Vensuslaus Jesudason : கருத்துக்கள் ( 109 )
Vensuslaus Jesudason
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
8
2020
வீடியோ திடுக்கிட வைக்கிறார் ஸ்வாமி ஓங்காராநந்தர்
சுவாமி ஓங்காராநந்தர் என்ன சொல்கிறார் என்பதுபற்றி எமக்கு அக்கறை இல்லை. ஆனால் எல்லா மதங்களும் அழியும் காலம் நெருங்கிவிட்டது. அத்தோடு அந்தந்த மத கடவுள்களும் அழிவர், ஒழிவர். எல்லாம் கற்பனைதானே ஆகவே கடவுள்கள் நாசமா போவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. கடவுளில்லா இந்தியா வேகமாக முன்னேறும். வல்லரசாகும். சீன போன்ற நாடுகள் இந்தியாவிற்கு அஞ்சும், அடங்கும். மக்களிடையே வேற்றுமை நீங்கி நேசம் நிலவும். உலக நாடுகள் இந்தியாவை பின்பற்றும். தூதுவேஷங்கள் ஒழியும். உலக அமைதி நிலவும். ஒன்றுபட்ட உலகத்தால் கரோனா போன்ற கொடிய நோய்களுக்கு ஒருசில நாட்களில் முடிவுகட்டலாம். ஜகம் பசி பிணியற்றதாய் நிலவும். மக்கள் மகிழ்வர்.   10:21:49 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
28
2019
கோர்ட் கோவை மனோகரனுக்கு தூக்கு நிறுத்திவைப்பு
இந்த கொலைபாதகன் என்ன கருணை எதிர்பார்க்கிறான் என்பது புரியவில்லை. கவர்னர் எந்த கருணையும் காட்டமுடியாது. மனுவை நிராகரித்து உடனடியாக நீதிமன்றத்திற்கு திருப்பியனுப்ப வேண்டும். இன்னும் பத்து நாட்களுக்குள் கொலைகாரன் தூக்கிலிடப்பட்ட வேண்டும்.   17:43:01 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
23
2019
கோர்ட் ஜாமின் கேட்டு சிதம்பரம் மனு
குற்றம் சாட்டப்பட்டு இரு மாதங்களுக்கு மேல் சிறையில் இருப்பவர் ஜாமீன் கேட்பது அவர் உரிமை. அதை விமர்சிப்பது அல்லது ஏளனம் செய்வது சரியா?   18:01:33 IST
Rate this:
1 members
0 members
0 members

அக்டோபர்
1
2019
எக்ஸ்குளுசிவ் பா.ஜ., பக்கம் தி.மு.க., சாய்கிறதா?
மைய அரசின் சில நடவடிக்கைகளை எதிர்க்கட்சி ஒன்று பாராட்டிவிட்டதால் ஆளும் கட்சியின் பக்கம் சாய்கிறது என்று சொல்லவே முடியாது. திமுகவை பொறுத்தமட்டில் மத்திய அரசை போற்றவும் செய்கின்றது தூற்றவும் செய்கின்றது, அதன் செயல்பாடுகள் அடிப்படியில்.   14:57:59 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
1
2019
சம்பவம் திருப்பரங்குன்றம் கோவிலில் நுழைந்த கன்னியாஸ்திரி
இது ஒரு பெரிய பிரச்சனை ஒன்றுமல்ல. யாரும் எந்த ஆலயத்திற்குள்ளும் செல்லலாம். யாரும் அனுமதி மறுக்க முடியாது. உண்மையிலே அந்த ஆலயத்தில் ஆண்டவன் இருந்திருந்தால், காவலர்கள் கன்யாஸ்திரியை வெளியே அனுப்பிய போது தடுத்து நிறுத்தியிருப்பார்.   14:47:17 IST
Rate this:
12 members
0 members
1 members

செப்டம்பர்
4
2019
பொது ஜாதி, மத ஸ்டிக்கர்கள் ஒட்டினால் அபராதம்
நல்ல முடிவு. மற்ற மாநிலங்களிலும் இது அமல்படுத்தப்பட வேண்டும்.   19:33:09 IST
Rate this:
0 members
0 members
7 members

ஆகஸ்ட்
20
2019
கோர்ட் கிறிஸ்தவ கல்வி நிறுவனம் பற்றிய கருத்து ஐகோர்ட் வாபஸ்
தனது அதிகப்பிரசங்கித்தனத்தை உணர்ந்து தான் சொன்ன கருத்தை நீதிபதி திரும்ப பெற்றுள்ளார். எப்போதுமே வார்த்தைகளை அளந்து பேசவேண்டும், யாராக இருந்தாலும்.   18:41:07 IST
Rate this:
19 members
0 members
8 members

