விவசாயிகளுக்கு இப்போ அறுவடை சமயம். வயிற்று பொழப்பை விட்டு எவனாவது போராடுவானா? ஏஜென்ட் மற்றும் காசு கொடுத்து சேர்த்த ஆளுங்கதான் தில்லியில் போராடுறாங்க வேலைவெட்டி இல்லாத வெட்டி ஆள்கள்தான் போராட்டம் நடத்துவாங்க.
23-டிச-2020 14:04:06 IST
பகுத்தறிவாளர்கள் பூஜை செய்யும் இடத்திற்கு செல்ல கூடாது. தூரத்தில் இருந்து கரம் குவித்து கும்பிட்டு செல்லலாமே. புரட்சி தலைவர் என்றும் ஹிந்து தர்மத்தை அவமதித்ததில்லை மற்றும் கொச்சை படுத்தி பேசியதில்லை.
01-நவ-2020 15:18:42 IST
நீ சொல்றதும் சரிதான். ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுவத்தி ஏழுலிருந்தே இருண்ட ஆட்சிதான். தி மு க ஆட்சி காலத்தில் இருட்டு ரொம்ப அதிகம். சுடலை இந்த மாதிரி அறிக்கை விட்டு நீயே உன் தலைல மண் வாரி போடுகிறாய்.
18-அக்-2020 13:08:45 IST
தற்கொலை மனப்பான்மை ஒரு மன நோய். இவர்கள் நீட் போன்ற தகுதி தேர்வு விண்ணப்பிக்கும் முன்பு மனநல மருத்துவர்களின் கவுன்சிலிங்குக்கு உட்பட வேண்டும். பெற்றோர்கள் வற்புதலில் தான் இவர்களுக்கு மன அழுத்தம் உண்டாகுகிறது. மருத்துவர் ஆவதற்கு மனதிடம் வேண்டும். தன் உயிரை மாய்த்து கொள்ள நினைப்பவர்கள் எப்படி மருத்துவராகி மற்றஉயிர்களை காப்பாற்ற முடியும். உயிர் இழந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். இதைவைத்து ஆதாயம் தேடும் ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு கண்டனம்.. இந்த மாதிரி தற்கொலைகள். எல்லாவித தேர்வுகள் தோல்விகளிலும் சம்பவிக்கின்றந. அதற்காக அந்த தேர்வுகளை ரத்து செய்ய முடியாது. எத்தனையோ கோடி கணக்கான மாணவர்கள் ஆவலுடன் தேர்வு எழுத இருக்கும் நிலையில் தேர்வை ரத்து செய்ய கோருவது நியாயமல்ல. இறந்தவர்களை வைத்து அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளுக்கு எனது கண்டனம்.
13-செப்-2020 02:31:43 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.