Sathya Dhara : கருத்துக்கள் ( 3153 )
Sathya Dhara
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
10
2020
சம்பவம் நீங்கள் இந்தியரா என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
அட....மணி அவர்களே.....என்ன கண்டுபிடிப்பு. பாரத ரத்னம் கொடுக்கலாம் தங்கள் அறிவுக்கு......அட கருமமே இப்படி ஒரு பிழைப்பா   09:00:28 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
10
2020
சம்பவம் நீங்கள் இந்தியரா என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
பொய்ய்யிலே பிறந்து பொய்ய்யிலே வளர்ந்து பொய்ய்யிலே பிழைத்து பொய்ய்யிலே வாக்கு பெற்று பொய்ய்யிலே கணக்கு பண்ணி, பொய்ய்யிலே மேடையில் பேசி, பொய்ய்யிலே வாக்குறுதி அளித்து பொய்ய்யிலே 2ஜீ வழக்கு தப்பித்து பொய்ய்யிலே இன்னும் பிழைப்பு நடத்தி அரசியல் ஆதாயம் தேடும். இமாலய புளுகு பொம்பளையே. வீ பீ சிங்க் என்று ஒரு பிரதமருக்கு தமிழ்நாட்டில் ஹிந்தியில் இருந்து தமிழாக்கம் செய்த பொம்பளை நீதாம்மா.....உனது பொய் ஜாலஹத்தை நீயே பொது மக்களுக்கு காட்டி கொடுத்து ......ஐயோ பாவம். தைரியமாக உண்மை பேசலாமல்ல.... பொய் மொழி என்று இனி அழைக்கலாம்.   08:58:49 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
10
2020
சம்பவம் நீங்கள் இந்தியரா என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
அட போயின....தேசீய பாதுகாப்பு சட்டம் பாய வேண்டிய கூட்டம்.......பொய்மொழி, பொய்நிதி, பொய்டாலின், பொய் முத்து பொய்..ரமணி இத்தனை பேர் இருக்கும் போது.....தங்கள் புத்தி வேறு எங்காவது சென்று விட்டதா.....அதிகாரியை போய் ...பாவம். வேறு ஜோலி இல்லையா..... ..   08:57:09 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
10
2020
சம்பவம் நீங்கள் இந்தியரா என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
வீரமணி ஷங்கர் அவர்களே......என்ன கிடைக்கவில்லை திஹார் சிறை ராணி பொய்மொழிக்கு......2ஜீ கொள்ளையே கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி. ...இன்னும் என்ன வேண்டும். திமுகவிற்கு வாக்கு அளிப்பவர்கள் நிரந்தர மடையர்களாக இருக்கும்வரை இதெல்லாம் தொடரும்.   08:53:48 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
12
2020
பொது இஸ்ரோ மாஜி விஞ்ஞானிக்கு ரூ. 1.30 கோடி இழப்பீடு கேரள வழங்கியது
திரு இலக்குமணன் அவர்களே .....அருமையான பதிவு....."நீங்கள் எழுதிய ....."உண்டியல் , திருட்டு கட்சி மற்றும் கான் கிராஸ் எல்லாம் தன்னோட சம்பாத்தியத்துக்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்பார்கள். யாரையும் மிரட்டி பார்ப்பார்கள். பெரும்பான்மை மக்கள் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். ......" அற்புதமான உண்மை.   08:40:13 IST
Rate this:
0 members
0 members
11 members

ஆகஸ்ட்
12
2020
பொது இஸ்ரோ மாஜி விஞ்ஞானிக்கு ரூ. 1.30 கோடி இழப்பீடு கேரள வழங்கியது
நண்பர் அப்பன் அவர்களே........நீங்கள் pathivu செய்துள்ள ... "காங்கிரசில் தான் எதையும் இந்தியாவில் வாங்கலாம்."..... பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய உண்மை. வாடிகன் அடிமைகள் பாகிஸ்தானுக்கும் சைனாவுக்கும் பல விஷயங்களை அரசியல் லாபத்திற்கா விற்றார்கள் அல்லவா ?   08:38:36 IST
Rate this:
0 members
0 members
15 members

