Kurangu Kuppan : கருத்துக்கள் ( 22 )
Kurangu Kuppan
Advertisement
Advertisement
டிசம்பர்
26
2018
பொது பொது இடங்களில் தொழுகை நடத்த தடை
நீங்க சொல்றது எல்லாம் தினமுமா வருது   14:40:40 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

டிசம்பர்
10
2018
அரசியல் மோசடி நிறுவனத்துடன் ஒப்பந்தம் ராகுல், பிரியங்காவுக்கு தொடர்பு?
இதுக்கு விளக்கம் சொல்லனும்னா வடிவேலு காமெடி கிணறு காணோம் அந்த ஜோக்கை முழுசா பாருங்க உங்களுக்கு புரியும்.   20:10:01 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
11
2018
பொது தாய்லாந்து சிறுவர்களை மீட்க உதவிய இந்தியர்களுக்கு குவியும் பாராட்டு
அப்பனே நீ சொல்வது போல எல்லா திறைமைசாலியும் முன்னே வருவார்கள், அதுக்கு முதல்ல reservation சிஸ்டத்தை தூக்க சொல்லுப்பா   20:39:54 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
18
2017
சம்பவம் சென்னையில் விபத்து கார் பந்தய வீரர் அஸ்வின், மனைவி பலி
எல்லா கார்களிலும் டிரைவர் மற்றும் passenger seat ஹெட்ரெஸ்டில் உள்ள பகுதியை தனியாக அதில் உள்ள இரும்பு கம்பியிநை எடுத்து காரின் wind shield உடைத்து வெளியே வர முடியும், அதை உணர்ந்து அவர்கள் செயல் படுத்துவதற்குள் தீ மளமள வென்று பரவி இருக்க வேண்டும் அது தான் இப்படி நடந்து உள்ளது. அவர்கள் ஆன்மா இறைவன் அடி சேரட்டும். எல்லா BMW கார்களிலும் அது முதலில் வெடித்து இருக்க வேண்டும் அதில் அவர்கள் நிலை குலைந்து பொய் இருக்கலாம்   10:56:17 IST
Rate this:
0 members
1 members
17 members
Share this Comment

நவம்பர்
13
2016
அரசியல் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
திமுக இப்போது கிழ போல்ட்டுகளின் கட்சி, ஒவ்வொரு விக்கெட்டாக விழும் நேரம் வந்து விட்டது   12:03:24 IST
Rate this:
7 members
0 members
28 members
Share this Comment

நவம்பர்
11
2016
சிறப்பு கட்டுரைகள் உங்களுக்கு சர்க்கரை இருக்கா?
110-=125 மி.கிராம்/டி.எல், after food, 140மி.கி.,/டி.எல்., கீழ் இருப்பின் சர்க்கரை நோய் கிடையாது. 200 மி.கி./டி.எல். . இந்த அளவுகளை முடிவு செய்தது யார், மருந்து கம்பெனி வியாபாரி தானே.எல்லாம் மருந்து கம்பெனி லாபி பண்ணுகிற வேலை. இவனுகளை ஒழித்தாலே நிம்மதியாக இருக்கும். பிறகு இந்த கால டாக்டர் எல்லாம் பார்க்க வருகின்ற எல்லாரையும் பயமுறுத்தியே பணம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்கள். மேல இருந்து எப்போ கிளம்புன்னு மெசேஜ் வருதோ எல்லாரும் கிளம்ப வேண்டியது இதுலே குட் health என்ன இல்ல bad health இருந்தா என்ன   23:31:35 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
11
2016
சிறப்பு கட்டுரைகள் உங்களுக்கு சர்க்கரை இருக்கா?
110-=125 மி.கிராம்/டி.எல், after food, 140மி.கி.,/டி.எல்., கீழ் இருப்பின் சர்க்கரை நோய் கிடையாது. 200 மி.கி./டி.எல். . இந்த அளவுகளை முடிவு செய்தது யார், மருந்து கம்பெனி வியாபாரி தானே. எல்லாம் மருந்து கம்பெனி லாபி பண்ணுகிற வேலை இவனுகளை ஒழித்தாலே நிம்மதியாக இருக்கும். பிறகு இந்த கால டாக்டர் எல்லாம் பார்க்க வருகின்ற எல்லாரையும் பயமுறுத்தியே பணம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்கள். மேல இருந்து எப்போ கிளம்புன்னு மெசேஜ் வருதோ எல்லாரும் கிளம்ப வேண்டியது இதுலே குட் health என்ன இல்ல bad health இருந்தா என்ன   22:50:50 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
6
2016
பொது தலைநகர் டில்லியில் காற்று மாசு பிரச்னை...உச்சகட்டம்! பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு
ஸ்டாலின் என்று பெயர் இருந்தாலே லூசாகத்தான் இருக்கணும் என்று ஒரு விதி இருக்கிறது போல உள்ளது   20:45:16 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
6
2016
உலகம் சிவன் கோயிலில் பூஜை செய்து தீபாவளி கொண்டாடிய பெனாசிர் பூட்டோ மகன்
சிவ பூஜையில் கரடி தான் கேள்வி பட்டு இருக்கிறோம், இங்கு கரடியே சிவ பூஜை செய்கிறது, இந்த நாடகம் எதற்காகவோ   12:38:20 IST
Rate this:
3 members
0 members
13 members
Share this Comment

அக்டோபர்
25
2016
அரசியல் அகிலேஷ் இளையவராக உள்ளார் அமர் சிங்
இவர்கள் தொப்பியை கழட்டி விட்டு ஓட்டு கேட்க அனுப்ப வேண்டும். பெயரை கேட்டால் யாதவ் அணிவது தொப்பி   11:28:05 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X