Chowkidar N.Purushothaman : கருத்துக்கள் ( 6311 )
Chowkidar N.Purushothaman
Advertisement
Advertisement
ஏப்ரல்
21
2019
பொது ஆண்களை விட பெண்கள் அதிக ஓட்டு
பெண்களுக்கான திட்டங்களை செயல்படுத்திய மோடிஜிக்கு தான் இந்த ஓட்டுக்கள் ...   13:27:47 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
21
2019
உலகம் தாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் ?
சிங்களர்கள் அங்குள்ள இஸ்லாமியர்கள் மீது கடும் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது ...   13:17:35 IST
Rate this:
4 members
1 members
43 members
Share this Comment

ஏப்ரல்
20
2019
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

ஏப்ரல்
21
2019
அரசியல் மோடி மீண்டும் பிரதமராகபுல்லட் பைக்கில் பயணம் தமிழக பெண்ணுக்கு ஜார்க்கண்டில் வரவேற்பு
வாழ்த்துக்கள் சகோதிரி ...பயணம் பாதுகாப்பாகவும் வெற்றியுடனும் அமைய எல்லாம் வல்லவனிடம் பிரார்த்தனைகள் ....டுமிழியன்ஸ் வயித்தெரிச்சல்ல இருப்பாங்க ...   07:16:42 IST
Rate this:
6 members
0 members
31 members
Share this Comment

ஏப்ரல்
20
2019
அரசியல் சரத்பவாரை மாற்றிய ராகுலின் போன்
வேட்பு மனு என்று தான் ஆங்கிலத்தில் எழுதினேன் ...spell check இல்லாததால் வெடிப்பு என்று தமிழில் பதிவாகிவிட்டது ..   22:38:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
20
2019
அரசியல் சரத்பவாரை மாற்றிய ராகுலின் போன்
பயங்கரமான ஆளு ....எல்லாம் ஒரு கணக்கு தான் ....இந்த ஆளு மேல கூட ஒரு வழக்கு இருக்குல்ல ...   18:16:14 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
20
2019
கோர்ட் பெண் ஊழியர் பாலியல் புகார் செய்தியால் பரபரப்பு நீதித்துறையை சீர்குலைக்க சதி தலைமை நீதிபதி
ஆனந்த் ஜி ...முப்பதினான்கு வயதான அந்த பெண் சில தினங்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் ...காரணம் தான் பணிபுரியும் இடத்தில லஞ்ச வழக்கில் பிடிக்கப்பட்டு அவரே அதை ஒப்பு கொண்டு வாக்குமூலமும் அளித்துள்ளார் ... அணைத்து நீதிபதிகளுக்கும் அவரு ஒரு பிராமண பாத்திரம் எழுதி அனுப்புகிறார் என்றால் அப்போ அவருக்கு பின் மிகப்பெரிய கூட்டம் இருக்குமல்லவா ? யார் அந்த கூட்டம் ...சந்தேகமே இல்லாமல் அது காங்கிரஸ் கூட்டம் என்பது புரியும் ... ராவுல் மீதான சட்டத்தின் பிடி இருகுவதுவும் வெறுப்பின் உச்சக்கட்டத்தில் உள்ள ராவுல் நிதானம் இழந்து கடந்த சில நாட்களாக பேசுவதுவும் புரியும் ....   17:33:16 IST
Rate this:
8 members
1 members
23 members
Share this Comment

