mohankumar : கருத்துக்கள் ( 307 )
mohankumar
Advertisement
Advertisement
Advertisement
மே
16
2020
அரசியல் வங்கி கணக்கில் பணம் மத்திய அரசுக்கு ராகுல் கோரிக்கை
காச கொடுத்து டாஸ்மாக் ஸ்கூட்டர் என ஜாலியடித்து மக்கள் ஓரே மாதத்தில் தூள் பண்ணி .......அற்கு பதிலா மத்திய அரசு தொலை நோக்கு பார்வையில் செய்யும் இதுதான் நல்ல பலன் தரும் .   22:35:55 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
11
2020
அரசியல் தொழிலாளர்களின் உரிமையை பாதுகாப்பதில் சமரசமில்லை ராகுல்
நேஷனல் ஹெரல்ஸ்ட சம்பந்தமான 1000 கணக்கான மதிப்புள்ள ஹெரால்ட் பத்திரிக்கை இத்தாலி குடும்பத்திற்கு சொந்தமானது ஜப்தி செய்யப்பட்டு விட்டது. சிறிது நாள் முன்னாள் டில்லியில் உள்ள சொத்துக்கள் முடக்கம்.   16:38:52 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

மே
8
2020
பொது ஸ்ரீதியாக ப்ரம்மத்தை இழிவுபடுத்துவதா? கமல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
மற்ற மதங்களை பற்றி பேசி பார் . இவர்கள் எல்லோருக்கும் நன்கு தெரியும் இந்துக்களை எவ்வளவு சீண்டினாலும் யாரும் எதுவும் பேச மாட்டார்கள் அவர்களுக்கு இதனாலெல்லாம் பெரிய பொங்கியெழ மாட்டார்கள் இப்படி பேசினால் தான் மற்ற மதத்தவர்க்கு பிடிக்கும் . என் நம் இந்துக்களே சொரணை இல்லாமல் இப்படி பேசும் தலைவர்கள் பக்கம் நின்று கொண்டிருக்கிறார்களே மானம் வெட்கம் ஏதும் இல்லாமல் . இதுவே முஸ்லிம் மதத்தை பற்றி அல்லது கிறிஸ்துவ மதம் பற்றி சொல்வாரா இவர் வெளியே நாடாமாட விட்டு விடுவார்களா .   12:34:00 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

மே
6
2020
சம்பவம் உ.பியில் கொரோனா பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டு சிறை
இந்த மாதிரி எல்லா மாநில முதல்வர்களும் இருந்து விட்டால் சட்டம் ஓழுங்கு நன்றாக இருக்குமே.   12:39:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
3
2020
அரசியல் ராகுல் மாறுகிறாரா? தலைவர் அந்தஸ்து கிடைக்குமா?
இந்த பப்பு இவருக்கே ஆப்பு வைப்பதில் கில்லாடி.கேட்ட கேள்விகள் மூலம் ஓரு எதிர்கட்சி தலைவராக இருக்க கூட லாயக்கில்லாதவர் என தெரிவித்து விட்டார். இந்த அளவு ஞான சூனியமா   08:48:04 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
26
2020
சிறப்பு கட்டுரைகள் நம் பணத்தை நாமே மீட்போம்!
அரசு மக்களிடம் கேட்கிறது கேட்கிறது என சிலர் கூவி கொண்டு இருக்கிறார்கள் . கொடுக்க இஷ்டம் இருந்தால் கொடுங்கள் இல்லாவிட்டால் ஒதுங்கி இருங்கள் . இந்தியா ,பாகிஸ்தான்,சீனா யுத்தம் வந்த போனதெல்லாம் இங்கு கருத்து எழுதுபவர்க்கு தெரியாதோ தெரியல்லயோ. அப்போதெல்லாம் யுத்த நிதி என்று அன்றைய அரசுகளும்( காங்கிரஸ் ) மக்களிடம் தான் வந்தார்கள் . மக்களும் யுத்தநிதியாக அல்லி அல்லி கொடுத்தார்கள் . திரை உலகினர் விழா நடத்தி ,MGR , சிவாஜி இவர்கள் தலைமையில் நடத்தி ,அதோ போல ஹிந்தி பட உலகம் என நிதி திரட்டி அல்லி கொடுத்திருக்கிறார்கள் . இதெல்லாம் கடந்து தான் வந்துள்ளோம் இப்போது தான் மக்களிடம் நிதி வாங்குவது போல குறை பேசி திரிவது அழகல்ல இஷ்டம் இருந்தால் கொடுக்கலாம். அப்படித்தான் அரசு கூறு கிறது யாரிடமும் அடித்து பிடுங்கவில்லை .சென்னை புயல் வந்ததால் நிவாரண நிதி பல மாநிலங்கள் கொடுத்ததே அப்போது அந்த மாநிலத்திடம் நாம் பிச்சை கேட்டோமா . என்ன எண்ணம் இது என புரியவில்லை ஒரு வேளை மோடி அரசு சொன்னால் இப்படித்தான் போலும் .   16:51:37 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
27
2020
அரசியல் கொரோனா பரிசோதனை கருவியில் பெரும் ஊழல்
கொரோனா வில் ஊழல் .இந்தியாவில் பரவும் கொரோனா கொரோனவே அல்ல . மோடி கொரோனாவில் ஊழல் செய்து விட்டார். சீனாவில் அந்த அரசாங்கத்துடன் சேர்ந்து கூட்டு கொள்ளை. அமெரிக்காவில் பரவும் கொரோனாவிற்கும் இந்தியாவில் பரவும் கொரோனாவிற்கும் நிறைய வித்தியாசம் தெரிகிறது ராகுல் கண்டு பிடிப்பு இந்தியாவில் ஏன் குறைவான பாதிப்பு அமெரிக்கா ,மற்றைய நாடுகளில் அதிக பாதிப்பு . சீன அதிபரிடம் ரகசிய ஒப்பந்தம் மோடி நெதர்லாந் பேங்க் அசவுண்டில் 1 லட்சம் ரூபாய் டெபோய்ஸ்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது   20:09:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
28
2020
பொது ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி ஏன்?
