N.Purushothaman : கருத்துக்கள் ( 6189 )
 N.Purushothaman
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
9
2020
உலகம் சீனாவை அடுத்து கனடா டிரம்ப் அரசின் அடுத்த ஆட்டம்
ட்ரம்ப் செய்வது சரி தான் ..சமீப காலமாக கனடா போக்கு அந்நாட்டின் நடவடிக்கையை உற்று நோக்குபவர்களுக்கு தெரியும் ..ட்ரம்ப் பொறுத்தவரை ராஜதந்திரத்தை சற்று அதிரடியாக செய்வதால் சில எதிர்ப்புக்கள் எழுகிறது ..ஆனால் உள்நாட்டு மக்களிடம் அவரின் தேசியவாத நடவடிக்கைக்கு பலத்த வரவேற்பு உள்ளது ..   10:34:54 IST
Rate this:
3 members
0 members
4 members

ஆகஸ்ட்
9
2020
பொது கோழிக்கோடு விபத்தில் பலியான பைலட் சாதே ஏற்கனவே ஒரு விமான விபத்திலிருந்து தப்பியவர்
இவரின் குடும்பமே ராணுவ குடும்பம் .இவரின் இரண்டு மகன்களும் ஐ ஐ டி யில் படித்து பட்டம் பெற்றவர்கள் ...   07:43:08 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
8
2020
கோர்ட் அரை நிர்வாண ஓவியம் விவகாரம் போலீசில் ரெஹானா பாத்திமா சரண்
இப்படியே இந்த கிறுக்கு செஞ்சிகிட்டு இருந்தால் இந்த பெண்ணோட மதம் சார்ந்தவர்களே போட்டு தள்ளிடுவாங்க ...   21:34:08 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
4
2020
அரசியல் பிரதமர் மோடியுடன் ஸ்டாலின் பேச்சு
Development டேவிளப்மென்ட் டேவிளப்மென்ட்   07:36:48 IST
Rate this:
0 members
0 members
5 members

ஆகஸ்ட்
4
2020
அரசியல் மும்மொழி கொள்கைக்கு முதல்வர் எதிர்ப்பு இரு மொழி கல்வி தொடரும் என அறிவிப்பு
அப்போ என்னத்துக்கு அரசு பள்ளிகளில் உருது மொழி கற்று கொடுக்கப்படுகிறது ? சிறுபான்மையினர் மூன்று மொழி கத்துக்கலாம் ..அதிலும் அவர்கள் ஏழையாக இருந்தாலும் சிறுபான்மையினர் அடையாளம் இருந்தால் மூன்று மொழி கற்கலாம் ..மற்ற ஏழை மாணவர்கள் மூன்றாம் மொழியை கற்க கூடாது ?   07:28:14 IST
Rate this:
1 members
0 members
8 members

ஆகஸ்ட்
3
2020
உலகம் அயோத்தியில் ராமர் கோவிலுக்காக 28 ஆண்டுகளாக விரதம் இருக்கும் ஆசிரியை
பாட்டிக்கு எனது நமஸ்க்காரங்கள் ...எல்லாம் வல்ல எம்பெருமான் கோயில் கும்பாபிஷேகம் செய்து அவருக்கு காட்சி தந்து ஆட்கொள்ள பிரார்த்திக்கிறேன் ..   19:01:36 IST
Rate this:
0 members
0 members
9 members

ஆகஸ்ட்
3
2020
பொது மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது சனி சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
இந்துக்களின் வரிப்பணம் இந்து விரோத தேச விரோத தீய சக்திகளின் சிலைகளுக்கு பாதுகாப்பு கொடுக்க பயன்படுத்துவது கேடு கேட்ட செயல் ..   18:54:56 IST
Rate this:
6 members
0 members
19 members

ஆகஸ்ட்
3
2020
அரசியல் இந்து மத நம்பிக்கையை விட மோடி பெரியவரா திக்விஜய் கேள்வி
திக்கு தெரியாத சிங்கு ஏன் இப்படி பொலம்புது ? பர்னால் போட்டுக்கிட்டா எறிவது குறையுமே ...   18:46:15 IST
Rate this:
1 members
0 members
16 members

ஆகஸ்ட்
3
2020
பொது தமிழகத்தில் இரு மொழி கொள்கை தொடரும் முதல்வர்
அப்படீன்னா தனியார் பள்ளிகளை இழுத்து மூடுங்க ..அரசு பள்ளிக்கு தரம் தாழ்ந்த கல்வி .தனியார் பள்ளிக்கு தரமான கல்வி ..பண வசதி இல்லைங்கிற காரணத்துக்காக ஏழை மாணவர்கள் தரமற்ற அரசு சொல்லி கொடுக்கிற கல்வியை படிக்கணும் ..பிறகு அரசையே நம்பி இருக்கணும் ? சபாஷ் .. திருட்டு திராவிடத்தின் உச்ச கட்ட சர்வாதிகாரம் ...   16:37:27 IST
Rate this:
2 members
0 members
14 members

ஆகஸ்ட்
2
2020
சம்பவம் போலீஸ் விசாரணையால் தீக்குளித்த நபர் மரணம் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
இப்போல்லாம் இது போன்ற சம்பவங்கள் கவனத்தை பெறுவதற்காக இப்படி துணிகிறார்களோ என்கிற சந்தேகம் வலுக்கிறது. காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும் பிரச்னை. எடுக்காவிட்டாலும் பிரச்னை. வழக்கு பதிவு செய்தாலும் பிரச்னை. செய்யாவிட்டாலும் பிரச்னை. போற போக்கை பார்த்தால் சமாதானம் செய்ய கூட சம்மந்தப்பட்ட தரப்பை இனி காவல்துறை அவ்வாறு யாரையும் அழைக்க கூடாது போல ...   19:44:02 IST
Rate this:
1 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X