ஏப்ரல்
20
2019
கோர்ட் பெண் ஊழியர் பாலியல் புகார் செய்தியால் பரபரப்பு நீதித்துறையை சீர்குலைக்க சதி தலைமை நீதிபதி
தலைமை நீதிபதியின் சில சறுக்கல்கள் இதோ ......1. காங்கிரஸ் மற்றும் கம்யூனிச ஆதரவு கொண்ட நீதிபதிகள் நான்கு பேர் இணைந்து ( இவரையும் சேர்த்து ) முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி திரு தீபக் மிஸ்ரா மீது அவர் எதேச்சைகாரமாக நடந்து கொண்டார் என பகிரங்கமாக குற்றம் சாற்றினார்கள் .....2. தலைமை நீதிபதியாக பதவியேற்ற பின் அது தவறு என்பதை நிரூபிக்கும் வகையில் இவரின் செயல்பாடுகள் இருந்தன ..ஆக தீபக் மிஸ்ரா அவர்கள் செய்தது சரி என்பது நிரூபணம் ஆகிறது ... 3. கொலீஜியம் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று மோடி அவர்கள் கூறியதை ஏற்காத இவர் இன்று அதே கொலிஜியம் நடைமுறையால் நீதிபதிகள் நியமனம் மிகுந்த தாமதம் அடைந்து வருகிறது என்கிற எதார்த்தமான உண்மையை ஒப்பு கொண்டதோடு நில்லாமல் நியமனம் தொடர்பாக தொன்னூருக்கும் மேற்பட்ட கோப்புகளில் கிட்டத்தட்ட எழுபத்தைந்து கோப்புகள் உச்ச நீதிமன்றத்தில் தேங்கி இருப்பதாகவும் மீதி கோப்புகளை மத்திய அரசிற்கு அனுப்பிய உடனே அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நியமனம் நடைபெற்றதை அவரே ஒப்பு கொண்டு அரசு இயந்திரம் இவ்வளவு வேகமாக வேலை செய்வது நினைத்து தான் ஆச்சரியப்பட்டதாகவும் கூறினார் ... 4.மத்திய சட்ட அமைச்சகம் நீதிமன்றத்திக்கு தேவையான அணைத்து நிதி முதற்கொண்டு ,அடிப்படை கட்டமைப்பு போன்ற அத்யாவசிய பணிகள் அனைத்திற்கும் மிக சிறந்த முறையில் ஒத்துழைப்பு தருவதையும் எதிலும் கால தாமதம் இல்லை என்பதை அவரே பாராட்டி குறிப்பிட்டார் .....இந்த அரசு செயல்படுகிறது என்பதை கண் கூடாக பார்க்கிறார் ..... நீதியரசரே இனியாவது காங்கிரஸ் மற்றும் கம்மிகளின் கைப்பாவையாக இல்லாமல் எப்போதும் போல் துணிந்து செயல்படுங்கள் ...தங்களின் கடுமையை உணர்ந்த அவர்கள் இன்று உங்களையே சாய்க்க எப்பேர்ப்பட்ட இழிவான செயலுக்கு சென்று உள்ளனர் என்பதை இனியாவது உணர்ந்து அவர்களிடம் இருந்து தள்ளியும் பாதுகாப்பாகவும் இருங்கள் ...உங்கள் மீது பாலியியல் குற்றச்சாற்று கூறிய அந்த பெண் தான் லஞ்சம் வாங்கியது உண்மை என்பதை ஒப்பு கொண்டு உள்ளதால் அவரின் இந்த தூற்றும் முயற்சி தோல்வியை தழுவும் ....   17:19:58 IST
Rate this:
10 members
0 members
30 members
Share this Comment

ஏப்ரல்
20
2019
அரசியல் சரத்பவாரை மாற்றிய ராகுலின் போன்
அமேதி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ராகுல் இங்கிலாந்து குடிமகன் என்று உள்ளதை பற்றி கேள்வி கேட்டு உள்ளதோடு அல்லாமல் ராவுளின் வெடிப்பு மனுவில் பல முரண்பாடான தகவல்கள் அதற்க்கு விளக்கம் அளிக்காதவரை வெடிப்புமனுவை ஏற்க கூடாது என்றும் கூறி உள்ளதால் தேர்தல் அதிகாரி வரும் 22 ஆம் தேதி வரை பரிசீலனை செய்யபடாது என்று கூறி உள்ளார் ....அவர் கல்வி சான்றிதழில் பெயர் ராவுல் வின்சி என்று உள்ளதாகவும் இந்த பெயரும் ராகுல் பெயரும் ஒன்றா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்....   16:57:54 IST
Rate this:
3 members
0 members
13 members
Share this Comment

ஏப்ரல்
20
2019
அரசியல் காங்.,குக்கு, ஜூட் விட்ட பிரியங்கா சிவசேனா கட்சியில் ஐக்கியம்
....இன்னிக்கு கூட ராஜஸ்தான்ல ஒரு விதவையை பல முறை கற்பழித்ததாக காங்கிரஸ் எம் .எல் .ஏ மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது ....   16:40:30 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X