வெகு காலம் ஆண்ட காங்கிரஸ் அரசாங்கம் மக்களுக்கு எதாவது நிதி உதவி செய்தால் அது மக்கள் கைகளில் முழுமையாக சேராது 100 ரூபாய் கொடுத்தால் மக்களிடம் போய் சேர்வதற்குள் அவனுக்கு இவனுக்கு ,கட்சி காரனுக்கு என்று கடைசியில் மக்களுக்கு பாதி பணம் கூட போகாது .அந்த பணத்தை வாங்குவதற்குள் வர்கள் எவ்வளவு அலைந்தார்கள் என்று பழைய ஆட்களிடம் கேட்டால் தெரியும் .மோடி அரசாங்கம் நல்வாழ்வு திட்டங்களுக்கு செலவிடும் தொகை இடைத்தரகர்கள் ,அரசு ஊழியர்கள் கமிஷன் பெற முடியாமல் பேங்க் மூலம் நேரடியாக மக்களுக்கு போய் சேர்க்கிறது . பணம் ஜந்தன் கணக்கில் போட்டவுடன் போன் வழியே தகவல் வந்து விடும் ஏழைகள் வாங்கி கணக்கை மோடி துவக்கை வைத்தவுடன் கோடி கணக்கில் துவக்கப்பட்டது . ஏழைகள் வாங்கி கணக்கை வைத்து கொண்டு நாக்கு வலிக்கத்தான் என எகத்தாளம் பேசியவர்களுக்கு இன்று அரசின் நிதி உதவி நேரடியாக ஏழைகளுக்கு சிந்தாமல் சிதறாமல் சென்று சேருவதை பார்த்து எதிர்க்கட்சியினர் பொருமுகிறார்கள் ஒரு நயாபைசா அடிக்க முடியாமல் செய்து விட்டாரே மோடி என்று பொருமுகிறார்கள் . விவசாயிகளுக்கு மணியம நேரடியாக வங்கியில் , உரம் நேரடியாக இடை தரகர் இல்லாமல் கிடையது காஸ் சிலிண்டர் கொள்ளை நடந்தது அது தார் கார்டு மூலம் நெறி படுத்த பட்டதால் பல கோடி போய் காஸ் இணைப்புகள் ஒழிந்தது . இப்படி மக்களுக்காக இந்த அரசு செயல் படுகிறது காங்கிரஸ் உம் பிஜேபி யம் ஒரே மாதிரி என்று யாரும் சொல்ல முடியாது .   19:49:03 IST
Rate this:
5 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
28
2020
பொது வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களுக்கு புது பிரச்னை
சில நாட்கள் மருத்துவமனைகளில் நோயாளிகள் வருவதில்லை இதனால் மருத்துவமனைகளை மூடிவிடலாம் . சில நாட்கள் பாங்கில் கூட்டம் இருப்பதில்லை அதனால் கூட்டம் வரும் போது போன் செய்து ஊழியர்களை வர செய்து பேங்க் நடத்தலாம். ரயில்களில் கூட்டம் சில நாள் இருப்பதில்லை அதனால் இல்லாதா நாட்கள் எல்லாம் ரயில் ஒட வேண்டாம் பதிலாக அன்று பயணம் போக நினைப்பவர்கள் . கொள்ளையர்கள் தினமும் கொள்ளை அடிக்கிறார்களா இல்லையே பின்னர் எதற்கு அனாவசியமாக இவ்வளவு காவல் நிலையங்கள் . போலீஸ் எதற்கு . திருடன் திருட வரும் போது மட்டும் போலீஸ் ஸ்டேஷன் திறந்தால் போதும் .   19:27:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
29
2020
அரசியல் யாருடைய கடனும் தள்ளுபடி செய்யப்படவில்லை புள்ளி விவரங்களுடன் நிர்மலா பதிலடி
இந்த நாட்டில் இந்த மாதிரி புரளி கிளப்பி கொண்டு இருப்பதுதான் இந்த மானம் கெட்ட காங்கிரஸ் வேலை . அய்யொ ஐயோ என்னை காப்பாற்றுங்கள் நான் எல்லா கடனையும் அடைக்க தயார் எனக்கு மன்னிப்பு கொடுங்கள் என்று விஜய் மல்லயா லண்டனில் இருந்து கதறுகிறான் . தள்ளுபடியாம் தள்ளுபடி . காங்கிரஸ் காரனுக்கு இப்போது சாக்கடையில் விழுந்த புழு போல் துடிக்கிறது அதானால் தங்கள் இன்னமும் கடைசி மூச்ஸில் உள்ளோம் என இருக்கிறோம் என காட்டி கொண்டு இருக்க இந்த மாதிரி புரளி கிளப்பி கொண்டு இருப்பது தான் வலை இந்த பப்பு ரபேல் இல் பட்ட அவமானம் இன்னமும் முடிந்த பாடில்லாய் .   14:44:50 IST
Rate this:
6 members
0 members
16 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X