:
0 members
0 members
4 members

மே
4
2021
சம்பவம் வைரஸ் வேகமாக பரவுவது ஏன் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்
அதிமதுரம், ஆடாதொடை , சீந்தில் கொடி, அமுக்கரா எல்லாம் சூரணம் ஒவ்வொன்றும் ¼ spoon, நீரில் கொதிக்க வைத்து குடிக்க கொரோன குணமாக்கும். இந்தியாவில் கொரோனா பருவகால வியாதியாக மாறிவருகிறது. மக்கள் மட்டும் சுகாதரமாக இருந்தால் மட்டும் போதாது, பொது இடமும் சுகாதாரமாக இருக்க வேண்டும். இந்தியா முழுவதும், எல்லா மாநிலங்களிலும் புழுக்கள் நிறைந்த திறந்த சாக்கடைகள், அள்ளப்படாத சாக்கடை கழிவுகள்,சாக்கடை மற்றும் பொது கழிப்பிடங்களில் இயங்கும் உணவகங்கள்,, தகுதி இல்லாத ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் , ஆளுமை இல்லாத பொறுப்பில் உள்ள இந்திய அரசியல் வாதிகள் மற்ற நாடுகளை நம்பித்தான் இந்தியா எப்படி உள்ளது என சொல்லும் நிலையில் இந்தியா உள்ளது.மழை காலங்களிலும், பனி, குளிர் காலங்களிலும் தொற்று அதிகம் பரவும். ஆகவே வளர்ந்த நாடுகளின் அறிவாற்றல் இந்திய விஞ்ஞானிகளுக்கு வேண்டும் ஆகவே ஒவ்வ்ரு துறையிலும் நீட் போன்ற தேர்வுகள் அவசியம் வேண்டும், படித்தவர்களால் மட்டுமே தற்போது வீரியம் எடுக்கும் மருத்துவர்களால் கையாளமுடியும், கல்வியில், ஆராய்ச்சி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இருக்க கூடாது இதற்காக மக்கள் போராடவும் கூடாது.   10:38:43 IST
Rate this:
2 members
1 members
28 members

மே
4
2021
எக்ஸ்குளுசிவ் முக்கிய பதவிகளை பிடிக்க ஐ.ஏ.எஸ்.,கள் இடையே போட்டி
தகுதியான, திறமையான, மனிதாபிமான, நேர்மையான, நல்ல பண்புள்ளவர்களை, மக்களுக்கு சேவை செய்பவர்களுக்குத்தான் ஸ்டாலின் தேர்ந்தெடுக்க வேண்டும். அறிவு இல்லாத திறமை இல்லாத விசுவாசிகள் எதற்கும் பிரயோஜனம் கிடையாது.   10:04:33 IST
Rate this:
0 members
0 members
4 members

மே
1
2021
அரசியல் தேர்தல் முடிவல்ல புதிய அனுபவம் கமல்
நிலவில் கால் ஆம்ஸ்ட்ரோங் மாதிரி.வாழ்த்துக்கள்.   15:38:53 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
3
2021
Rate this:
0 members
0 members
0 members

மே
2
2021
அரசியல் நந்திகிராம் தொகுதியில் போராடி வென்றார் மம்தா
இதுக்கு அப்புறம் இருக்குது   15:32:37 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
3
2021
அரசியல் முதல்வராக ஸ்டாலின் 7ம் தேதி பதவியேற்பு
தயவுசெய்து ஸ்ரீரங்கம் தொகுதி MLA பழனியாண்டிக்கு எந்த பொறுப்பும் ஸ்டாலின் வழங்க வேண்டாம், இவர் போன்றவர்களை முதல்வர் ஸ்டாலின் எப்புழுதும் தன கண்காணிப்பில் வைத்து கொள்ள வேண்டும். மக்கள் ஸ்டாலின்க்காகத்தான் ஒட்டு போட்டார்கள் .   15:29:47 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
3
2021
அரசியல் மறக்க மனம் கூடுதில்லையே! மாளாத கவலையில் மய்யம்
தாழ்த்தப்பட்டோரும் , இஸ்லாமியர்களும் இந்திய அரசியல் கட்சிக்கான ஒட்டு வங்கிகள்.   15:22:48 IST
Rate this:
0 members
0 members
5 members

மே
4
2021
சம்பவம் அம்மா உணவக பலகை சூறை மீண்டும் அதே இடத்தில் வைக்க ஸ்டாலின் உத்தரவு
வன்முறையில் ஈடுபட்ட திமுகவினர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தொடரவேண்டும்.   15:16:27 IST
Rate this:
2 members
0 members
3 members

மே
4
2021
அரசியல் பற்றி எரிகிறது மே.வங்கம் பா.ஜ., கவலை
தேர்தல் நேர்மையாக நடக்காவிட்டால் இதுதான் நடக்கும்.ஐந்து பேரை எதற்காக சுட்ட கொன்றார்கள்?. இந்தியா ஒன்றும் மியான்மார் இல்லை.தன்னிச்சையாக செயல்படும் அனைத்து துறைகளிலும் மோடி, அமித்ஷா தலையிடுகின்றனர்.. இது சுதந்திர நாடா? வன்முறைக்கு மோடி, அமித்ஷா தான் பொறுப்பு. அமைதியாக இருந்த மாநிலத்தை தற்போது வன்முறை மாநிலமாக மாற்றிவிட்டார்கள்.   12:47:05 IST
Rate this:
11 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X