Sitaramen Varadarajan : கருத்துக்கள் ( 2916 )
Sitaramen Varadarajan
Advertisement
Advertisement
மார்ச்
21
2019
அரசியல் பா.ஜ.,வேட்பாளர் முதல் பட்டியல் வெளியீடு குமரிபொன்ராதா,சிவகங்கை எச்.ராஜா
சத்யமேவ ஜெயதே.......தர்மமேவ ஜெயதே .. அனைத்து வேட்பார்களும்.......பிரபஞ்சம் முழுதும் பரவி உள்ள இறைவனின் ஆசிகளோடும்.........பூமியின் மீது உள்ள அனைத்து ஆச்சார்யர்களின் பரிபூர்ண ஆசையுடனும்........பாரத நாட்டு மக்களின் ஆத்மார்த்த அன்புடனும் ஆசிகளுடனும்........மிக அதிகமான அளவு வித்யாசத்துடன் பரிபூர்ணமாக வெற்றி பெற வேண்டும் என்று ...மனமார பிரார்த்தனை செய்கிறேன்.   21:23:10 IST
Rate this:
27 members
3 members
48 members
Share this Comment

மார்ச்
19
2019
அரசியல் மத்தியில் மீண்டும் பா.ஜ., தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34 கருத்துக்கணிப்பு
கணபதி அவர்களே....உங்கள் கருத்து போன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. வாழ்க நீவிர். வளர்க வெல்க தங்களின் கருத்து.......வெற்றி வேல் வீர எல்....   19:28:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
19
2019
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
19
2019
பொது வறண்டது அழகர்கோயில் மலை தண்ணீர் இன்றி தவிக்கும் விலங்குகள்
. சாக்கடையில் இருந்து ..பன்னீர் வருமா.....இருப்பதுதானே வெளியே வரும். திருந்தாத ஜென்மங்கள்......யாருக்கோ ...கையூட்டு வாங்கிய கடனுக்காக......பாரத நாட்டின் விடி வெளியான ......நரேந்திர மோடி அவர்களை ...அவரின் நாலாட்சியை...முடிந்த வரை கண்டபடி ..விமர்சனம் செய்யும் கும்பலை சேர்ந்தது போல் உள்ளது....என்ன செய்ய.......சுந்திரம்... ..காத்து இருங்கள்.... காலம் வரும்..   16:35:04 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
19
2019
பொது வறண்டது அழகர்கோயில் மலை தண்ணீர் இன்றி தவிக்கும் விலங்குகள்
நல்ல வார்த்தையா தெரியல்லியா. நீ நாத்திகனா? பாவம் செய்யிறதை நிறுத்து சாமி. பெருமாளுக்கு நல்லகாலம் பொறக்கும்....   16:30:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
19
2019
அரசியல் மத்தியில் மீண்டும் பா.ஜ., தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34 கருத்துக்கணிப்பு
திரு கோபாலா அவர்களே.......தாங்கள் எழுதிய வரிகள்....."அடின்னா அடி மரண அடியா இருக்கும். ஒரு சீட்ல கூட ஜெயிக்காது. அவுங்க சாயம் வெளுத்து ரொம்ப நாளாச்சு. "...........பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. இந்த துரோகிகள் வரவே கூடாது. இவர்களின் லட்சணத்தை தமிழகம் நன்றாகவே புரிந்துகொண்ட விட்டது. தமிழகம் என்ன......திமுக கூடாரத்துக்குள் அடிமைப்பட்டு இருக்கும் கும்பலுக்கும் புரிய துவங்கி உள்ளது. ஒரு குடும்பத்தின் ஆட்சியை இவர்கள் தொண்டர்களே ஏற்க தயாராக இல்லை.   14:06:30 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
21
2019
உலகம் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
ஈ.வே.ரா. மற்றும் கட்டுமர புத்தியின் விமர்சனம் போல் உள்ளது.   13:57:16 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

மார்ச்
16
2019
சம்பவம் கோயில் கோலம் அழிப்பு விளக்கம் கேட்கிறது கமிஷன்
கம்முனு கடங்க.... எத்தை தின்னா பித்தம் தெளியும் என்று ஒப்பாரி வைக்காதீங்க.   08:03:43 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
17
2019
அரசியல் கெஜ்ரியின், கந்தரகோலம்!
சுயநலம் பிடித்த கான் கிராஸ் ஏஜென்ட் இவர். உள்ளே விஷம் விஷமம் கலந்த சதி கொண்டுதான் அரசியல் நடத்துகிறார்.   08:00:56 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
16
2019
சம்பவம் கோயில் கோலம் அழிப்பு விளக்கம் கேட்கிறது கமிஷன்
மஹா யோக்கியன் போல இந்த தேர்தல் கமிஷன் காட்டிக்கொள்ளுது....... அங்கங்கே கான் கிராஸ் மற்றும் கட்டு மர ஏஜெண்டுகள் இருப்பார்கள் போல நினைக்க வேண்டியுள்ள்ளது. கோலத்தை பார்த்தவுடன் உடனே பாஜகவுக்கு ஒட்டு போட மனம் வந்து விடுமா...? உதய சூர்யன் தேர்தல் சின்னம். இரட்டை இல்லை தேர்தல் சின்னம். தினம் தினம் இதை பார்க்கும்போது உடனே கட்டுமரத்திற்கும், இலைக்கட்சிக்கும் ஒட்டு போட மனம் வந்து விடுமா. உதய சூரியனை தேர்தல் கமிஷன் எப்படி மறைப்பார்கள் என்று தெரியவில்லை. தெருவில் கண்ணில் படும் மரங்களில் எல்லாம் இரண்டு இலைகள் சேர்க்கை ....கொட்டிக்கிடக்கின்றன. உருப்படியான வேலை இருந்தால் பாருங்கலப்பா   08:18:09 IST
Rate this:
1 members
0 members
21 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X