JeevaKiran : கருத்துக்கள் ( 570 )
JeevaKiran
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
28
2021
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
12
2021
பொது ஏரிகளின் கரைகளை உடைக்காதீங்க! நீர்வளத் துறை எச்சரிக்கை
இதேபோல் கடந்த காலங்களில் ஏற்பட்டபோது ஏதேனும் நடவடிக்கை எடுத்தீர்களா? இவங்களை தேச துரோக வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யணும்.   11:13:52 IST
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
29
2021
பிரச்னைகள் கேரளாவுக்கு 517 கன அடி நீர் திறப்பால் பெரியாறு அணை அச்சம் போய்விட்டதா?
132 அடிக்கு மேல் நீர் மட்டம் உயர உயர கேரளாவின் ஆக்கிரமிப்புகள் ஒவ்வொன்றாக நீரில் மூழ்கும். அதனால்தான் 132 அடிக்கு மேல் நீர் சென்றால், கேரளா அ.வியாதிகள் தொல்லை கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். இதுதான் உண்மை.   15:14:37 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
26
2021
பொது பெரியாறு அணையில் 142 அடி தேக்குவதில் சிக்கல்
2014 ல் உச்சநீதிமன்றம், 152 அடிவரை படிப்படியாக நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளதே. வழங்கிய தீர்ப்பை நடைமுறை படுத்த நம் தமிழக அதிகாரிகள் ஏன் முயற்சி செய்யவில்லை? சம்திங் இடிக்குதே?   13:45:01 IST
Rate this:
0 members
0 members
7 members

அக்டோபர்
26
2021
பொது பெரியாறு அணையில் 142 அடி தேக்குவதில் சிக்கல்
உண்மையிலேயே தமிழகத்தை ஆளும் எவனுக்கும் (அ. வியாதிகளிலிருந்து அதிகாரிவரைக்கும்) தமிழன் மீது உண்மையான அக்கறை இல்லை. ஒரு சிறிய உதாரணம். ஆந்திராவில் பாலாறு 27 கி.மீ தூரம்தான் பாய்கிறது. அதில் 29 தடுப்பணை அந்த அரசு கட்டியுள்ளது. அந்த அரசு அந்த மாநில மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளது. இங்கு 290 கி.மீ. தூரம் பாய்கிறது. ஒரு தடுப்பணை கூட இல்லை. மாநில மக்கள் மீதும் மாநில வளர்ச்சி மீதும் அக்கறை இருந்தால்தானே?   13:40:29 IST
Rate this:
0 members
0 members
7 members

அக்டோபர்
22
2021
பொது கறுப்பு ஆடுகள் மீது நடவடிக்கை பாயுமா திரிசூலத்தில் 83 ஏக்கர் கோவில் நிலம் கபளீகரம்
இதுவரை பதவியில் இருப்பவன் எவனுக்கும் (MLA, MP, மினிஸ்டர், அரசு அதிகாரிகள், அல்லக்கைகள்) தண்டனை வழங்கப் படவில்லை. அதனால்தான் குற்றங்கள் / ஊழல்கள் தொடர்கின்றன. நீதிமன்றம் இதை கவனத்தில் கொள்ளணும். பதவியில் இருக்கும் போதே தண்டனை வழங்கினால், நிச்சயமாக குற்றங்கள், ஊழல்கள் குறையும்.   10:31:45 IST
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
21
2021
பொது பிரதமரின் ரூ.100 லட்சம் கோடி கதி சக்தி திட்டம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இத்தனை கோடி செலவு செய்து அந்த அந்த துறைகளை தனியாருக்கு தாரைவார்ப்பதற்காகவா?   10:22:27 IST
Rate this:
2 members
0 members
0 members

அக்டோபர்
21
2021
சம்பவம் ஜெ., கார் டிரைவர் மரண வழக்கு மீண்டும் சூடுபிடிப்பு
அப்போ அங்கிருந்த போலீஸாரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரனும்   20:36:44 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
20
2021
பொது அனுமதியில்லா கட்டடங்களுக்கு நோட்டீஸ்
கட்டடம் கட்டும்போதே தெரியாதா? அந்த அந்த பகுதி JE, AE, போன்ற அரசு அதிகாரிகள் என்ன செய்கிறார்கள். தினமும் ஒரு ரவுண்ட் போய்வந்தால் முலையிலேயே கிள்ளி எறியலாம். அதேபோல் சாலைகளையும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் தினமும் ரவுண்ட் வந்தால், நன்றாக இருக்கும். சில முக்கியமான சாலைகள் வருடக்கணக்கில் குண்டும் குழியுமாக இருக்கின்றன. பெயர் சொல்ல விரும்பாத ஒரு அதிகாரி சொன்னது: ஏதாவது விபத்து ஏற்பட்டு அரசின் கவனத்திற்கு வந்தால்தான் சாலைகளை ரிப்பேர் செய்வார்களாம்   11:40:15 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
21
2021
முக்கிய செய்திகள் கோயம்பேடு பஸ் நிலையத்தை என்ன செய்யலாம்? மாற்று திட்டம் குறித்து வல்லுனர் கருத்து பெறும் சி.எம்.டி.ஏ.,
ஒருவேளை இடித்தேயாகவேண்டும் என்றால், முகப்பு கட்டிடத்தை அப்படியே வைத்து, அரசு அலுவலகத்திற்கு உபயோகப்படுத்தலாம் / பொருட்காட்சி அமைக்கலாம்.   11:18:41 IST
Rate this:
1 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X