மே
16
2019
கோர்ட் ஜாமின் மனு தாக்கல் செய்யுமாறு நடிகர் கமலுக்கு அறிவுரை
கமலின் பேச்சால் மக்கள் எதற்காக கொந்தளிக்கிறார்கள் என்பது புரியவில்லை. இந்திய மக்களுக்கு தாங்கள் யார் என்பது புரியவில்லை. அதுதான் ப்ரச்சனை. இங்கே யாருக்கும் மதம் கிடையாது. மதங்களே அற்ற நாடுதான் இந்தியா. இந்திய உப கண்டத்திற்கு அப்பிரிக்காவிலிருந்தும், ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளிலிருந்தும் வயிற்று பிழைப்பிற்காக வந்து வாழ்பவர்கள்தான் இற்று உப கண்டத்தில் வாழ்பவர்கள். ஆஃப்ரிக்கர்கள் வெறுங்கையோடுதான் வந்தார்கள். பிற்காலத்தில் ஈரான் போன்ற, ஆரியர்கள் உள்ளிட்ட, மத்திய ஆசியர்கள் உபகாண்டத்திற்குள் பிழைக்க வந்தார்கள். வரும்போது தங்களோடு கற்பனையில் உருவாக்கியிருந்த மதம் போன்ற ஒரு அமைப்பையும் கொண்டுவந்தார்கள். அதுதான் இந்து மதம். அவர்கள் பேசிய மொழி சமஸ்கிரதம். இந்து மதத்தையும் சமஸ்கிரத்தையும் இங்கு வாழ்ந்த ஆப்பிரிக்க மக்களிடம் பரப்பினார்கள். அப்படித்தான் கற்பனையில் உருவான இந்து மதம் உபகண்டத்தில் பரவியது. இந்த பொய்களை உண்மை என்று இப்போதைய ஆப்பிரிக்க இந்திய மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.. மிகவும் பிற்காலத்தில் வேறு சில வெளி நாட்டவர்களால் கிறிஸ்தவ, இஸ்லாமிய பொய்கள் உபகண்டத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஒட்டு மொத்தத்தில் எல்லா மதங்களும் உண்மை போன்ற பொய்கள். இன்று இந்த பொய்கள் பெயர்களால் அடிபிடி, வெட்டுக்குத்து, துப்பாக்கிசூடு, குண்டுவீசுதல் போன்றவை சகஜமாக நடக்கின்றன. இரத்த ஆறுகள் ஓடுகின்றன. இது தேவையா? எண்ணிப்பார்க்க வேண்டும். மாட்டு மந்தை புத்தி சீக்கரம் மாற வேண்டும். இங்கு வாழும் மக்கள், தங்களுக்கு எந்த மதமோ, சாதியோ, கடவுளோ கிடையாது என்ற உண்மையெய் உணர வேண்டும். உணர்ந்தால், மதங்கள் மறையும், வேறுபாடுகள் நீங்கும், ஒற்றுமை ஓங்கும், சமாதானம் மலரும், மக்கள் பெரு மகிழ்ச்சியடைவர். மேலும், இந்திய உபகண்டத்தில் மனித இனம் தோன்றவில்லை. மனிதன் உருவாகியது இருட்டு கண்டமான ஆப்பிரிக்காவில். மேலே எழுதப்பட்டுள்ள அனைத்தும் சரித்திர, விஞ்ஞான ஆதாரங்கள் அடிப்படியில் சேகரிக்கப்பட்ட உண்மைகள். மதங்கள், கடவுள்கள், ஜாதிகள் பொய்கள் நான் சொல்லியிருப்பவை அல்ல.   19:28:58 IST
Rate this:
8 members
0 members
6 members

மே
9
2019
சினிமா சுப்ரமணியசாமியிடம் அரசியல் கற்க விரும்பும் காயத்ரி ரகுராம்...
அவரே தெளிவற்ற, ஸ்திரமில்லா அரசியல் சித்தாந்தமுடையவர். அவரிடம் இவர் அரசியல் பாடம் கற்க போகிறாரா? செய்தி தாள்களை விடாமல் தினமும் வாசித்தாலே அரசியல் அறிவை வளர்த்துவிடலாம். வாழ்த்துக்கள் காயத்ரிக்கு   15:33:39 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
15
2019
அரசியல் ராகுல் இத்தாலிக்கு சென்று ஓட்டு கேட்கலாம் யோகி
UP முதல்வர் யோகி ராகுல் பற்றி சொல்வது ஒருவர் பால் உள்ள வெறுப்பால் உதிர்க்கப்பட்ட அர்த்தமற்ற சொற்கள். அப்படியானால் யோகி ஈரானுக்கு சென்று ஓட்டு கேட்க வேண்டும். அங்கிருந்து வந்தவர்கள்தானே அவரின் மூதாதையர்கள். உண்மையில் இந்தியர் அனைவரும் வந்தேறிகள்தான். பெரும்பாலோர் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர்கள். மற்றவர்கள் ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். யோகியும் அதில் அடக்கம். இந்தியாவில் மனித இனம் தோன்றவில்லை. மனிதன் தோன்றியது இருண்ட கண்டமான ஆப்பிரிக்காவில். மனிதன் இந்திய உபகண்டத்தில் குடியேறிய காலத்தில் சாதி, மதம் கிடையாது. பிற்காலத்தில் வந்த வந்தெட்டி வருத்தெட்டிகளால் கொண்டுவரப்பட்டு புகுத்தப்பட்டவை. அன்று வந்த வினைகளால், அதன்பின் உருவாக்கப்பட்ட பற்பல வேற்றுமைகளால் பற்றி எரிகிறது இந்திய நாடு. எறியும் நெருப்பில் வெறுப்பெனும் எரிபொருள் வீசப்படுகின்றது. It is soon going to be a torched country   14:00:50 IST
Rate this:
1 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X