VASEEGARAN : கருத்துக்கள் ( 7 )
VASEEGARAN
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
7
2019
கோர்ட் ஒரே அறையில் திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் தங்கினால் தவறா சென்னை ஐகோர்ட்
ஒரு அறைல ஆணும் பெண்ணும் ஒண்ணா இருக்கலாம் அது தப்பில்ல. ஆனால் தனிமனிதன் ப்ளூபிலிம் பார்த்தால் அது தப்பு. ப்ளூபிலிம் எடுக்கறவன், நடிக்கறவன், அப்லோட் பண்றவன பிடிக்காம பார்க்கறவங்கள பிடிக்க போறாங்களாம். இது என்னடா ஒரே கூத்தா இருக்கு.   14:55:11 IST
Rate this:
1 members
0 members
22 members
Share this Comment

டிசம்பர்
8
2019
பொது 24 மணிநேரமும் நெப்ஃட் ஆன்லைன் சேவை ரிசர்வ் வங்கி முடிவு
இன்னும் கனரா பாங்கில் நெப்ட் ட்ரான்ஸாக்ஷன்க்கு சேவை கட்டணம் வாங்கிட்டு தான் இருக்காங்க. இங்க நியூஸில் ஜூலை 1 முதல் நெப்ட் ட்ரான்ஸாக்ஷன் பிரீன்னு சொல்றாங்க. ஒண்ணுமே புரியல.   14:46:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
1
2019
பொது ரயில் டிக்கெட்களுக்கு மீண்டும் சேவைக் கட்டணம் அறிமுகம்
கவுண்டர்ல போய் டிக்கெட் வாங்கறவங்களுக்கு சேவை கட்டணம் வசூலித்தால் கூட நியாயம் என்று சொல்லலாம். அங்க ஆள் போட்டு டிக்கெட் விக்கறீங்க.. சம்பளம் குடுக்கணும். ஆன்லைன்ல காசு வாங்கற அளவுக்கு என்னடா சேவை பண்றீங்க? ஒரு முறை சாப்ட்வேர் டெவெலப் பண்ணி விட்டால் வருஷக்கணக்கா அதை வைச்சு தானே ஒட்டிக்கிட்டு இருக்கீங்க.. IRCTC ரயில்வேயின் ஒரு பகுதி தானே.. பதினஞ்சு ரூபாய் சேவைக்கு கிட்டத்தட்ட மூணு ரூபா வரி போடறீங்க. ஆன்லைன்ல விளம்பரம் மூலம் வருவாய் ஈட்டலாமே. ஏண்டா பொது மக்களை வதைக்கறீங்க.   18:41:23 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
24
2019
சினிமா என் பலமே, என் மகள் தான் : தாடி பாலாஜி நெகிழ்ச்சி...
இவன் தொல்லை தாங்க முடில. அந்த குட்டிச்சாத்தான் இவனை ஒரு ஆளாக கூட மதிப்பது இல்லை. இவன் என்னடான்னா போஷிகா போஷிகான்னு நடிக்கறான். மாசத்துக்கு ஒருவாட்டி பேப்பர்ல வந்து உயிரை வாங்கறானுங்க இவனும் இவன் பொண்டாட்டியும்.   14:52:17 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
19
2019
சினிமா காஞ்சனா 3
படம் ஆரம்பிச்சவுடன் குழந்தைங்களை வச்சு கதை சொல்ல சொல்றது, பொம்பளைங்க மடியில ஓடி வந்து ஏறி உட்கார்றது, பேயை கண்டா பயப்படறது, பொண்ணுங்கள டாவு அடிக்கிறது, இன்டெர்வல்க்கு முன்னாடி பேய் இருப்பதை கோவை சரளா, மனு, திவ்யதர்ஷினி வைச்சு கண்பார்ம் பண்றது, பேய்க்கு பிளாஷுபாக் ஸ்டோரி, பேய்க்கு ஹெல்ப் பண்றதுன்னு இன்னும் எத்தனை நாளைக்கு தாண் ஸீன் பை ஸீன் ஒரே கதையை வைப்ப லாரன்ஸ்?. இவன் பட கதை எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கு. என்ன அரவாணி பேய், நொண்டி பேய், அனாதை பேய்ன்னு படத்துக்கு படம் பேயை மட்டும் தான்பா இவன் மாத்தறான்.   13:02:12 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
18
2019
பொது காலை கட்டி கொண்டு எப்படி ஓட முடியும்?
இன்றும் ப்ரீபெய்ட் மொபைல் கால்களுக்கு BSNL வாங்கும் காசு மிக அதிகம். நாட்டில 5G வர போகுது. இன்னும் 2G / 3G வைச்சு எத்தனை நாளைக்கு பிழைப்பை ஓட்ட முடியும்? இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன? BSNL ஊழியர்கள் இன்றும் அடிக்கும் கொள்ளையை தடுத்தால் நிச்சயமாக முன்னேறும். லஞ்சம் கமிசினில் எவ்வளவோ BSNL உயர் அதிகாரிகள் மற்றும் சாதாரண வேலை ஆட்கள், கோடிஸ்வரன் ஆகி இருக்கிறார்கள். இவனுங்களால தான் BSNL நாசமா போச்சு.   18:20:53 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
29
2018
சினிமா
கதையே இல்லாத வெறும் CG மட்டும் நம்பி எடுத்த மொக்க படம். இதையாடா மூணு வருஷம் எடுத்தீங்க ஆச்சர்யமா இருக்கு அட்டர் வேஸ்ட் கார்ட்டூன் பிலிம். படம் இண்டெர்வெல்லயே அல்மோஸ்ட் முடிஞ்சிடுச்சு. மறுபடியும் தேவையே இல்லாம ஜவ்வா இழுத்து அறுத்து கொல்றாங்க. ஆக மொத்தம் கதையே இல்லாத மொக்க படம். (படம் பார்க்கற எல்லாரும் குக்கு குக்குனு தெறிச்சி ஓடறாங்க..)   12:15:58 IST
Rate this:
18 members
1 members
22 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X