RAVI SETHURAMAN : கருத்துக்கள் ( 9 )
RAVI  SETHURAMAN
Advertisement
Advertisement
டிசம்பர்
9
2016
அரசியல் பூகம்பம் வெடிக்கும்! ராகுல் மிரட்டல்
முதலில் இவர்கள் அனைவரின் வீடுகளில் ரைட் செய்ய வேண்டும்   04:58:00 IST
Rate this:
2 members
0 members
20 members
Share this Comment

டிசம்பர்
9
2016
அரசியல் பூகம்பம் வெடிக்கும்! ராகுல் மிரட்டல்
முதலில் அந்த முட்டாள் நல்ல அரசியல் வாதியாக வர வேண்டும் என்ற ஆசை இல்லை.நல்ல குடும்பத்தில் பிறந்தும் மூளை சரியாய் வேலை செய்ய வில்லை.கோடி கோடி கருப்பு பணம் வைத்து இருக்கவேண்டும். அதுதான் இந்த அளவிற்று எதிர்க்கிறான்.மடியில் கணம் ...எனவே பயம்...   04:56:46 IST
Rate this:
7 members
0 members
21 members
Share this Comment

நவம்பர்
29
2016
அரசியல் கட்டளை! பா.ஜ., - எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு பிரதமர் மோடி... வங்கிகளில் நடத்திய பரிவர்த்தனை விபரங்கள் தர உத்தரவு பணம் எடுப்பதற்கான கட்டுப்பாட்டை தளர்த்தியது ரிசர்வ் வங்கி
முதலில் நல்ல யோசனை ஒன்று சொல்லட்டுமா?மேப் அண்ட் மலை அனைவருக்கும் சிட்டிஸின்ஷிப் நம்பர் என்று கட்டாயம் இண்ட்ரோட்ஸ் செய்து அதன் கீழ் அனைத்து விபரங்களையும் பதிவு செய்ய வேண்டும். INCOME அண்ட் அஸெட்ஸ் ப்ரொபேர்ட்டிஸ்.அதை INCOME TAX பான் நம்பருடன் இணைக்க வேண்டும். குறிப்பிட்ட MP எங்கே சென்று அஸெட் வாங்கினாலும் சிட்டிஸின்ஷிப் நம்பர் கொடுத்துதான் பெற முடியும்.ஆகையால் பினாமியாக அவர் எதையும் வாங்க முடியாது.சோ ஸ்டார்ட் வித் mp அண்ட் MLA .பிறகு அனைத்து பொதுமக்களுக்கும் INTRODUCE செய்ய வேண்டும்.பிறகு பாருங்கள் இந்தியா GOVERNMENT INCOME கூடும்.மக்கள் அனைவரும் பணக்காரர் அவர். இந்தியா ஸல் BECOME வல்லரசு .   12:29:19 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
28
2016
அரசியல் மோடி வீடு முன் ஆர்ப்பாட்டம் மம்தா பானர்ஜி மிரட்டல்
நல்ல திட்டங்களை வரவேற்காமல் முட்டாள்தனமாக அரசியல் செய்வது கோமாளித்தனமான செயல்   11:02:38 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஜூலை
10
2016
சிறப்பு கட்டுரைகள் பள்ளியில் பாலியல் கல்வி அவசியம் டாக்டர் நாராயணரெட்டி ஆர்வம்
தனியாக தேவை இல்லை.தாய்தான் நல்ல டீச்சர்.   09:51:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
24
2016
சிறப்பு கட்டுரைகள் மதுரைதான் என் வீடு! - இயக்குனர் சமுத்திரக்கனி
வாழ்த்துக்கள்.நாங்கள் இன்னும் இது போன்ற படங்கள் எதிர்பார்க்கிறோம் .நன்றி.   09:48:03 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
29
2016
சம்பவம் பீகார் வெள்ளம் 26 பேர் பலி 22 லட்சம் பேர் பாதிப்பு
There is an urgent need to nationalize all the rivers.Then merging all the rivers.Diverting the flood water to drought prone area is possible.The central government should take steps. The state governments must cooperate with central Govt in this regard without any party affiliation.   06:25:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
29
2016
சம்பவம் பீகார் வெள்ளம் 26 பேர் பலி 22 லட்சம் பேர் பாதிப்பு
அனைத்து நதிகளும் தேசிய மயமாக்கப்பட்ட வேண்டும்.அதனால் மத்திய அரசாங்கம் நதிகளை இணைப்பது சீக்கிரமாக முடிக்க முடியும்.அவ்வாறு நடந்தால் உண்ணவோ உற்பத்தி மட்டும் அல்ல அனைத்து வழிகளிலும் நமக்கு இலாபம்.   06:21:40 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
29
2016
அரசியல் வஞ்சக குணம் கொண்ட நாடு சீனா முலாயம் சிங் யாதவ்
உண்மை. அனால் அவர்களை புத்திசாலிதான்மகா சமாளித்து நாம் வல்லரசாக வளர வேண்டும் .   10:03:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X