Marai Nayagan : கருத்துக்கள் ( 70 )
Marai Nayagan
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
22
2020
சம்பவம் அமாவாசை இரவில் 30 கி.மீ., நடந்தே வந்த பயங்கரவாதிகள்
இந்த மூர்க்க கூட்டத்தை எல்லாவித தொழில் நுட்பத்தை கொண்டு தொடர்ந்து கண்டுபிடித்து இதைபோல் ஒழிக்க வேண்டும். அதற்க்கு தொழில் நுட்ப ரீதியாக இஸ்ரேல் போன்ற நாட்டின் துணியை எப்போது கைக்கொள்ள வேண்டும்.   18:58:13 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
21
2020
அரசியல் தமிழகத்தில் வாரிசு அரசியலை ஒழிப்போம் அமித்ஷா
சிறுபான்மையினர் ஓட்டு வங்கிக்காக திராவிட கட்சிகள் மத வியாபாரத்தையும் மற்றும் தீவிரவாதத்தையும் முளையிலேயே கிள்ளாமல் வளரவிட்டது. அதுமட்டுமில்லாமல் அவர்களுடன் கூட்டு சேர்ந்து தங்களுடைய கருப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டுவர சமூகசேவை என்ற பெயரில் மோரீஷஸ் போன்ற நாடுகளில் இருந்து பினாமி மூலமாக பணம் கொண்டுவரப்பட்டது. இந்த ஹவாலா பணப்பரிமாற்றம் சமூகசேவை என்ற பெயரில் ஏமாற்றிய இருபதாயிரம் போலி தன்னார்வ () அமைப்புகள் செய்தன. இப்போது மதிய அரசு கொண்டுவந்த வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட திருத்தத்தால் ஓரளவு கட்டுப்படுத்த பட்டிருக்கிறது. அதனாலேயே பாதிக்க பட்ட அமைப்புகள் நீதித்துறைக்கு செல்லாமல் பொது உடகத்தில் கதறி உலையிடுகின்றன. அதற்க்கு எதிர்க்கட்சிகளின் விளம்பர கம்பெனிகள் நடுநிலை போல துணை போகிறார்கள். எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது என்பது நிதர்சனம்   20:51:48 IST
Rate this:
0 members
0 members
7 members

நவம்பர்
21
2020
உலகம் பாகிஸ்தானில் 1,300 ஆண்டுகள் பழமையான விஷ்ணு கோயில் கண்டுபிடிப்பு
பாக்கிஸ்தான் , பங்களாதேஷ் பிரிவினையும் மற்றும் ஜூம்மு காஷ்மீர் - வடகிழக்கு மாநிலங்களில் நிகழும் வன்முறைக்கும் மதமாற்றம் ஒரு முக்கிய காரணம் என்பதை வரலாற்று ரீதியாக இந்தியா கற்றுக்கொண்டுள்ளது. இதனால் எத்துனை இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதை இன்றைய இணையதால் பிணைக்கப்பட்ட உலகில் அறிந்து கொள்வது ஒன்றும் கடினம் இல்லை. எனவே பெரும்பான்மை மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஓர் அரசு நாட்டு மக்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு இந்த வெளிநாட்டு நன்கொடைகளை முறைப்படுத்துவது கடமை மட்டுமல்ல மிகவும் அவசியமாகிறது. வரலாற்றில் இருந்து படம் கற்போம் இல்லையெனில் அதற்கான நாம் கொடுக்கும் விலை மிக அதிகமாக இருக்கும்.   13:42:35 IST
Rate this:
0 members
0 members
11 members

