Kalyanam Siv : கருத்துக்கள் ( 52 )
Kalyanam Siv
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
30
2022
அரசியல் வி.சி.,யை தடை செய்ய வேண்டும் ஜனாதிபதியிடம் சிவசேனா வேண்டுகோள்
சரியான வேண்டுகோள். வாயில் வந்த படி பேசும் இவர் ஒரு சந்தர்ப்ப வாதி. சாதிக்காக கட்சி ஆனால் தன் சொந்த ஏழைக்கு பயன் படுத்துவார் .மறக்க கூடாத மரக்கணத்தை மறந்து விட்டார் .   07:40:59 IST
Rate this:
1 members
0 members
20 members

நவம்பர்
18
2022
அரசியல் குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார் கேரள கவர்னர் திடீர் முடிவு
கவர்னர் கூற்று படி ஆர் எஸ் எஸ் என்ன மோசமான அமைப்பா...   05:59:05 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
6
2022
அரசியல் எல்லை தாண்டி வீரத்தை காட்டாதீர்கள் தமிழிசைக்கு தி.மு.க., எச்சரிக்கை
பிதற்றுவது யார் ? முதலில் அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் . அவர் கேட்கும் கேள்விகளை கேட்டு நிலைகுலைந்த பெண் என்றும் பாராமல் முறைகேடாக பேசுவதை முதலில் நிறுத்தி, அவருக்கு பதில் அளிக்கலாம். கோழையாக பேசுவதை வீரமாக நினை[அது தவறில்லையா ?   12:13:53 IST
Rate this:
3 members
0 members
14 members

அக்டோபர்
16
2022
இந்தியா மக்களை தவறாக வழிநடத்தும் பா.ஜ., ராகுல் குற்றச்சாட்டு
அபத்தம் , அநாகரிகம் , அரக்கத்தனம் . உதாசீனம் . தியாகத்தை அவமதிப்பது மேலும் அநியாயமாக செயல் படுவது . இந்த நிலையில் தான் இருக்கிறது . உடல் ஊனமுற்ற முன்னாள் ராணுவ வீரர்களின் ஊனமுற்ற ஓய்வூதியம் மிக மிக மோசமான முறையில் வழங்கப்பட்டு வருகிறத்து . அவர்களின் நலன் புறக்கணிக்க பட்டுள்ளது . அனால் மறக்காமல் தீபாவளிக்கு லட்டு கொடுத்து ஏமாற்றுவதற்கு தாயாராக இருக்கிறார் நம் பிரதமர் . இவர் ஆட்சியில் உன்னதமான ராணுவ வீரர்களின் நலன் அதோ கதிதான் .   17:30:38 IST
Rate this:
1 members
0 members
1 members

அக்டோபர்
16
2022
உலகம் ரூபாய் மதிப்பு குறையவில்லை டாலர் மதிப்பு தான் உயர்ந்திருக்கிறது நிர்மலா சீதாராமன்
கண்டிப்பாக மோடி அவர்களின் அரசில் நிதி அமைச்சராக தொடரலாம் .   16:09:52 IST
Rate this:
0 members
0 members
8 members

ஆகஸ்ட்
11
2022
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
31
2022
வர்த்தகம் வங்கிகளுக்கு வரும் டெபாசிட் சரிவு...வெளியேறும் கடன் உயர்வு!
வங்கிகள் சிக்கன நடவடிக்கையை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும் . தெருவுக்கு தெரு கிளைகள் இருப்பதை குறைத்து குறிப்பிட்டதை எல்லைகளுக்கு இந்தனை கிளைகள் தான் என்பதனை நிர்ணயிக்க வேண்டும் . இதனால் வாடகை , மின்சாரம் ,ஊழியர்கள் செலவு பெருமளவு குறையும் .மேலும் ஒரே தலைமை போதுமானது எல்லா வங்கிகளுக்கும் . மேலும் , ரிஜினல் தலைமை ,மாவட்ட தலைமை , எல்லாம் எதற்கு ? இவ்வங்கிகள் வாடிக்கை யாளர்களுக்கு உரிய சேவையை செய்வதில்லை . அதனை செய்ய எந்த வாங்கி நிர்வாகமும் முன் வருவதில்லை . இயங்கும் நேரமும் மிக மிக குறைவு .   18:08:06 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
21
2022
அரசியல் அக்னிபத் வீரர்களுக்கு குவியும் வேலைவாய்ப்பு! நான்காண்டு ராணுவ பணி முடிந்ததும் கைமேல் ஆர்டர்!
மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது ஏற்கனவே முன்னாள் ராணுவ வீரர்களின் மறுவாழ்வு மிகவும் கேவலமாக இருக்கிறது. அப்படி இருக்க அதனை சரி செய்யாமல் இவ் வீரர்களின் மறுவாழ்வுக்கு அளிக்க படும் உத்திரவாதம் எப்படி உண்மையாக இருக்க கூடும் ?   06:31:04 IST
Rate this:
11 members
0 members
7 members

ஜூன்
18
2022
முக்கிய செய்திகள் அக்னிபத் திட்டத்தை திரும்ப பெறுக ஸ்டாலின் வலியுறுத்தல்
முதல்வர் கூறியது சரிதான் . முதலில் முன்னாள் ராணுவ வீரரின் நலனில் அக்கறை காட்ட முயற்சிக்க இவ்வரசு முயலாமல் தேச பாதுகாப்பிற்கு முரணாக இவ்விதமான அபத்தமான முயற்சிகளில் ஈடுபட கூடவே கூடாது   19:25:00 IST
Rate this:
2 members
0 members
0 members

ஜூன்
18
2022
பொது துணை ராணுவத்தில் 10 சத இடஒதுக்கீடு ‛அக்னிவீரர்‛களுக்கு உள்துறை அமைச்சகம் சலுகை
முன்னாள் ராணுவ வீரரின் மறுவாழ்வுக்கு முனைப்பு காட்டாமல் இது போல சலுகையை அறிவிப்பது ஐநா நியாயம்.   13:27:58 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X