N.Purushothaman : கருத்துக்கள் ( 4935 )
 N.Purushothaman
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
3
2021
அரசியல் வாகன எரிபொருளாக ஹைட்ரஜனை பயன்படுத்த தயார் பிரதமர் மோடி
ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பத்தில் மேற்கத்திய நாடுகளுக்கே சவாலாக இந்தியா உருவெடுத்து உள்ளதுவும் ,தற்போதைய நிதி நிலை அறிக்கையில் அதற்கான திட்டம் இடம் பெற்று உள்ளதுவும் வரவேற்கத்தக்க விஷயம் ..கடந்த ஆறு ஆண்டுகளில் சோலார் மின் உற்பத்தியில் உலகிற்க்கே வழிகாட்டியாக இந்தியா மாறி உள்ளது ....பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களுக்கு கொள்கை உருவாக்கப்பட்டு சில வரிச்சலுகையும் அறிவித்து உள்ளது   14:09:45 IST
Rate this:
1 members
0 members
19 members

மார்ச்
2
2021
அரசியல் அசாமில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் பிரியங்கா
நேற்று தேசிய புலனாய்வு முகமை மூன்று ரொஹிங்கியா அகதிகளை கைது செய்து உள்ளது ..காரணம் அவர்களிடம் போலியான இந்திய குடியுரிமை ஆவணங்கள் இருந்துள்ளது ...அத்வானி ஜி ஏற்கனவே குறிப்பிட்டது போல பல லட்சக்கணக்கான பங்களாதேஷ் கள்ள குடியேறிகள் மேற்கு வங்கம் , அஸ்ஸாம் மாநிலங்களில் குடியேறி தற்போது காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் தயவால் இந்திய குடிமக்களாகிவிட்டனர் ...மேற்கு வங்கத்திலோ அவசர அவசரமாக பத்து லட்சம் வாக்காளர்கள் தற்போது புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றம் கண்டிக்கும் அளவிற்கு சென்று உள்ளது ...சிறுபான்மையினரை திருப்தி படுத்துவதாக நினைத்து பூர்வ குடிகளின் வாழ்க்கையில் சீரழிவை ஏற்படுத்துறாங்க   20:19:03 IST
Rate this:
1 members
0 members
11 members

மார்ச்
2
2021
அரசியல் சேப்பாக்கத்தில் உதயநிதி போட்டி இல்லை ?
இதையே சாக்கா வச்சி இப்போ இவனை தியாகி ஆக்கிடுவாங்களே ...   18:14:45 IST
Rate this:
3 members
1 members
25 members

மார்ச்
1
2021
தேர்தல் களம் 2021 அடித்து ஆடி அசத்திய முதல்வர் பழனிசாமி
தற்போதைய முதல்வர் விஷயம் தெரியாதவர் என நினைத்தால் அப்படி நினைப்பவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றி கொள்கிறார்களே என்று தான் அர்த்தம் ...ஜெயலலிதா அவர்களின் நம்பிக்கையான நால்வர் அணியில் இருந்தவர் இவர் ...விஷயம் இல்லாமலா அவரை நால்வர் அணியில் அவர் வைத்திருந்தார் ...   06:14:34 IST
Rate this:
8 members
0 members
13 members

மார்ச்
1
2021
அரசியல் தே.மு.தி.க., தனித்துப் போட்டி என சுதீஷ் காமெடி!
பிரேமலதா தனது மகனையும் சகோதரரையும் கட்டுப்படுத்தாவிட்டால் கட்சிக்கு விரைவில் முடிவுரை எழுத வேண்டி இருக்கும் ...மூத்த கட்சி நிர்வாகிகள் இருக்கையில் அவர்களை பொது வெளியில் கட்சியின் சார்பாக அறிக்கை ,பேட்டி கொடுக்க அனுமதித்தால் தான் தொண்டர்களுக்கு நம்பிக்கை இருக்கும் ...   06:08:31 IST
Rate this:
1 members
0 members
9 members

மார்ச்
2
2021
அரசியல் வெகு விரைவில் காங்., உடைகிறது?
ராவுல் தன்னுடைய இமேஜை உயர்திக்கொள்வதற்கான மேடையாகத்தான் இந்த தேர்தலை பயன்படுத்தி கொண்டு இருக்கிறார்... அதே போல தற்போதுள்ள மூத்த தலைவர்களை ஒட்டு மொத்தமாக ஓரங்கட்டி தன்னை நிலைநிறுத்திக்கொள்ள சசி தரூர் இன்னொரு பக்கம் வேலை செய்து கொண்டு இருக்கிறார் ...மொத்தத்தில் காங்கிரஸ் சிதறினால் தான் மீண்டும் எழுச்சி பெரும் ஆனால் தற்போது அதிருப்தியில் உள்ள தலைவர்களின் பலவீனம் குலாம் நபியை தவிர ஒருத்தர் கூட மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் அல்லர் .   06:03:16 IST
Rate this:
0 members
0 members
6 members

மார்ச்
2
2021
தேர்தல் களம் 2021 பழைய பரங்கிமலையில் களம் காண்கிறார் கமல்
தேர்தலில் வெற்றி பெற்று காமஹாசன் முதல்வர் ஆனவுடன் கேரளா முதல்வருடன் பேசி தமிழக எல்லையில் கழிவுகள் கொட்டுவதை சட்ட பூர்வமாக அங்கீகரித்து நட்பிற்கு தோள் கொடுப்பார் ..   03:57:05 IST
Rate this:
6 members
1 members
15 members

மார்ச்
1
2021
அரசியல் அமிரீந்தர்சிங் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்
விவசாய போராட்டத்தை ராவுல் கட்டளைப்படி தூண்டிவிட்டு இப்போ அவரே அவருக்கு ஆப்பு வச்சிக்கிட்டாரு வேறெந்த மாநில விவசாயிகளும் இப்போ ஆதரவு கொடுக்கல ..தவிர காங்கிரஸ் தலைமையும் அத கண்டுக்கல ...நாளாக நாளாக மக்களிடம் அம்ரீந்தர் பெயர் நாறிக்கிட்டு வருது ...ராவுளின் செயலால் தற்போது உட்சபட்ச மன வேதனையில் இருக்கிறார் ...நல்ல மனிதர் ..தவறான கட்சியில மாட்டிகிட்டாரு ...   19:39:35 IST
Rate this:
0 members
0 members
12 members

மார்ச்
1
2021
அரசியல் தமிழ் கலாசாரத்தை காப்பாற்ற நான் இருக்கிறேன் ராகுல்
நாசரேத்துல மண்டி போட்ட கவுல் பிராமணன் ராவுளுக்கு திருச்செந்தூர் கோயிலுக்கு போகணும்ன்னு தோணலையே ..   14:27:50 IST
Rate this:
3 members
0 members
17 members

மார்ச்
1
2021
பொது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் மோடி
குபிஸ் இப்போ வந்து கதறுவாங்க பாருங்க ...நல்ல வேடிக்கையாக இருக்கும் ...   08:10:53 IST
Rate this:
1 members
0 members
12 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X