நவம்பர்
18
2020
பொது பீர் விற்பனை ஜோர் மாதம் ரூ. 25 லட்சம் யாருக்கு? சபாநாயகர் தொகுதியில் பரபரப்பு நோட்டீஸ்
"...நஞ்சுண்பார் கள்ளுண் பவர்." எப்போதும் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர் நஞ்சு உண்பவரிலும் வேறுபட்டவர் அல்லர். - தமிழ் மறை -கள்ளுண்ணாமை அதிகாரம். திமுக இதையெல்லாம் என் பள்ளி பாடத்திட்டத்தில் சேர்ப்பதில்லை ? ஏனென்றால் அவர்கள் கட்சியின் நிர்வாகிகள் தான் சாராய ஆலைகளை நடத்துகின்றனர். சிந்திக்கவும் இல்லையெனில் தமிழ்நாடு விதவைகள் மற்றும் அனாதை குழந்தைகளின் தலைநகரமாகிவிடும்   17:36:27 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
5
2020
அரசியல் மதம் மாற்ற சதி செய்வர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் சிவராஜ்சிங் சவுகான்
மதமாற்றத்தால் பாக்கிஸ்தான் பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிராக நடைபெற்ற நடைபெறும் குற்றங்கள் மற்றும் கொடுமைகள் எண்ணில் அடங்காதவை. அதுவே மிகப்பெரிய பாடம். பங்களாதேஷ் பிரிவினையின்போது மூன்று இலட்சம் இந்து பெண்கள் கற்பழிக்க பட்டு கொடூரமாக ஆண்கள் கொலை செய்யப்பட்டனர். மேலும் இன்றைய காஷ்மீரும் இஸ்லாமியர்கள் பெரும் பன்மை ஆனால் எப்படி தீவிரவாதம் பிரிவினைவாதம் வளரும் என்பதற்கு ஓர் உதாரணம். பொதுசிவில் சட்டம் கொண்டுவந்து அவர்கள் சேயும் பலதார மனம் எண்ணில் அடங்க பிள்ளை பெறுதலை தடுக்க வேண்டும். இப்போது விழிக்க விட்டால் மூர்க்க கூட்ட கொடுமை தொடரும்.   22:59:54 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
4
2020
கோர்ட் கோவில் நிலங்களை கபளீகரம்செய்வோருக்கு கிடுக்கி!
இந்துக்கள் தங்கள் எதிர்ப்பை ஆக்க பூர்வமாக தெரிவிக்க வேண்டும். அதற்க்கு முதலில் தங்கள் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி பாழடைந்த கோயில் பற்றிய விவரங்களை உடனடியாக 'SaveTemples@OurTemplesOurPrideOurRight.in' என்ற ஈமெயில் செய்யவும். இதுவே திருட்டு திராவிட கூட்டத்திடம் இருந்து கோவிலை பாதுகாக்க உதவும்.   22:49:17 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
3
2020
அரசியல் அ.தி.மு.க., ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்
கள்ள ஓட்டை, ஊழலை , மதுவை, மத வியாபாரத்தை, தீவிரவாதத்தை, நில அபகரிப்பை.... இப்படி கணக்கில் அடங்கா கேட்டை தமிழ் நாட்டுக்கு விளைவித்துவிட்டு திமுக இப்போது பேசி ஏமாற்ற முடியுமா ? காமராஜரை சூழ்ச்சி செய்து தேர்தலில் வீழ்த்தியது போல இப்போது நடக்காது... எல்லா ஊழல்களின் ஊற்றுக்கண் திருடர்கள் முன்னேற்ற கழகம்.   21:40:52 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
3
2020
அரசியல் அ.தி.மு.க., ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்
ஊழல் பற்றி விஞ்சான ஊழல், நில அபகரிப்பு மற்றும் மாதவியாபார ஜகத் கஸ்பர் ராஜவுடன் சேர்ந்து கனிமொழி செய்த ஹவாலா செய்த திமுக பேசுவது வேடிக்கை...இன்னும் எத்தனை காலம்தான் திருடர்கள் முன்னேற்ற கழகம் கூட்டம் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ?   20:56:25 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
5
2020
பொது தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் தமிழக அரசு அறிவிப்பு
கிறிஸ்தவ புத்தாண்டு கொண்டாட பட்டாசு வெடிக்கலாம் ஆனால் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தால் சுற்றுசூழல் கேடும் என்பது இங்குள்ள மத வியாபாரக்கூட்டத்தின் சதி செயலே...அதற்கு வேலைசெயும் பிரிவினைவாத கூட்டம்தான் இங்குள்ள சல்லி கட்சிகள். கொடுத்த காசிற்கு வேலை செய்வது மதம் மாறுவது அவர்கள் இயல்பு   20:38:34 IST
Rate this:
1 members
0 members
3 members

நவம்பர்
4
2020
அரசியல் பா.ஜ., வெற்றிவேல் யாத்திரையை கண்டு ஸ்டாலின் நடுக்கம் முருகன்
மத வியாபார கூட்டம் மற்றும் முடர் கூட்டத்தை ஓட ஓட விரட்டிய வேல் முருகன் தான் அவர் ...   14:10:44 IST
Rate this:
3 members
0 members
15 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X