ஆகஸ்ட்
10
2020
அரசியல் அரசல் புரசல் அரசியல் தி.மு.க.,வில் ஓங்கி ஒலிக்கும் அதிருப்தி குரல்!
மிகவும் தெளிவான விஞ்ஞான பூர்வமான விளக்கம். நன்றி திரு தியாகராஜன் கோதண்டராமன் அவர்களே. இந்த துரோகிகள் தமிழர்களுக்கு நன்மை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு..... ஹிந்தியை எதிர்ப்பது, மோதியை எதிர்ப்பது, முருகனை கேலி செய்வது.... கந்தர் சஷ்டி கவசத்தை கேலி செய்வது (எல்லா குப்பையும் இந்த கும்பலின் ரகசிய கரங்கள்தான்) கொள்ளையடிப்பது....கோடி கோடி கோதி என மூட்டை அடிப்பது. இல்லை என்று சத்தியம் செய்வது.....மஹா உத்தமன போல் நடிப்பது....விஷத்தினை விதைத்து...மக்களை ஏமாற்றி பதவியை பிடிப்பது ..இது எல்லாவற்றையும் விட.....கட்சியாவது....தமிழனாவது....நலனாவது...எல்லாம் வேஷம்..... குடும்ப உறுப்பினர்களுக்கு கொள்ளை அடித்த சொத்தை சேர்ப்பது.......... இதைத்தவிர வேறு நல்ல விஷயமே இல்லாத துராத்மாக்கள் நிறைந்த கும்பல். இன்னும் பித்துக்குளித்தனமாக பல வாக்காளர்கள்....இவனுக என்னமோ கிழித்து விடுவார்கள் என்று தொடர்ந்து ஒட்டு போடுகிறார்கள். ..தமிழகத்தை நாசமாக்க...... காலம் ஒரு நாள் மாறும். காட்சிகள் மாறும்...   16:27:54 IST
Rate this:
1 members
0 members
9 members

ஆகஸ்ட்
10
2020
Rate this:
1 members
0 members
1 members

ஆகஸ்ட்
10
2020
சம்பவம் நீங்கள் இந்தியரா என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
பொய்ய்யிலே பிறந்து பொய்ய்யிலே வளர்ந்து பொய்ய்யிலே பிழைத்து பொய்ய்யிலே வாக்கு பெற்று பொய்ய்யிலே கணக்கு பண்ணி, பொய்ய்யிலே மேடையில் பேசி, பொய்ய்யிலே வாக்குறுதி அளித்து பொய்ய்யிலே 2ஜீ வழக்கு தப்பித்து பொய்ய்யிலே இன்னும் பிழைப்பு நடத்தி அரசியல் ஆதாயம் தேடும். இமாலய புளுகு பொம்பளையே. வீ பீ சிங்க் என்று ஒரு வீணாப்போன பிரதமருக்கு தமிழ்நாட்டில் ஹிந்தியில் இருந்து தமிழாக்கம் செய்த பொம்பளை நீதாம்மா.....உனது பொய் ஜாலஹத்தை நீயே பொது மக்களுக்கு காட்டி கொடுத்து ......ஐயோ பாவம். தைரியமாக உண்மை பேசலாமல்ல.... பொய் மொழி என்று இனி அழைக்கலாம்.   10:13:12 IST
Rate this:
3 members
0 members
25 members

ஆகஸ்ட்
9
2020
அரசியல் ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் ஸ்டாலின்
கொள்ளை அடித்த கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடிகளில் இருந்து கொஞ்சம் எடுத்து கொடுத்த குறைஞ்சா போடுவே.....ஐந்தே இருபத்தைந்து லக்ஷம் எல்லாம் உமக்கு ஜூஜூபியய்யா   09:58:26 IST
Rate this:
0 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X