thamodaran chinnasamy : கருத்துக்கள் ( 98 )
thamodaran chinnasamy
Advertisement
Advertisement
ஜனவரி
19
2019
அரசியல் மோடிக்கு பயம் வந்து விட்டது கோல்கட்டாவில் ஸ்டாலின் பேச்சு
Wait and see mr sudalin . ஊரை அடிச்சி வாயில் போட்டுக்கிட்ட உங்களுக்கே இவ்வளவு தெனாவட்டு இருக்கே , நாட்டைப் பற்றி மட்டும் சிந்திக்கும் செயல்படும் அவருக்கு எவ்வளவு கெத்து இருக்கும் . மக்களுக்கு நன்றாக தெரியும். காலம் உங்களுக்கு உங்கள் செயல்களுக்கு விடை கொடுக்கும்.   14:14:38 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

டிசம்பர்
28
2018
பொது உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க சாவடிகளில் இலவசம்?
நேரச்சேமிப்பு அதிகரிக்கும் .நெடும் பயணம் சீராகும் . இத்திட்டம் மிக சிறந்த ஒன்றாகும். வாழ்த்துக்கள்.   07:27:49 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
28
2018
பொது உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க சாவடிகளில் இலவசம்?
அவசியமான ஒன்று . உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிப்பதால் போக்குவரத்து நெரிசல் குறைய அதிக வாய்ப்புள்ளது . நெடுஞ்சாலை , நெடிய பயணம் கால தாமதம் இல்லாமல் சீராக நடக்க மிக அவசியமான ஒன்று . நல் வாழ்த்துக்கள்.   07:24:56 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
22
2018
அரசியல் ஆளுங்கட்சியினருக்கு மட்டும் நிவாரணம் போவதை தடுங்க
வைகோ இப்பத்தாய ஏதோ நல்லதா பேசுகிற. இப்படியே பழகு . நல்லது .   07:50:29 IST
Rate this:
4 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
22
2018
கோர்ட் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் குட்டு!
அழிச்சாட்டியம் செய்யும் அரசு அதிகாரிகளை நீங்கள் தங்களாகவெ முன் வந்து தண்டனை கொடுக்கலாமே , அதை விட்டு விட்டு என்ன என்னமோ பேசுகிறீர்கள், போங்கள், கண் இருந்தும் குருடர்களாகத்தான் இருக்கின்ரீர்கள் .வேறு என்ன சொல்ல, நீதித்துறையை மட்டுமே நாங்கள் நம்பி வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றோம் . இறைவா .இறைவா .   07:46:27 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
22
2018
கோர்ட் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் குட்டு!
நீதிவான்களே நீங்கள் இன்றுதான் புதிதாய் பிறந்தது போல் பாய்கிறீர்கள் . எந்த ஒரு சலுகையுமே அது தேவைப்பட்டவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் படி அரசு அதிகார அமைப்பு கண்காணிக்க வேண்டும் .அவர்களை கண்டியுங்கள் தண்டியுங்கள் எல்லாம் சரியாகிவிடும் . மக்களை தயைகூர்ந்து குறை கூறாதீர்கள் .மக்களுக்கு என்ன அத்தியாவசியமோ அதை செய்யத்தான் நீதிமன்றமும் நீதிவான்களும் அரசியலமைப்பு அதிகாரிகளும் . அவர்களை தையை கூர்ந்து நேர்மைப்படுத்துங்கள் , எல்லாம் சரியாகிவிடும் . இதை எல்லாம் அறிந்த தாங்களே இவ்வாறு கூறும் கூற்று மக்களுக்கு நீதித்துறையின் மேல் உள்ள நம்பிக்கைதான் குறையும் . தவறு செய்யும் அரசியலமைப்பு அதிகாரிகளை தயை கூர்ந்து கண் காணியுங்கள் - எல்லாம் நல்லபடி நடக்கும் .ஆனால் இதை தெரிந்தும் தெரியாததுபோல் தாங்கள் கூறும் கூற்று ஏற்புடையதல்ல . .சற்று சிந்தியுங்கள் .நீதி நீதியாக இருந்தால் மட்டுமே நாடும் வீடும் நலம்பெறும் .நீதி நேர்மையுடன் இருந்தால் எல்லாம் நலமாகவே நடக்கும் .பாமர மக்களாகிய நாங்கள் கடவுளையும் நீதியையும் தான் நித்தம் வணங்குகின்றோம் மதிக்கின்றோம் . நீதி நெறியே நமது உயர்ந்த பண்பாடு . நீதி அமைப்பு நீதியைமட்டும் சார்ந்து நின்றால் (நிதியை அல்ல) எம் மக்களின் தரம் உயரும் . இன்றைய காலநிலையில் நாங்கள் சிறிது நம்பிக்கையுடன் வாழ்கின்றோம் என்றால் அதற்கு நீதியை நிலை நாட்டும் நீதிஅரசர்களை நம்பி மட்டுமே. பிறந்த ஒவ்வொருமே மடியாத்தான் போகின்றோம் . நீதிமான்களே நீங்களும் தான் . நல்லது செய்யுங்கள் நன்மையைசெய்யுங்கள் உங்கள் புகழ் இவ்வையகத்தில் இறைவனுக்கு ஒப்பாக இருக்கும் . இதை பிரசுரித்த தினமலருக்கு நன்றி நன்றி நன்றி . .   07:38:37 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
21
2018
உலகம் இன்று மிலாடி நபி வாழ வாழ நல்ல வழிகள் உண்டு
மத நம்பிக்கையே முக்கியம் - மத மாற்றமல்லா .   07:39:47 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
21
2018
உலகம் இன்று மிலாடி நபி வாழ வாழ நல்ல வழிகள் உண்டு
அஸ்ஸ்ஸாதிக் அல் அமீன் - இறைவனுக்கும் இறைத்தூதர்க்கும் பெருமை .   07:37:51 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
21
2018
அரசியல் இருமுடி கட்டி சபரிமலை சென்ற மத்திய அமைச்சர்
ஆன்மீகம் செழிக்கட்டும் .ஸ்வாமியே சரணம் ஐயப்பா .ஸ்வாமி சரணம் .   07:26:37 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
5
2018
கோர்ட் சபரிமலை கோயிலை பூட்டக் கூடாது கேரள ஐகோர்ட் அதிரடி
கேவலமான அரசியல் வாதிகளுக்கு மத்தியில் நீங்களுமா இந்த மண்ணை எள்ளி நகையாடுகிறீர்கள்.   17:03:58 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X