R Sanjay : கருத்துக்கள் ( 1482 )
R Sanjay
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
7
2020
பொது 2 வாரத்தில் தயாரான கொரோனா சிறப்பு மருத்துவமனை முதல்வர் இன்று திறப்பு
ஏற்கனவே இருந்த கட்டிடத்தை இரண்டுவாரத்தில் கொரோனா நோய்கள் மருத்துவமனையாக மாற்றியது என்ன பெரிய அதிசயமா? புதிதாக இரண்டு வாரத்தில் ஒரு மருத்துவமனையை கட்டி இருந்தால் அது சாலச்சிறந்தது   01:26:41 IST
Rate this:
11 members
0 members
6 members

ஜூலை
6
2020
சம்பவம் மாஜி நடிகையும் எம்.பி.யுமான சுமலதாவிற்கு கொரோனா தொற்று
அப்படியே அந்த மாஜி நடிகை உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து MP MLA க்களுக்கு உள்ள நோய்கள் அனைத்தையும் விரிவாக கூறவும்? எதற்கு இப்படிப்பட்ட செய்திகள்? ஏன் இதில் கவனம் செலுத்துகிறது? இதனால் யாருக்காவது ஏதாவது உபயோகம் இருக்கிறதா? இவர்களுக்கு கொரோன அவர்களுக்கு கொரநா என்று எதற்கு பீதியை கிரழப்புகிறீர்கள்?   01:25:04 IST
Rate this:
2 members
0 members
5 members

ஜூலை
4
2020
உலகம் ஜி-4 பன்றிக் காய்ச்சல் வைரஸ் எளிதில் மனிதர்களுக்கு பரவாது!
அடப்பாவிங்களா கொரோனாவிற்கும் இப்படிதானடா சொன்னீங்க. இனிமேலும் சீனாக்காரன் சொன்னால் பூனாக்காரன் சொன்னான்னானு சொல்லு கத விடாதாதீங்கடா   20:15:36 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூலை
4
2020
Rate this:
0 members
0 members
5 members

ஜூலை
3
2020
பொது அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்! புயல் ராமச்சந்திரன்
சரியாக சொல்லவேண்டும் என்றால் "சார்வரி வருஷத்திய ஆற்காடு கா.வெ. சீதாராமய்யர் சர்வமுகூர்த்த பஞ்சாங்கம்"(2020-2021) அதில் சரியாக பதினோராம் பக்கத்தில் "சுரங்கத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடந்த வண்ணம் இருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது அது தான் இங்கு நடக்கிறது அதே போல வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்த கோதுமை பயிர்களை நாசம் செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. புதியவகை வைரஸ் கிருமி உருவாகும் என்று கூறியிருக்கிறார்கள். இது அனைத்துமே நடந்துவிட்டது. என் பஞ்சாங்கத்தை நினைக்கும்போது உலகில் உள்ள அனைத்து சாஸ்திரங்களில் நம் பஞ்சாங்கம் தலை நிமிர்ந்து நிற்கிறது. இனி அடுத்தது வரப்போவதை பார்ப்போம். 1.ஆற்றின் குறுக்கே அண்டை மாநிலம் பல புதிய பாலங்கள் கட்ட நேரும், இருப்பினும் வெள்ளப்பெருக்கு காரணமாக அந்த ஆணை உடைப்பு ஏற்ப்படும். 2.நீண்டகாலமாக இருந்த நதி நீர் திட்டம் இந்த ஆண்டு நிறைவேற்ற நேரும். 3.பூமியில் இருந்து எடுக்கும் பொருட்களின் வரி குறைக்க நேரும். 4.பாகிஸ்தான் வெடுக்குண்டு தாக்குதல் நடத்த நேரும் அதற்க்கு இந்திய தக்க பதிலடி கொடுக்கும். 5. அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்களில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் உற்பத்தியாகி தமிழ் நாட்டின் கடலோர மாவட்டங்க மற்றும் மத்திய கர்நாடகம், கேரளா, மும்பை போன்ற இடங்களின் கடுமையான வெல்ல பேருக்கு ஏற்படும். 6. மணல் ஜெல்லி,சிமெண்ட் கம்பி போன்ற பொருட்களின் விலை திடீரென வீழ்ச்சியடையும். 7.நவம்பர் 2020 மாதம் நதிநீர் திட்டத்தை மத்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்த நேரும். இன்னும் பல போட்டிருக்கு. பிறகு ஒவ்வொன்றாக பதிவிடுகிறேன். இது எல்லாம் நடக்கும் சமயத்தில் ஜோதிடத்தை நம்பாதவர்கள்கூட நம்புவார்கள்.   13:26:49 IST
Rate this:
0 members
0 members
15 members

