N.Purushothaman : கருத்துக்கள் ( 4254 )
 N.Purushothaman
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
26
2023
அரசியல் காங்., போராட்டத்திற்கு மற்ற கட்சியினர்...ஆதரவில்லை! அறிக்கை மட்டும் கொடுத்து வாய் மூடி மவுனம்
உச்ச நீதிமன்றத்தில் எழுத்து பூர்வமாக இரண்டு முறை மன்னிப்பு கேட்ட ராகுல் கீழ் நீதிமன்றத்துல மட்டும் கேக்கமாட்டாராம் .. ..இத்தனைக்கும் நான்கு முறை வழக்கு நடந்த நீதிமன்றத்தில் வாய்ப்பு தரப்பட்டது ...   14:34:42 IST
Rate this:
0 members
0 members
3 members

மார்ச்
27
2023
தமிழகம் ஆன்லைன் ரம்மி திருச்சியில் கூலி தொழிலாளி தற்கொலை
அப்படியே குடிப்பழக்கத்தால் தினமும் உயிரிழப்போரையும் செய்தியாக வெளியிட வேண்டும் ....   11:41:16 IST
Rate this:
0 members
0 members
3 members

மார்ச்
27
2023
உலகம் அமெரிக்காவின் இந்திய தூதருக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிரட்டல்
மேற்கத்திய நாடுகளுக்கு குடி பெயர்ந்தவனுங்க ஒரு பேச்சுக்கு காலிஸ்தான் கிடைச்சுதுன்னா அப்படியே அங்க இருந்து வந்து செட்டில் ஆயிடுவானுங்களா ? அங்க நல்லா வசதியா இருந்துகிட்டு இங்க இருக்கிற ஏழை பஞ்சாபிகளை தூண்டிவிட்டுக்கிட்டு அவனுங்க நடத்துற நாடகத்தை ரொம்ப நாளைக்கு ஓட்ட முடியாது ...   10:45:18 IST
Rate this:
0 members
0 members
21 members

மார்ச்
27
2023
பொது பள்ளிகளுக்கு ஏ4 ஷீட் வாங்க ரூ.9.22 கோடி டி.என்.பி.எல்., நிறுவனம் புறக்கணிப்பு
என்ன பைத்தியக்காரத்தனம்ன்னு தெரியல ....கிடைக்கறதை எல்லாத்தையும் வாரி சுருட்டனும்ன்னு முடிவு பண்ணி ஆட்சிக்கு வந்து இருக்கானுங்க போல   09:32:05 IST
Rate this:
0 members
0 members
14 members

மார்ச்
26
2023
அரசியல் வதந்திகளை பரப்பாதீர் உதயநிதி வேண்டுகோள்
யாரோ யாருக்காகவோ பாலிடால் குடித்ததாக வந்த செய்தி உண்மை என்று தெரிகிறது ....   06:29:44 IST
Rate this:
1 members
0 members
8 members

மார்ச்
25
2023
வர்த்தகம் ஒரு கோடி ரூபாயை உங்கள் வங்கிக் கணக்கில் பார்க்க என்ன செய்ய வேண்டும்?
கோபாலபுர அல்லது அறிவாலய வாசலில் பிட்சை எடுத்தால் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் கல்லா கட்டிடலாம் ...   20:55:29 IST
Rate this:
1 members
0 members
6 members

மார்ச்
25
2023
பொது " எந்தவொரு மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டேன் " பொங்கினார் ராகுல்
பயபுள்ள இதை வச்சி அனுதாபம் தேடலாம்ன்னு நெனச்சா அது வேற விதமாத்தான் முடியும் ....   20:40:16 IST
Rate this:
1 members
0 members
10 members

மார்ச்
24
2023
பொது ராகுல் எம்.பி., பதவியை பறியுங்கள் வக்கீல் மனு அடுத்தது என்ன காங்., முக்கிய ஆலோசனை
காந்தி இல்லா பாராளுமன்றம் தான் மோடிஜி யின் அடுத்த இலக்காம் ...அதாவது சோனியாவோ, ராவுளோ அல்லது பிரியங்காவோ எந்த தொகுதியில் நின்றாலும் தோற்கடிக்கப்பட்டு அவர்கள் இல்லாத பாராளுமன்றத்தை ஏற்படுத்துவது தான் அதன் இலக்கு ....அது வெற்றி பெற வாழ்த்துக்கள் ...   10:31:13 IST
Rate this:
5 members
0 members
16 members

மார்ச்
24
2023
அரசியல் அதானியை அசைத்த ஹிண்டன்பர்க் அடுத்த ஆய்வறிக்கை வெளியீடு
தள்ளுபடி செஞ்சதை அப்படியே பக்கத்தில இருந்து பார்த்த மாதிரியே கூவரது தான் விளக்கன்ஸ் வேலை ....அந்த வேலையும் இப்போத விட்டு வைக்கல போல ...   10:27:56 IST
Rate this:
8 members
0 members
14 members

மார்ச்
24
2023
தமிழகம் நெருப்பில் பூத்த மலர் வெயிலில் வாடாது தமிழக பா.ஜ., பற்றி நட்டா நச்
அ.தி. மு. க விற்கு தான் பா.ஜ தேவைங்கிற அளவிற்கு கட்சியை இன்று வளர்த்துள்ளார் அண்ணாமலை என்றால் அது மிகையாகாது ...இந்த ஒரு வார கால விவாதங்களில் ஏறத்தாழ தொண்ணனூற்று ஐந்து சதவிகித தமிழக பா.ஜ நிர்வாகிகள் அண்ணாமலையின் எண்ணத்தை ஏற்கின்றனர். எப்படி மரத்தின் நிழலில் புதிதாக செடி வளராதோ அதைப்போல அ.தி. மு. க நிலையில் பா. ஜ வளர சாத்தியமில்லை...தவிர எப்போதுமே திராவிட கட்சிகள் தங்களுக்கு போட்டியாக வேறொரு கட்சி வளர விட்டுவிடுவார்களா என்ன ?தனித்து போட்டியிட அல்லது பா.ஜ தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட பாராளுமனற தேர்தல் ஒரு சிறந்த சோதனை தளம் .அதனால் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் கட்சியின் வளர்ச்சி கண்கூடாக தெரியும் .. இயற்கையாகவே ஒரு தலைவன் உருவாகும் போது கட்சியில் இருக்கும் சிலரே அதை எதிர்ப்பார்கள் ...அது இயற்க்கையின் நியதி.. ஆனால் அண்ணாமலைக்கு நிர்வாகிகளால் சில எதிர்ப்புக்கள் உள்ளதே தவிர அவரது தலைமையை ஏகமனதாக ஏற்கும் நிலையில் அனைவரும் உள்ளனர்...காலம் வழிவகுத்து கொடுக்கும் ..   07:29:38 IST
Rate this:
1 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X