Ibnusalih : கருத்துக்கள் ( 30 )
Ibnusalih
Advertisement
Advertisement
செப்டம்பர்
11
2017
உலகம் 2025க்குள் காசநோயை முழுமையாக ஒழிக்க...தீவிரம்! மத்திய அரசுக்கு உலக சுகாதார மையம் உதவி
உலக சுகாதார மையம் வழங்கும் நிதியை முறையாக செலவு செயதாலே நோய் காணாமல் போய் விடும்...   13:18:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
23
2017
பொது 2,000 மது கடைகளை மூட உத்தரவு 500ஐ மட்டும் மூடுவதாக அரசு நாடகம்
எல்லா குற்றங்களுக்கும் அடிப்படை "மது" என்பது அனைவருக்கும் தெரியும். எப்போது மது முற்றிலுமாக ஒழிக்கப்படுமோ அப்போதுதான் நம் நாடும், நாட்டு மக்களும் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழ வேண்டும். அரசாங்கம் நாட்டின் நிதியை பெருக்க எத்தனையோ வழிகள் உண்டு. அதனை ஆராய்ந்து அரசு நிதியை பெருக்க முயலவேண்டும்.   09:51:39 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
21
2017
அரசியல் எதிர்ப்பால் வீடுகளில் முடங்கிய அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள்
தனது தொகுதிக்கு நல்ல சேவைகள் செய்வார் என மக்கள் இந்த எம் எல் ஏக்களை தேர்ந்தெடுத்தார்கள் . இப்போது இவர்கள் மக்கள் சேவைகளை ஏறிட்டு பார்க்காமல் உள்ளதால் மக்களே இவர்களை பலவழிகளிலும் புறக்கணிக்க வேண்டும்.   08:04:05 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

பிப்ரவரி
21
2017
கோர்ட் ரூ.10 கோடி செலுத்தாவிட்டால் சசிகலாவுக்கு மேலும் 13 மாத சிறை
பத்து கோடி அபராதம் செலுத்த வில்லை என்றால் வெறும் 13 வருட கூடுதல் சிறை என்பது அறிவுக்கு பொருத்தமில்லாத அநீதியான முறையாகும். இந்த அபராத தொகையினை குறிப்பிட்ட காலத்தில் செலுத்த வேண்டும் . தாமதம் ஆக ஆக அபராத தொகையினையும் அதிகப்படுத்திக் கொண்டே செல்ல வேண்டும். இதுவே குற்றவாளிகள் சட்டத்தை மதிக்க ஒரு சிறந்த செயலாகும் . இவைகள் நடக்குமா ?????????????   07:59:05 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

பிப்ரவரி
21
2017
பொது தமிழக அமைச்சர்களுக்கு பெங்களூரு சிறை அனுமதி மறுப்பு
பேசாம இந்த உலக மகா திருடியை அந்தமான் தீவு சிறையில் அடைக்க வேண்டும் . யாரும் அங்கு சென்று பார்க்க மாட்டார்கள் ..............................   20:15:35 IST
Rate this:
1 members
0 members
24 members
Share this Comment

பிப்ரவரி
19
2017
அரசியல் அடுத்த முதல்வர் ரஜினி ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு
சிமாக்காரர்கள் ஒரு போதும் "தமிழ் நாட்டு முதல்வராக " வரமுடியாது என சொல்ல தமிழர்களாகிய நாம் என்ன அவ்வளவு ரோசம் உள்ளவர்களா ???????????????????????? ரஜினி முதல்வர் ஆனாலும் தமிழ் நாட்டில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை ...............   19:53:24 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
15
2017
அரசியல் கைதி எண் 3295 நான்காண்டு தண்டனை பெற்ற சசிகலா சிறையில் அடைப்பு கண்ணீர் மல்க உள்ளே அனுப்பி வைத்தார் கணவர் நடராஜன்
அரசன் அன்று கேட்பான் . இறைவன் நின்று கேட்பான் . கடவுள் இருக்கார் குமாரு "பிறருக்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தானே வரும் " (வள்ளுவர்) இதுதான் உலகம் . சரித்திரம் முக்கியம் அமைச்சரே   13:12:57 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

பிப்ரவரி
15
2017
அரசியல் அ.தி.மு.,வின் கடிவாளம் இனி தினகரன் கையில்
அதிமுக அழிய இந்த படை போதுமா ???????????? இல்ல இன்னும் கொஞ்சம் வேணுமா ?????????   13:56:43 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
15
2017
அரசியல் நினைவு இல்லமாகுமா போயஸ் கார்டன்?
விற்று 100 கோடி தண்டனை தொகையை வசூல் பண்ணுங்க. இறந்து போனதால் விட்டுட்டுவிட முடியுமா? மிகச்சரியான கருத்து இப்படி செய்தால் தான் இருப்பவர்கள்,இறந்தவர்கள் என எல்லோருக்கும் ஒரு பாடமாக இருக்கும்.   08:24:37 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

பிப்ரவரி
14
2017
கோர்ட் 8 நிமிடங்களில் தீர்ப்பு
இந்தியாவில் நீதி முற்றிலுமாக செயல்படாமல் ஆகிவிடவில்லை என்பது இந்த சிறப்பான தீர்ப்பு நிரூபித்துள்ளது .   15:42:22 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X