Sam : கருத்துக்கள் ( 76 )
Sam
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
10
2019
அரசியல் ரகசிய பொதுக்குழுவில் அசைவ விருந்துஅ.தி.மு.க., பாணியில் தி.மு.க., ஏற்பாடு
ஒரு கதை சொல்றேன்... சாயம் பூசிய வண்டு ஒன்று ஒரு தோட்டத்தில் இருந்தது... வண்டின் சாயத்தில் மயங்கிய அந்த தோட்டத்தின் பறக்கும் வண்டுகளும், ஈக்களும், கொசுக்களும், பட்டாம்பூச்சிகளும் சாயம் பூசிய வண்டு, நம் தோட்டத்தை காக்க வந்த ரட்சகன் என்று ஆராதிக்க தொடங்கின...அந்த வேண்டும் சாயம் போகும் வரை, தன ஆட்டத்தை காட்டிவிட்டு, மறைந்து விட்டது.. மறைந்த வண்டின் அந்தரங்க நாயகியான வண்டு, தானே சாயம் பூசிய வண்டின் வாரிசுன்னு சொல்லி, தோட்டத்தில் உள்ள எல்லா பறக்கும் ஜந்துக்களை ஏமாற்றி, தோட்டத்தின் அதிகாரத்தை கைப்பற்றி, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு அழிச்சாட்டியம் பண்ணி வந்தது.. அப்படி ஆணவத்தோடு தனக்கு ஒரு எடுபிடி பீவண்டை சேர்த்து கொண்டு, தோட்டத்தையே தனக்கு சொந்தமாக வைத்து கொண்டது... அதனால் பீவண்டு செய்தது தான் சட்டமாக இருந்து வந்தது.. இதனால் இந்த பீவண்டை துதிக்க தொடங்கின, சாணியில் நெளிந்த புழுக்கள் சில...இப்படியே சிலகாலம் சென்றதும், அந்தரங்க நாயகியை சட்டமும் காலமும் சேர்ந்து, நீ புடுங்குனது போதும் என்று அதன் கதையை முடித்தது... உடனே, இந்த பீவண்டு தானே இனிமே அதிகார வர்க்கம் என்று ஆசை ஆசையாய் கனவு கொண்டிருக்க, தலைமை தோட்டக்கார விஷ பூச்சி ஒன்று மஸ்தான் வித்தை காட்டி இந்த தோட்டத்தை ஆக்கிரமிக்க நினைத்து பீவண்டை படுகுழியில் தள்ளிவிட்டுவிட்டு, சாணியில் நெளிந்த இரண்டு புழுவினை நீதான் இந்த தோட்டத்தின் அதிகாரம் படைத்தவன் என்று மகுடம் சூட்டி விட்டது...அதனால் இந்த சாணி புழுக்களோ, தாங்கள் ஏதோ தேவலோகத்து புழுக்கள் என்று நினைத்து பீவண்டிடம் அடிமையாய் இருந்ததை மறந்து, அந்த பீவண்டே தங்கள் காலடியில் என்று வீர வசனம் பேசி வருகின்றன... ஒரு பெருமழை வந்தால் இந்த சாணி புழுக்களும், பீவண்டும் இருந்த இடம் தெரியாமல் போகப்போவதை அறியாமல்... குறிப்பு : இந்த கதைக்கும் இந்த செய்திக்கும் சம்பந்தம் இல்லை... இருக்கு என்று நினைத்தால் நான் பொறுப்பல்ல..   02:36:36 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
10
2019
பொது திருமணத்தில் இணைந்தஇரு மனம்
பதினாறு செல்வங்களையும் பெற்று நோய் நொடி அற்று நூறு ஆண்டுகள் வாழவும்   00:44:33 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
10
2019
பொது முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் காலமானார்
இவரால் தான் தேர்தல் ஆணையத்திற்கு பெருமை ரொம்ப நேர்மையான அதிகாரி இவரது ஆன்மா சாந்தி அடையட்டும்   07:42:14 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
10
2019
உலகம் வேட்டி,சட்டையில்,மேல்கோட்அமெரிக்காவில் ஓ.பி.எஸ்.,வலம்
இறைவனிடம் கையேந்துகள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷனிஸத்தை மூடுவதில்லை அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சிசெய்பவன் அனைவருக்கும் காத்து அருள்பவனான் இப்படியுக்கு நான் ஒரு தமிழன்   06:59:45 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
9
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
10
2019
உலகம் வேட்டி,சட்டையில்,மேல்கோட்அமெரிக்காவில் ஓ.பி.எஸ்.,வலம்
ஏன் எடப்பாடி கூட உள்ள தெர்மல் வார் போட்டுக்கிட்டுத்தான் வந்தார்   06:39:44 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
10
2019
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
10
2019
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
27
2019
பொது இன்றைக்குள் மீட்புப் பணிகள் நிறைவடையும் அமைச்சர்
இவரு ஹெல்த் மினிஸ்டர் இல்லை குட்கா minister   03:04:32 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
27
2019
பொது இன்றைக்குள் மீட்புப் பணிகள் நிறைவடையும் அமைச்சர்
உத்தரப்பிரேசில் பிராண வாயு இல்லாமல் 150 குழந்தைகள் இறந்தபற்றி என்ன நினைக்கிறீர்கள் இதுவெல்லாம் அரசியல் வேறு ஒன்றும் இல்லை இந்த செலவு மக்கள் வரிப்பணம் ஜாக்கிரதை குழந்தை உயிருடன் வராதது இன்னும் எத்தனை காலம் தான் யமற்றுவாய்   03:02:55 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X