ஜூலை
3
2020
உலகம் மியான்மர் மரகத சுரங்கத்தில் நிலச் சரிவு 162 தொழிலாளர்கள் பலி
சரியாக சொல்லவேண்டும் என்றால் "சார்வரி வருஷத்திய ஆற்காடு கா.வெ. சீதாராமய்யர் சர்வமுகூர்த்த பஞ்சாங்கம்"(2020-2021) அதில் சரியாக பதினோராம் பக்கத்தில் "சுரங்கத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடந்த வண்ணம் இருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது அது தான் இங்கு நடக்கிறது அதே போல வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்த கோதுமை பயிர்களை நாசம் செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. புதியவகை வைரஸ் கிருமி உருவாகும் என்று கூறியிருக்கிறார்கள். இது அனைத்துமே நடந்துவிட்டது. என் பஞ்சாங்கத்தை நினைக்கும்போது உலகில் உள்ள அனைத்து சாஸ்திரங்களில் நம் பஞ்சாங்கம் தலை நிமிர்ந்து நிற்கிறது. இனி அடுத்தது வரப்போவதை பார்ப்போம். 1.ஆற்றின் குறுக்கே அண்டை மாநிலம் பல புதிய பாலங்கள் கட்ட நேரும், இருப்பினும் வெள்ளப்பெருக்கு காரணமாக அந்த ஆணை உடைப்பு ஏற்ப்படும். 2.நீண்டகாலமாக இருந்த நதி நீர் திட்டம் இந்த ஆண்டு நிறைவேற்ற நேரும். 3.பூமியில் இருந்து எடுக்கும் பொருட்களின் வரி குறைக்க நேரும். 4.பாகிஸ்தான் வெடுக்குண்டு தாக்குதல் நடத்த நேரும் அதற்க்கு இந்திய தக்க பதிலடி கொடுக்கும். 5. அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்களில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் உற்பத்தியாகி தமிழ் நாட்டின் கடலோர மாவட்டங்க மற்றும் மத்திய கர்நாடகம், கேரளா, மும்பை போன்ற இடங்களின் கடுமையான வெல்ல பேருக்கு ஏற்படும். 6. மணல் ஜெல்லி,சிமெண்ட் கம்பி போன்ற பொருட்களின் விலை திடீரென வீழ்ச்சியடையும். 7.நவம்பர் 2020 மாதம் நதிநீர் திட்டத்தை மத்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்த நேரும். இன்னும் பல போட்டிருக்கு. பிறகு ஒவ்வொன்றாக பதிவிடுகிறேன். இது எல்லாம் நடக்கும் சமயத்தில் ஜோதிடத்தை நம்பாதவர்கள்கூட நம்புவார்கள்.   02:24:45 IST
Rate this:
4 members
0 members
13 members

ஜூலை
3
2020
சம்பவம் சிறையில் கொரோனா பீதியில் சசிகலா
கொரோன வந்து சாகவேண்டியவர்களில் முதன்மையானவர்கள் இவர்களே ஆலையும் மூஞ்சியையும் பாருங்கள் அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட கொள்ளையர்கள் என்று அப்பட்டமாக தெரிகிறது.   01:55:16 IST
Rate this:
1 members
0 members
21 members

ஜூலை
1
2020
பொது தனித்த சித்தா சிகிச்சைக்கு வரவேற்பு 514 பேர் நலமுடன் வீடு திரும்பினர்
இதே நிலை நம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வரக்கூடாதெனில் அனைவரும் நம் சித்த மருவத்தை பின்பற்றுவோம் நம் உணவே மருந்தாக உட்கொள்வோம். சீரகம், கருஞ்சிரகம், வெந்தியம், மிளகு, வால் மிளகு, வேம்பு, நிலவேம்பு, சுக்கு, பூண்டு, திப்பிலி, சீற்றத்தை, பேரரத்தை, வெட்டி வேர். ஆடாதோடை இல்லை, சீந்தில் கொடி காய்ந்தது, சீந்தில் இல்லை இவற்ற்றை தினமும் ஒன்று மாற்றி ஒன்று உணவில் சேர்த்து நம் உணவையே மருந்தாக உட்கொண்டால் கொரோனா என்ன வேறு எந்த ஒரு வைரசாலும் நம்மை வீழ்த்த முடியாது. மக்கள் முயற்சி எடுத்து சித்தமருத்துவத்தை பின்பற்றாதவரை பலர் நம்மில் இறப்பார்கள்.   11:06:31 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூலை
2
2020
பொது விபத்தில் சிக்கினால் சிகிச்சை மத்திய அரசு புதிய திட்டம்
என்னது பணம் இல்லையா? அனைத்து மருத்துவமனைகளும் இனி விபத்தில் சிக்கும் பொது மக்களை பிச்சைகாரர்கள் போல் நடத்தும். உலகில் தற்போது வரை அனைத்து உயர்பிரிவு மக்களும் நினைப்பது என்னவென்றால் ஒருவருக்கு பணம் இல்லையென்றால் அந்த மனிதர் பிணத்திற்கு சமமே.   10:54:58 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜூலை
2
2020
சம்பவம் வியாபாரிகள் மரண வழக்கு எஸ்.ஐ., பாலகிருஷ்ணன், 2 போலீஸ் கைது
இவர்களின் முதல் தகவல் அறிக்கை என்ன தெரியுமா? காவல் துறை தந்தை மகன் இருவரையும் கைது செய்தார்களாம்? இது முற்றிலும் பொய். காவல் துறை அப்பாவைத்தான் கைது செய்தது பிறகு பிள்ளை அப்பாவை தேடி காவல் நிலையம் சென்றார். புள்ளையையும் உள்ள போட்டு வச்சி பின்னி எடுத்து சாவடிச்சிட்டாங்க. அடுத்த அறிக்கை. அப்பாவும் மகனும் லாக்கப்இல் உருண்டு பிறந்து சண்டையிட்டார்களாம் அதனால் அவர்கள் உடலில் காயம் ஏற்பட்டதாம் அதன்பிறகு மருத்துவமனை சென்ற பிறகு இறந்து விட்டார்களாம்? எப்படி பட்ட கேடிகள் இந்த காக்கிகள் பிறகு ஈழத்தில் கொடுமை செய்த இலங்கை ராணுவத்திற்கும் தமிழ்நாட்டு காக்கிகளுக்கும் என்ன வித்தியாசம்.   10:51:27 IST
Rate this:
2 members
0 members
20 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X