Ramesh Ekambaram : கருத்துக்கள் ( 5 )
Ramesh Ekambaram
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
23
2018
சினிமா நீயா 2வில் "ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்..." பாடல் ரீமேக் ஆகிறது...
யு ஆர் கரெக்ட் . நானும் அந்த படத்தை பார்த்தேன் - அதுவே நீயா இரட்ணடாம் பாகம் - இப்போது வருவது பார்ட் மூன்று - கடைசி நேரத்தில் மாற்றலாம் .   16:03:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
20
2017
சிறப்பு பகுதிகள் கனி இருக்கக் கவலை எதற்கு...
நல்லவர் ஒருவர் இருக்க இன்றும் மழை பொழிகிறது - வாழ்க பிரோஸ்க்கின் புக்ஸ் - கனியின் மனது போலவே அவர் குடும்பமும் வாழ்வும் செழிக்க எல்லா வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் - மிக்க நன்றி   18:01:46 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
27
2016
பொது பிரஸ்ஸல்ஸ்ஸில் மாயமான ராகவேந்திரன் கணேசை மீட்க ஜெ.,பிரதமருக்கு கடிதம்
தயவு செய்து உடனே மருத்துவமனையில் அவர் இருக்கிறாரா இல்லையா அது மட்டும் தெரிந்தால் கூட போதும் - ஆனால் செக்யூரிட்டி reason endra பெயரில் யாரையும் அனுமதிக்கவில்லை, அவரது பெற்றோர்கள், சகோதரர் மற்றும் தாய் மாமன் கெஞ்சி கேட்டும் நோ அனுமதி - பாதிக்கப்பட்டவர் என் கசின் sistarudiya kanavar - naagal anaivarum migundha mana ulaichalil இருக்கிறோம் - ப்ளீஸ் டூ தி நீட்புள்.   10:18:55 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
21
2016
பொது பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்
அனந்தன் அவர்கள் ஒரு நல்ல மனிதர் மற்றும் பண்பாளர் - அவருடன் நானும் சிறிது காலம் அலுவல் நிமித்தமாக பழகியிருக்கிறேன் - அவர் ஒரு என்சைக்லோபீடியா - யு துபே, விக்கிபீடியா வில் இல்லாத எராளமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் திரை உலகினருக்கே தெரியாத பல விஷயங்கள் இவரிடம் உண்டு - மீடியாக்கள் அதை சீரியல் போல ஒளிபரபினாலும் பல ஆண்டுகாலம் தேவைப்படும். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் .   15:25:34 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
25
2016
சினிமா ரஜினிகாந்திற்கு பத்மவிபூஷண் விருது - மத்திய அரசு அறிவிப்பு...
சில வருடங்களுக்கு முன்னால் ஜெயலலிதா அவர்கள் எம் எஸ் வி கு விழா eduthargal. அதில் அவருக்கு பத்மா அவரது வாங்கித்தருவேன் என்று முழங்கினர். அவரோ மறைந்துவிட்டார். அட்லீஸ்ட் இப்போடவடு மெனகெட்டுஇருக்கலம். இசைத்துறைக்கும் வளரும் கலைஞர்களுக்கும் ஒரு undhudalaga இருக்கும். ஆனால் அது விழலுக்கு இரைத நீர் போல ஆகிவிட்டது. இதை யாரும் கேள்விகேட்கவில்லை. எல்லாம் நாடகம், இதுவும் கடந்து போகும். தமிழன் தலைஎழுத்து. இன்னும் இவளவோ பேர் இருகிறார்கள். நாம் அடையல்லாம் காணமுடியவில்லை. கண்டாலும் சிபாரிசு இல்லை. இருந்தாலும் கிடைக்கபோவதும் இல்லை. கெளரவம் படத்தின் பேரில் மட்டும் தன் நிஜத்தில் இல்லை .. மிகவும் வருத்தம்..   12:15:43 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X